மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர்
தமிழ்த்துறை
ஆனி 14, 2052:: 28/06/2021
நேரம் : மாலை 4.00 மணி ( இந்திய நேரம் )
தொல்காப்பியம் சொல்லிலக்கணம் பொருண்மையிலான இணையவழிச் சிறப்புச் சொற்பொழிவு
தலைப்பு:
தொல்காப்பியம் சொல்லதிகாரம் வேற்றுமையியல்: கல்வெட்டுத்தமிழில் கொடைப்பொருளும் இரண்டாம் வேற்றுமையுருபும் – சில மொழியியல் விளக்கங்கள்.
உரையாளர்:
பேரா. அப்பாசாமி முருகையன்
உயர் ஆய்வு மையம்;
வரலாறு, மொழிவரலாற்றுப் புலம்,
பாரிசு.
தாங்கள் இணைய இணைப்பு
Google Meet link:
https://meet.google.com/ouk-pcxn-rxm
PIN: 431 020 853#
இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இணையச் சந்திப்பில் இணைய இயலாதவர்கள் vel (வேல்) வலையொளியின் நேரலையில் இணையலாம். இணைப்பு முகவரி பின்னர் அனுப்பப்படும்.
குறிப்பு:
- கூகுள் கூட்டச்(Google meet) செயலி அனுமதிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே நபர்கள் பங்கேற்க இயலும் என்பதால் மற்றவர்கள்YouTube Live Stream –ல் இணையலாம்.
You tube Live Stream Link for Special lecture on 28/06/2021@4pm
Link:
- சிறப்புரையாளருக்கும் மற்றவருக்கும் இடையூறின்றிச் செயலியைப் பங்கேற்பாளர்கள் பயன்படுத்தல் நலம்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக