இலக்குவனார் திருவள்ளுவன் 19 நவம்பர் 2017 கருத்திற்காக..
கார்த்திகை 08, 2048 – 24.11.2017
வெள்ளிக்கிழமை – மாலை 06.30 மணி
பாரதிய வித்யாபவன் சிற்றரங்கம்,
மயிலாப்பூர், சென்னை 600004.
தோள்கள் நமது தொழிற்சாலை
வரவேற்பு : செல்வி ப. யாழினி, செயலர், இலக்கு
தலைமை : மருத்துவர் மா.மகேசுவரி
[நிறுவனர் : நல்வாழ்வுப் புத்தாக்கங்கள் (HEALTH INNOVATIONS)]
அறிவுநிதி விருது பெறுபவர் : திரு த. செல்வராசு
(துறை : சுருள்பாசி வளர்ப்பு )
சிறப்புரை : திரு க. இரத்னராசசிங்கம்
(திட்ட ஒருங்கிணைப்பாளர் : வாழ்வாதார நிகழ்வுகள் )
பொருள் : நலம் தரும் உணவுகளும் – வளம் தரும் தொழில் வாய்ப்புகளும்
நன்றியுரை : செல்வன் ப. சிபி நாராயண், தலைவர், இலக்கு
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திருமதி வாசுகி பத்ரிநாராயணன்
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
இலக்கு அமைப்பு
சிரீ கிருட்டிணா இனிப்பகம்
பாரதிய வித்யாபவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக