சித்திரை 16, 2053 / ஏப்பிரல் 29, 2022 மாலை 6.00 சர் பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர்,சென்னை
கருஞ்சட்டை விருது பெறுநர் :
திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொருளாளர் எழில்.இளங்கோவன், திராவிட இயக்கச் செயற்பாட்டாளர் கொளத்தூர் சின்னராசு
அறிமுக உரை: பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன்
பங்கேற்பு : அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், திராவிடர் கழகப் பரப்புரைச் அருள்மொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த.வேலு, செ.கருணாநிதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக