உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். (திருவள்ளுவர், திருக்குறள், ௩௱௯௰௪ – 394)
ஆளுமையர் உரை 107 & 108 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக்கழகம்
தமிழே விழி! தமிழா விழி!
நிகழ்வு நாள் : ஆவணி 02, 2055 ஞாயிறு 18.08.2024 காலை 10.00
தமிழ்க்காப்புக்கழகம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
“தமிழும் நானும்” – உரையாளர்கள்
மக்கள் கல்வி நிறுவனர் பு.சா.கிருட்டிண மூர்த்தி
தன் மதிப்பாளர் பா.வரதராசன்
என்னூலரங்கம்
“செந்தமிழ்ச் செம்மல் சி.இலக்குவனார்”
ஆய்வுரைஞர்: முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
நிறைவாகப் பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றி நவிலல்: மயிலை இளவரசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக