நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.
(திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௧ – 641)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க்காப்புக்கழகம்
ஆளுமையர் உரை 114 & 115 ; என்னூலரங்கம்
நிகழ்வு நாள் : ஐப்பசி 17, 2055
ஞாயிறு 03.11.2024 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
“தமிழும் நானும்” – உரையாளர்கள்
கவிஞர் அ. மகேசு
நிறுவனத் தலைவர், பாரதி தமிழ்ச் சங்கம்
முனைவர் ஆ.இரா.பாரதராசா
தலைவர் ,தலைநகர் தமிழ் மன்றம்
என்னூலரங்கம்
இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய
வெருளி அறிவியல் தொகுதி 4/5
ஆய்வுரைஞர்: திருக்குறள் சிந்தனைச் செம்மல்
மேனகா நரேசு, புது செருசி
நிறைவாகப் பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றி நவிலல்: உரைச்சுடர் செல்வி ந.காருண்யா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக