செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.(திருவள்ளுவர், திருக்குறள் 411)
தமிழ்க்காப்புக்கழகம்
ஆளுமையர் உரை 25, 26 & 27 : இணைய அரங்கம்
நிகழ்ச்சி நாள்: ஐப்பசி 20, 2053 ஞாயிறு 06.11.2022 காலை 10.00
“தமிழும் நானும்”
உரையாளர்கள்:
எழுத்தாளர் மாம்பலம் ஆ. சந்திரசேகர்
சிலம்புநம்பி முனைவர் இளவரச அமிழ்தன்
புலவர் ச.ந. இளங்குமரன்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?
pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை: திருமதி புனிதா சிவக்குமார்
தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்
தொகுப்புரை: தோழர் தியாகு
நன்றியுரை: மாணவர் தமிழன் கார்த்திக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக