திருக்குறளைத் தம்மில்
ஒரு பகுதியாக வைத்துப் போற்றும்
விளக்க நூல்கள்
இரங்கேச வெண்பாசிவசிவ வெண்பா
சினேந்திர வெண்பா
சோமேசர் முதுமொழி வெண்பா
திருக்குறள் குமரேச வெண்பா
திருக்குறள் விளக்க வெண்பா
திருத்தொண்டர் வெண்பா
திருப் புல்லாணி மாலை
திருமலை வெண்பா
தினகர வெண்பா
பழைய விருத்த நூல்
முதுமொழி மேல் வைப்பு
முருகேசர் முதுநெறி வெண்பா
வடமலை வெண்பா
வள்ளுவர் நேரிசை
பாடல் எடுத்துக்காட்டு:
இரங்கேச வெண்பா அல்லது நீதிசூடாமணி :
சொன்னகம்பத் தேமடங்கல் தோன்றுதலால் அன்பரு
இன்னமுத மாகும் இரங்கேசா – மன்னுமளத்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக