தமிழே விழி! தமிழா விழி!
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள் 414)
மலர்க்கொடி வெளியீட்டகம்
இலக்குவனார் இலக்கிய இணையம்
தமிழ்க்காப்புக் கழகம்
என்னூல் திறனரங்கம் 3
இலக்குவனார் திருவள்ளுவனின்
‘தமிழ்ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனைவர ப.மருதநாயகம்’
நூல் குறித்த இணைய வழித் திறனாய்வரங்கம்
கூட்ட எண் Meeting ID: 864 136 8094
கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரும் ஞாயிறு தை 22/05.02.2023 காலை 10.00 மணிக்கு மும்பை பல்துறைக் கலைஞர் இராணி சித்திரா தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு தொடங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக