புதன், 9 ஜூலை, 2014

இலக்கு – ஆனித்திங்கள் கூட்டம்

இலக்கு – ஆனித்திங்கள் கூட்டம்

வணக்கம், நலம் வளம் சூழ வேண்டுகிறோம்..
             ‘இலக்கு’ என்கிற இளைஞர்களுக்கான அமைப்பின் இந்த மாதக் கூட்டம்,
ஆனி 27, 2045 / 11.07.2014 அன்று மாலை 06.30 மணிக்கு,
             மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடக்க இருக்கிறது..
தலைமை : பள்ளத்தூர் பழ .பழநியப்பன் அவர்கள்..
                               தலைவர், அம்பத்தூர் கம்பன் கழகம்..
 ilakku110714
சிறப்புரை: திரு சோம. வள்ளியப்பன் அவர்கள்..
              விருதாளர்: விசால் ஆர்.சாபுரம்.
அழைப்பை இணைப்பில் காண கோருகிறோம்..
உறவும் நட்புமாக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்..
என்றென்றும் அன்புடன்..
‘இலக்கு’ நெறியாளர்கள்:
இலக்கியவீதி இனியவன்..
கவிஞர் மலர்மகன்..
‘இலக்கு’ தலைவர்: ப. சிபி நாராயண்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக