செவ்வாய், 30 மார்ச், 2010

விரிவான செய்தி
 
தடுப்பு முகாம் பற்றி திடுக்கிடும் தகவல்: பிரான்ஸ்24 தொலைக்காட்சி

29 March, 2010 by admin

பிரான்சில் இயங்கிவரும் பிரன்ஸ்24 தொலைக்காட்சி சமீபத்தில் வடகிழக்கில் உள்ள தடுப்பு முகாம்களுக்கு வியஜம்செய்து அங்குள்ள நிலையை படம் பிடித்துக் காட்டியுள்ளது. சில இடங்களை இராணுவத்தினரின் அனுமதி இன்றியும் இவர்கள் படம்பிடித்து காட்டியுள்ளமை வரவேற்க்கத்தக்க விடையமாகும். துப்பாக்கி முனையில் ஜனநாயக் நடக்கிறது என்பதை பிரான்ஸ்24 தொலைக்காட்சி தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. இவர்கள் தடுப்பு முகாம்களுக்குச் செல்லும் போது சிவில் உடை தரித்த பொலிசார் எப்போதும் கூட இருந்ததாக அதன் நிருபர் தெரிவிக்கிறார்.




Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 18426





விளம்பரங்கள்










© 2009 Athirvu. All Rights Reserved. Home | About Us | Contact Us | To Advertise | Privacy Policy | Feedback

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக