புத்தக வெளியீட்டு விழா
அன்புடையீர்,தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும்
எனது புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
புத்தகத்தின் பெயர் :
‘ History of the dispossessed Sri lankan Tamils'”
( உரிமை இழந்த இலங்கைத் தமிழரின் வரலாறு )
வைகாசி 23 / மே 6 மாலை 5.30
இடம் : இரா அரண்மனை (Erra Palace, 10 Karachi Drive, Markham, Ontario)
விழாத்தலைவர் : முனைவர் திருமதி செல்வம் சிரீதாசுபேச்சாளர்கள் :
திரு கரி ஆனந்தசங்கரி (பாராளுமன்ற அங்கத்தவர் )
திருமதி இராதிகா சிற்சபேசன் (முன்னாள் பாராளுமன்ற அங்கத்தவர் )
முனைவர் பாலசுந்தரம்
பேராசிரியர் சந்திரகாந்தன்
திரு. சமி அப்பாதுரை
திரு. பொன் பாலராசன்
திருமதி உசா சிரீகந்தராசா [பேரவை(செனட்டு சபை) அங்கத்தவர்( T G T E )]
திரு நீதன் சன் (மாநகரசபை அங்கத்தவர் )
திரு எம்.கே.ஈழவேந்தன் (மேனாள் இலங்கைப் பாராளுமன்ற அங்கத்தவர் )
இரவு விருந்துடன் நடன இசை நிகழ்ச்சிகளும் தமிழரின் விருந்தோம்பலுக்கமைய இடம்பெறும்.
வருகை தருவோர் அனைவருக்கும் ஒரு குடும்பத்துக்கு ஒன்று எனப் புத்தகங்கள் வழங்கப்படும்.
எனது முந்தைய நூல் ‘துன்பம் நேர்கையிலும் சிரித்து வாழ்வோம்‘
முன்பு கிடைக்காதவர்களுக்கு வழங்கப்படும். இவற்றுக்குத் தங்கள்
விருப்பப்படி தரும் நன்கொடைகள் போரினால் பாதிக்கப்பட்ட
கைம்பெண்களுக்கும் யாருமற்ற பிள்ளைகளுக்கும் கொடுக்கப்படும் என்பதைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
அருள்கூர்ந்து உங்கள் வருகையை, வருகை தருவோர் எண்ணிக்கையுடன் அறிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் நல்வரவை நாடும்
விக்குடர் இராசலிங்கம்
தொரண்டோ, கனடா
மின் அஞ்சல் : 4victorraja@gmail.com
[இணையம் : Helpwora]
+1-360-513-3175
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக