சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி முக்கிய குற்றம் புரிந்துள்ளார் என்றும் இவரை விடுவித்தால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும் எனவே விடுதலை செய்ய இயலாது என்றும் , இது தொடர்பான ஆலோசனை குழு அறிக்கையை அப்படியே ஏற்பதாகவும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் நளினி விடுதலை கனவு இத்துடன் முடிகிறது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. வேலூர் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்பதால், முன்கூட்டியே தன்னை விடுதலை செய்ய வேண்டும் என அரசிடம் நளினி கோரினார். இந்த மனுவை அரசு நிராகரித்து விட்டது.
இதனை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல் செய்தார். மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், முன் கூட்டி விடுதலை செய்ய கோருபவரின் மனுவை பரிசீலிக்க சட்டப்படி ஆலோசனைக் குழுவை அமைக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி மனு தாக்கல் செய்தார். முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி நளினியும் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில், முறைப்படி ஆலோசனைக் குழுவை தமிழக அரசு நியமித்தது. இக்குழு கூடி நளினி விடுதலை தொடர்பாக விசாரணை நடத்தியது.
கடந்த வாரம் கோர்ட்டில் நடந்த வாய்தாவில் நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரணைக்கு வந்தது. ஆலோசனைக் குழுவின் அறிக்கை அரசுக்கு வந்திருப்பதாகவும், சீலிட்ட கவரில் அதை தாக்கல் செய்வதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அறிக்கையின் நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் கோர்ட்டில் கூறியதாவது:
ஆலோசனைக் குழுவின் அறிக்கையை அரசு பெற்றுள்ளது. அதை அரசு பரிசீலித்து வருகிறது. இந்த அறிக்கை, அரசை கட்டுப்படுத்தாது. ஆலோசனைக் குழுவிடம் மேலும் சில விவரங்களை உள்துறை கோரியிருப்பதாக அறிகிறேன். அரசு இந்த விஷயத்தில் முடிவெடுக்கும். அதற்கு இரண்டு வார கால அவகாசம் வேண்டும். அதற்கு முன், அரசு முடிவெடுத்தால், கோர்ட்டுக்கு தெரிவிக்கிறேன்.இவ்வாறு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் கூறினார்.பின், சீலிடப்பட்ட கவரை கோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் சமர்ப்பித்தார். இதன்படி நீதிபதிகளும் விசாரணையை 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை இன்று ( திங்கட்கிழமை ) நடந்தது. நளினி விடுதலை செய்யப்படுவாரா என நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்டது. வழக்கில் இன்று ஆஜரான அட்வகேட் ஜெனரல் ராமன் ஆலோசனைக்குழுவின் பரிந்துரையை பரிசீலித்து ஆராய்ந்தோம் . இதனை நாங்களும் அப்படியே ஏற்று நளினியை விடுதலை செய்ய இயலாது என்றார். தொடர்ந்து விசாரணை நடந்தது.
ஆலோசனை குழு அறிக்கையில் கூறப்பட்டிருப்பது என்ன ? :
கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆலோசனைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு :
1. நளினி ராஜிவை கொலை செய்ய உதவியாக இருந்திருக்கிறார்.
2. இந்த கொலை வழக்கில் இவரது முக்கிய தன்மை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
3 . குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்
4. சதித்திட்டத்தில் முக்கிய பங்கு உண்டு.
5. கொலை நடந்த விஷயத்தில் விவரம் அனைத்தும் நளினிக்கு தெரியும்.
6. கணவர் இல்லை என ஏற்க முடியாது . இவர் மரணத்தண்டனை பெற்று சிறையில் தண்டனை அநுபவித்து வருகிறார்.
7. அதிக கல்வி தகுதி உள்ளவர் என்பதற்காக அவர் ஒழுக்கத்துடன் நடப்பார் என்பது ஏற்க முடியாது.
8. இது வரை நளினி வருத்தமோ ஒப்புதலோ தெரிவிக்கவில்லை.
9. இவர் விடுதலை செய்யப்பட்டால் தாயாருடன் சென்னை ராயப்பேட்டையில் தங்கி இருப்பேன் என்பதும் நம்பும்படியாக இல்லை . அதே நேரத்தில் அங்கு முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் இடம். அத்தோடு சென்னையில் அமெரிக்க தூதரகம் உள்ளது. இதனால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும்.
10. இவர் 18 வருடம் சிறையில் இருந்தார் என்பதை எற்று விடுதலை செய்ய முடியாது.
இந்த அறிக்கையை பரிசீலித்து இதன்படி தமிழக அரசும் இந்த அறிக்கையை அப்படியே ஏற்று கொள்கிறது என தமிழக அரசு வழக்கறிஞர் சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
|
|
| வாசகர் கருத்து |
|
by KBM Swamy,Mumbai,India 29-03-2010 23:02:53 IST |
by v praba,nagore,India 29-03-2010 23:02:25 IST |
by M மகேஷ்,UnitedStates,India 29-03-2010 23:01:47 IST |
by மணி,chennai,India 29-03-2010 22:52:56 IST |
by M.L. முஹம்மத் பாரூக் .. திருவாவடுதுறை ,JEDDAH,India 29-03-2010 22:52:42 IST |
by a vetrivendan,chennai,India 29-03-2010 22:49:16 IST |
by mr mani,chennai,India 29-03-2010 22:49:12 IST |
by V மணி,Chennai,India 29-03-2010 22:36:22 IST |
by R.S. Mathusoothan,Nashville,UnitedStates 29-03-2010 22:34:35 IST |
by AS guru,tirupur,India 29-03-2010 22:25:03 IST |
by n jeyakuamr,abudhabi,uae,India 29-03-2010 22:17:14 IST |
by g கல்யாணி,chennai,India 29-03-2010 22:12:10 IST |
by ss,chennai,India 29-03-2010 22:09:59 IST |
by k nasser,delhi,India 29-03-2010 22:08:39 IST |
by B Prakash Balakrishnan,Chennai,India 29-03-2010 22:07:54 IST |
by suba r,india,India 29-03-2010 22:04:52 IST |
by v christopher,sanaa,Yemen 29-03-2010 22:00:41 IST |
by mk malick,uae,India 29-03-2010 21:57:49 IST |
by me sagnme,uae,India 29-03-2010 21:55:02 IST |
by M Amanullah,Dubai,UnitedArabEmirates 29-03-2010 21:54:31 IST |
by me sagnme,uae,India 29-03-2010 21:53:20 IST |
by KM சிவகுமார்,Bangalore,India 29-03-2010 21:46:13 IST |
by M Mசுப்ரமணியன்,RIYADH,SaudiArabia 29-03-2010 21:45:35 IST |
by செ செல்வகுமார்,கத்தார்,Qatar 29-03-2010 21:40:25 IST |
by rajasji,münchen,Germany 29-03-2010 21:31:14 IST |
by i indian,chennai,India 29-03-2010 21:30:14 IST |
by m முத்து,erode,India 29-03-2010 21:15:59 IST |
by M சுப்பு,Tripoli,Libya 29-03-2010 21:09:52 IST |
by K விஜயன்,Chennai,India 29-03-2010 21:01:33 IST |
by K விஜயன்,Chennai,India 29-03-2010 20:51:28 IST |
by N prakash,abudhabi,India 29-03-2010 20:46:44 IST |
by R SAHASRANAMAYYAR,Kanpur,UttarPradesh,ofNorthParavur,Kerala,India 29-03-2010 20:43:20 IST |
by s raja,chennai,India 29-03-2010 20:42:01 IST |
by S srinivasan,Kilkattalai,India 29-03-2010 20:35:09 IST |
by a பாண்டியன் ,klanglama,Malaysia 29-03-2010 20:33:09 IST |
by N R I,DC,UnitedStates 29-03-2010 20:27:46 IST |
by N விநோத்கண்ணன்,madurai,India 29-03-2010 20:26:42 IST |
by r ramesh,singapore,Singapore 29-03-2010 20:22:50 IST |
by S.S ஜகுபர் சாதிக்,JEDDAH,SaudiArabia 29-03-2010 20:18:22 IST |
by Mr Prasad,madurai,India 29-03-2010 20:17:39 IST |
by p kulandai,Singapore,India 29-03-2010 20:09:48 IST |
by tamil தமிழன்,bangalore,India 29-03-2010 20:07:09 IST |
by RPR raman,AUSTINTX,India 29-03-2010 19:56:34 IST |
by Tanmana Tamilan,Namakkal,India 29-03-2010 19:53:58 IST |
by தன் மானதமிழன் ,kalpakkam,India 29-03-2010 19:51:04 IST |
by Paris EJILAN,Paris,France 29-03-2010 19:47:50 IST |
by M Muthukumaran,sohar,Oman 29-03-2010 19:44:41 IST |
by s செந்தில்,chennai,India 29-03-2010 19:44:05 IST |
by c குமரேசன் ,salem,India 29-03-2010 19:39:38 IST |
by monnaiyan,tamilnadu,India 29-03-2010 19:38:58 IST |
by K JEEVITHAN,VILLUPURAM,India 29-03-2010 19:35:32 IST |
by பாலா ஸ்ரீனிவாசன் ,chennai,India 29-03-2010 19:30:11 IST |
by R Raja,Chennai,India 29-03-2010 19:21:05 IST |
by K gopal,muscat,India 29-03-2010 19:17:44 IST |
by K Kasilingam,Vellore,India 29-03-2010 19:10:03 IST |
by Mr Priyan,kuwait,India 29-03-2010 19:07:47 IST |
by p nanbhan,chennai,India 29-03-2010 19:06:36 IST |
by Mu செல்வராஜ் பிரபு ,Gaborone,Botswana 29-03-2010 19:01:09 IST |
by S பிரகாஷ் ,Jayankondam,India 29-03-2010 18:56:25 IST |
by m muthuvel,tirupur,India 29-03-2010 18:56:14 IST |
by S ராம்,Chennai,India 29-03-2010 18:52:50 IST |
by mr bala,madurai..625016,India 29-03-2010 18:48:21 IST |
by B Purushothaman,Kinshasa,Zaire 29-03-2010 18:47:01 IST |
by mr bala,madurai,India 29-03-2010 18:43:52 IST |
by V Mic,Singapore,India 29-03-2010 18:43:05 IST |
by P.S Venkatanarasimhan,Karur,India 29-03-2010 18:41:46 IST |
by K Rajasekaran,chennai,India 29-03-2010 18:35:44 IST |
by N பழனிசாமி ,Pondicherry8,India 29-03-2010 18:35:38 IST |
by V Suresh,Chennai,India 29-03-2010 18:32:19 IST |
by a ravi,Doha,India 29-03-2010 18:31:15 IST |
by K Rajasekar,RasAlKhaimah,UAE,India 29-03-2010 18:24:18 IST |
by R vasan,dubai,UnitedArabEmirates 29-03-2010 18:23:46 IST |
by T.N. Subramaniyan,TIRUNELVELI,India 29-03-2010 18:21:52 IST |
by T Thannappa Narayanan,CantonMI,UnitedStates 29-03-2010 18:21:23 IST |
by S Sadasivam,Nilai,Malaysia 29-03-2010 18:19:25 IST |
by m மாணிக்கம்,manikkampalaym,India 29-03-2010 18:14:24 IST |
by R சிவா,Hyderabad,India 29-03-2010 18:13:02 IST |
by P சித்தார்த்தன்,Doha,Qatar 29-03-2010 18:11:45 IST |
by s Aswiniyer,peelameducoimbatore4,India 29-03-2010 18:06:05 IST |
by G SUNDARARAMAN,T,India 29-03-2010 18:02:23 IST |
by P. jagadish,pondicherry,India 29-03-2010 18:02:20 IST |
by N பாலகிருஷ்ணன்,Ramnad,India 29-03-2010 18:01:07 IST |
by d david,india,India 29-03-2010 17:58:40 IST |
by ta வஞ்சபுகல்சி அணி ,trichy,India 29-03-2010 17:57:19 IST |
by G SUNDARARAMAN,TRICHY,India 29-03-2010 17:54:15 IST |
by jay kay,indian,India 29-03-2010 17:50:32 IST |
by nandan,woodlands,Singapore 29-03-2010 17:48:04 IST |
by Mr Ashiq,Madurai,India 29-03-2010 17:42:15 IST |
by k மொக்கசாமி,indonesia,Indonesia 29-03-2010 17:40:25 IST |
by V Bala,Chennai,India 29-03-2010 17:35:34 IST |
by j pre,,Bangalore,India 29-03-2010 17:34:56 IST |
by S senthil,Madhurai,India 29-03-2010 17:34:22 IST |
by HS Lazar,Ja-ela,SriLanka 29-03-2010 17:30:21 IST |
by S raj,spring,UnitedStates 29-03-2010 17:28:32 IST |
by S SYED K H,DUBAI,India 29-03-2010 17:28:15 IST |
by G. JEROLD,k.k.dist,India 29-03-2010 17:11:23 IST |
by M நிவாஸ் கான் ,jeddah,SaudiArabia 29-03-2010 17:09:23 IST |
by R RAM,POLLACHI,India 29-03-2010 17:08:41 IST |
by N Mohamed Ismail,Madurai,India 29-03-2010 17:07:25 IST |
by S Magesh,Chennai,India 29-03-2010 17:03:57 IST |
by r இந்தியர்,chennai,India 29-03-2010 17:02:20 IST |
by unmai தமிழன் ,dubai,India 29-03-2010 16:56:49 IST |
by s selva,newdelhi,India 29-03-2010 16:47:32 IST |
by S கணேசன்,Hosur,India 29-03-2010 16:44:53 IST |
by mr Mohan,Chennai,India 29-03-2010 16:30:05 IST |
by A பாலன்,வனவாசிசேலம்,India 29-03-2010 16:23:05 IST |
by m sathiaventhan,chennai,India 29-03-2010 16:21:59 IST |
by dhaamu,muscat,India 29-03-2010 16:17:39 IST |
by G Pandian,DOHA,Qatar 29-03-2010 16:14:17 IST |
by s sripiya,chennai,India 29-03-2010 16:12:44 IST |
by D சூர்யா ,Chennai,India 29-03-2010 16:12:23 IST |
by S Gunaseelan,Dammam,SaudiArabia 29-03-2010 16:09:22 IST |
by H குணசேகரன்,sheffield,India 29-03-2010 16:08:39 IST |
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக