அகரமுதல
புரட்டாசி 14, 2049 ஞாயிறு 14.10.2018
பிற்பகல் 3 மணி முதல் 5 மணிவரை
அறிவியல் தமிழ் மேம்பாட்டிற்கான வெள்ளையறை
மணவை முசுதபா அறிவியல் தமிழ் நிறுவன அறக்கட்டளை
ஏஇ 103, 6 ஆவது தெரு, பத்தாம் முதன்மைச் சாலை
அண்ணா நகர்மேற்கு, சென்னை 40
வல்லமை அன்பர்கள் சந்திப்பு 2018
வழிப்படம் :
பொது அறிமுகத்திற்குப் பிறகு, செய்த, செய்ய வேண்டிய பணிகளைப்பற்றிக் கலந்துரையாடுவோம். வல்லமையில் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட விரும்புவோர், அது குறித்து இந்தச் சந்திப்பில் நேரில் கேட்டறியலாம்.
பவள சங்கரி
பணியாளுமை ஆசிரியர், வல்லமை மின்னிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக