ஆவணி 04, 2047 / ஆகத்து 20, 2016 சனிக்கிழமை மாலை 6.30 மணி
குவிகம் இலக்கிய வாசலின் ஆகத்துமாத நிகழ்வு
அண்மையில் படித்த புத்தகங்கள்
– எழுத்தாளர் ச.இராமகிருட்டிணன்
இம்மாதக் கதைவாசிப்பு :-
திருமதி இலதா இரகுநாதன்
திரு சதுர்புசன்புத்தக அரண்மனை / டிசுகவரி புக் பேலசு எண் 6, மகாவீரர் வளாகம், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு க.க.நகர், சென்னை – 600078 (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக