திங்கள், 26 செப்டம்பர், 2016

காவிரித் தீர்ப்பு : காங்கிரசு – பா.ச.க. தலைமைகள் தமிழர்களுக்கு வஞ்சகம்!


சுவரொட்டி,காவிரிமீட்பு ; suvarotti_kaviritheerppu_maniyarasan
காவிரித் தீர்ப்பு :
காங்கிரசு – பா.ச.க. தலைமைகள் தமிழர்களுக்கு வஞ்சகம்!
தமிழ்நாடு முதல்வர் உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும்!
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!

 உச்ச நீதிமன்றம் 20.09.2016 அன்று வழங்கியத் தீர்ப்பில், இந்திய அரசு ஒரு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று காலவரம்பு விதித்தும், 21.09.2016 முதல் 27.09.2016 வரை நொடிக்கு 6,000 கன அடி காவிரி நீரைக் கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டுமென்றும் கட்டளையிட்டுள்ளது.
 நேற்று (21.09.2016) கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டம் ஆகியவற்றை நடத்தியபின், அம்மாநில முதல்வர் சித்தராமையா உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த முடியாது என்றும் 24.09.2016 அன்று கர்நாடகச் சட்டப்பேரவையைக் கூட்டி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாது என்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றவுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
   உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப்பின், காங்கிரசுக் கட்சியின் அனைத்திந்தியத் தலைமையைக் கலந்து பேசியபின் இந்த முடிவுகளைச் சித்தராமையா அறிவித்ததாக இன்று (22.09.2016) “இந்து” ஆங்கில நாளேடு கூறியுள்ளது. காங்கிரசுக் கட்சியின் அனைத்திந்தியத் தலைவர்களான சோனியா காந்தியும் இராகுல் காந்தியும் கர்நாடகக் காங்கிரசு முதலமைச்சர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்ததற்குத் துணை நிற்கிறார்கள் என்பதும், அவ்விரு தலைவர்களும் தமிழ்நாட்டு மக்களுக்கு வஞ்சகமிழைத்துக் கருநாடகத்தின் தமிழினப்பகை அரசியலுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது.
  தமிழ்நாட்டிலுள்ள காங்கிரசுக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் தங்களுடைய அனைத்திந்தியத் தலைமை தமிழர்களுக்குச் செய்யும் வஞ்சகத்தை ஏற்றுக் கொள்கிறார்களா அல்லது அனைத்திந்தியத் தலைமையின் நிலைபாட்டை நடுநிலையாக மாற்றுகிறார்களா என்பது இன்று தமிழ் மக்கள் முன் உள்ள கேள்வியாகும்.
 உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தக் கூடாது என்பதைக் கருநாடகத்தைச் சேர்ந்த பா.ச.க. அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்தகவுடா இருவரும் ஒளிவு மறைவின்றித் தெரிவித்து, அச்செய்தி ஊடகங்களில் வெளிவந்துள்ளது. சதானந்தகவுடா புதுதில்லியில் நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியைச் சந்தித்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தக் கூடாது என்று வற்புறுத்திய செய்தியும் ஊடகங்களில் வந்துள்ளது.
  பா.ச.க.வின் அனைத்திந்தியத் தலைமை, தனது கட்சியின் கருநாடகத் தலைவர்கள் அதிலும் குறிப்பாக, நடுவண் அமைச்சர்களாக உள்ளவர்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தாதே என்று சொல்வதைக் கண்டித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தொடர்ந்து அவர்கள் அவ்வாறு பேசி வர இசைவு அளிப்பது, தமிழ்நாட்டு மக்களுக்குப் பா.ச.க. தலைமை செய்யும் வஞ்சகமாகும். தமிழ்நாட்டு பா.ச.க. தலைவர்களும் தொண்டர்களும் தங்கள் அனைத்திந்தியத் தலைமையின் நடுநிலை தவறிய, தமிழர் பகை அணுகுமுறையை மாற்றி அமைக்காமல் தமிழ்நாட்டில் காவிரி உரிமைபற்றிப் பேசிக் கொண்டிருப்பது ஏமாற்று வேலையாகவே தமிழர்களால் புரிந்து கொள்ளப்படும்.
 இவ்வளவு நெருக்கடிகள் சூழ்ந்துள்ள நிலையிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த, நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அரசியல் நடவடிக்கைகளில் தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா ஈடுபடாமல் இருப்பதன் மருமம் என்ன?
  கருநாடகத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அனைத்துக் கட்சிகளின் ஆதரவைத் திரட்டியதுடன் கருநாடக வெகு மக்களிடம் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும் தமிழக மக்களுக்கு எதிராகவும் கன்னட இனவெறியை மறைமுகமாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தூண்டி வருகிறார். ஆனால், தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டுவது குறித்து ஒருவகை “அரசியல் தீண்டாமை”ப் பார்வையே தமிழக முதல்வர் செயலலிதாவிடம் இருக்கிறது. அவரின் இந்த அணுகுமுறை தமிழ் மக்கள் அவரை நம்பி ஒப்படைத்திருக்கும் பொறுப்புக்கு துரோகமிழைப்பதாக அமையும்!
  கருநாடக முதலமைச்சர் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதுடன், முதலமைச்சர் செயலலிதா நேரடியாக, இந்தியத் தலைமை அமைச்சர் மோடி அவர்களைச் சந்தித்து, உச்ச நீதிமன்றத்தின் 20.09.2016 தீர்ப்பைச் செயல்படுத்துமாறு கருநாடக முதல்வருக்குக் கட்டளையிட்டு, அரசமைப்புச் சட்ட உறுப்பு 355-இன் கீழ் கடிதம் எழுதுமாறு வலியுறுத்த வேண்டும்.
  உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த வைத்திடவும், கருநாடகத்தில் ஆளுங்கட்சியின் துணையோடு அனைத்துக் கட்சிகளும் கன்னட வெறி அமைப்புகளும் நடத்தும் தமிழர் பகை அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தவும், தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகள், உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து மக்கள் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டிய தருணமிது! இந்த அவசரத் தேவையை உணர்ந்து, உள்ளாட்சித் தேர்தலைச் சில மாதங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் தள்ளி வைக்க வேண்டும். 
பெ. மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு.
அறிக்கை வெளியீடு
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
இணையம்:www.kaveriurimai.com
பேச: 94432 74002, 76670 77075

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

நம் மொழியில் பாடினால்தான் கடவுளுக்கும் காது கேட்கும்! – இராசாசி





தலைப்பு-காதுகேட்கும், இராசாசி ; thalaippu_kadavulukkumketkum_rasasi

நம் மொழியில் பாடினால்தான்

கடவுளுக்கும் காது கேட்கும்!

  மனிதன் மொழிகளுடன் சேர்த்து இசையைக் கேட்கும்போது ஒரு தனி மகிழ்ச்சி உண்டாகிறது. மனிதக் குரல் சேர்ந்தவுடன் என்ன சொல்லுகிறார் என்று கூடவே மனம் கேட்கிறது. இசை மனத்தில் ஏறுவதுடன், என்ன சொல்லுகிறார் என்பதும் கூட ஏறுகிறது. இசையில் மொழிகள் வரும்போது அவை பொருளற்றதாய் வேறு ஏதோ ஒலியாய், முரசின் ஒலியாய், தம்பட்டையின் ஒலியாய் இருப்பதற்கு மாற்றாக, இசையின் சுவைக்கு இணைந்ததாக, நமக்கும் விளங்கும் மொழியாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். நம் மொழியில் பாடினால்தான் நம் ஆத்மாவுக்கும் மனநிறைவு கிடைக்கும்; கடவுளுக்கும் காது கேட்கும்.
மூதறிஞர் இராசாசி

15,000 Tamils attend historic uprising in Jaffna, reject Unitary Constitution, ITAK draws flak

15,000 Tamils attend historic uprising in Jaffna, reject Unitary Constitution, ITAK draws flak

[TamilNet, Saturday, 24 September 2016, 16:10 GMT]
Ezhuka Thamizh (Let Tamil rise up), the biggest uprising to take place in the country of Eezham Tamils after the Pongku Thamizh uprisings during the times of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), declared on Saturday that the ‘consultations’ staged by Colombo for the new constitution completely failed to include the genuine political aspirations of the Tamil people. The Ilankai Thamizh Arasuk Kadchi (ITAK) with a hijacked leadership and the powers operating it, received a serious message from the people at the grassroots, regardless of the organisers of the event, that the people on the ground are fully prepared to replace the ITAK hierarchy once a good leadership takes shape to lead the nation of Eehzam Tamils in the next phase of their struggle. It is now time for NPC Chief Minister Justice C.V. Wigneswaran to prove the case, commented Tamil political observers in Jaffna.
Ezhuka Thamizh




T
he Tamil nation which has been subjected to oppressive Sinhala- Buddhist majoritarian ideology on the island of Sri Lanka for several decades, would like to –through this “Ezhuga Thamizh” event – stress to the Government of Sri Lanka and international stakeholders that it would never give up its political aspirations,” proclaimed the declaration of the massive event held at Muttave'li on Saturday.

“Sinhala colonies, Buddhist temples and Buddha statues are being aggressively constructed with military sponsorship and the tacit approval of the government of “Good Governance”, with the sole purpose of Sinhala- Buddhisization of the North- Eastern Tamil homeland, alteration of the demography of the North and East and the bifurcation of Tamil speaking areas. This rally demands that the government immediately halt all efforts to alter the demography of the North and East through Sinhala- Buddhisization and settler colonialism,” the lengthy Ezhuka Thamizh declaration further stated.

“Discussion for a new constitution cannot be held under the present oppressive structures. We stress that the Prevention of Terrorism Act should be repealed and demilitarization carried out immediately for an open dialogue on the constitution to be held in the North and East,” the declaration further stated.
Ezhuka Thamizh


The uprising was named ‘Ezhuka Thamizh’ following the ‘Pongku Thamizh’ paradigm. However, Eezham Tamils are yet to be enlightened to rise above the pre-2009 model and to come out with a post-2009 paradigm to struggle against the real culprits if they are to truly liberate themselves from the clutches of oppressive forces that operate against them, commented the grassroots sections that supported the uprising but remained critical to some sections among the organisers.

The declaration was using the term ‘security forces’ to refer to the occupying military of genocidal Sri Lanka. The homeland of Eezham Tamils was mentioned as North-East. It refrained from using the terms Eelam or Eelam Tamils. There was no explicit mention of genocide or structural genocide in the declaration. The resolution was also watering down the demand for international investigation by opting to uphold Zeid Hussain’s ‘Hybrid’ paradigm and urging the SL State to abide by it, Tamil critics who interpreted the statement with a pinch of salt commented.
Ezhuka Thamizh


However, the declaration said: “We believe that a viable solution to the Tamil National question could only be achieved by establishing a sovereign federal unit through recognizing the Tamil people of the North and East as a distinct nation, while also acknowledging and respecting their right to self- determination”.
Ezhuka Thamizh


Apart from most of the grassroots organisations, former militant parties TELO, EPRLF and PLOTE in the Tamil National Alliance and Tamil National People’s Front led by Gajendrakumar Ponnambalam extended their support to the mobilisation.

The EPDP, which also wanted to participate, was sidelined by the organisers, fearing objections from the grassroots groups. The University Teachers Association was openly objecting participation of the EPDP in the mass mobilisation.

Despite all criticisms, the participation of organisations and grassroots movements from all 8 districts in the country of Eezham Tamils in the uprising held in Jaffna was phenomenal, sending a sharp message to the ITAK, the SL Government and to the so-called ‘international stakeholders’.

Full text of the declaration follows:

Ezhuga Thamizh Declaration
Ezhuka Thamizh
Ezhuka Thamizh
Ezhuka Thamizh
“Ezhuga Thamizh 2016” is a Tamil national event, organized by the Tamil People’s Council (TPC), with the participation of civil society movements and political parties.

The Tamil nation which has been subjected to oppressive Sinhala- Buddhist majoritarian ideology on the island of Sri Lanka for several decades, would like to-- through this “Ezhuga Thamizh” event-- stress to the Government of Sri Lanka and international stakeholders that it would never give up its political aspirations.

The “Ezhuga Thamizh 2016” held on 24 September 2016 at Mutraveli, Jaffna declares the following:
  1. Sinhala colonies, Buddhist temples and Buddha statues are being aggressively constructed with military sponsorship and the tacit approval of the government of “Good Governance”, with the sole purpose of Sinhala- Buddhisization of the North- Eastern Tamil homeland, alteration of the demography of the North and East and the bifurcation of Tamil speaking areas. This rally demands that the government immediately halt all efforts to alter the demography of the North and East through Sinhala- Buddhisization and settler colonialism.
  2. Seven years after the end of the war, the North and East remains heavily militarized. Not only has this occupying military appropriated thousands of acres of land in the North and East, but it continues to appropriate more land, even under this regime. Further, the Army substantially disrupts the civilian economy by engaging in tourism, agriculture, and other businesses. The security forces continue to intervene in the day to day civilian administration of the North and East. This has resulted in the Tamil nation having to depend on the Army to sustain its nascent economy. Further, the social fabric of the Tamil nation continues to be eroded by heavy militarization and deep surveillance of the North and East, and has disrupted the Tamil people from collectively exercising their freedom of assembly to demand that their political aspirations be heard. Sexual violence perpetrated against women and children has placed the most vulnerable of community at the mercy of the occupying forces. This rally demands that the occupying forces immediately leave the North and East and that a genuine and fully fledged civilian administration is enabled in the North and East.
  3. The Tamil people have repeatedly and firmly rejected a domestic accountability mechanism to investigate crimes perpetrated on them. In his statement of September 2015, the UN Human Rights Commissioner, Zeid Hussein categorically stated that Sri Lanka’s judiciary is incapable of investigating crimes committed during the war. Against this backdrop, the resolution passed in September 2015 at the United Nations Human Rights Commission suggested a hybrid mechanism to investigate these crimes. Yet, the Government of Sri Lanka, which co- sponsored this resolution with other international stakeholders has now reiterated that it would not be amiable for the participation of foreign judges in the accountability mechanism. It has rejected a hybrid mechanism and has suggested a domestic accountability mechanism. This rally unitedly and unreservedly calls for an international investigation to investigate crimes perpetrated on the Tamil people and rejects a domestic accountability mechanism.
  4. For 35 years, thousands of Tamil women and men have been arbitrarily detained under the Prevention of Terrorism Act (PTA). Some have been detained without any charges for 15- 20 years. Although the present government assured the international community that it would repeal the PTA in September 2015, it has failed to act on its promise. Tamil women and men continue to be detained under the PTA to this day. This rally calls for an unconditional and immediate release of political prisoners and the immediate repeal of the PTA.
  5. This rally demands that the whereabouts and the fate of Tamils who disappeared after surrendering to the military at the end of the war in 2009, and those forcibly disappeared and abducted be made public and justice delivered to their kith and kin.
  6. Fisherfolk of the North and East lost access to their seas and their livelihoods during the war due to a blockade by the Armed Forces. Seven years after the end of the war, they continue to be deprived of their livelihood through other means.

    Traditional fishing waters of North- Eastern fishermen continue to be lost to Southern fishermen, who continue to arbitrarily drive Tamil fishermen away by their capturing boats and illegally establishing permanent dwellings on the North Eastern shores. Further, these fishermen from the South engage in illegal fishing methods, which have harmed the marine resources of the North and East, resulting in the loss of livelihood of Tamil fishermen. This rally demands that the government take immediate measures to ensure that Tamil fishermen of the North East securely engage in their livelihood.

    Similarly, Tamil fishermen of the North and East also continue to lose their livelihoods to fishermen from South India, who too engage in illegal fishing methods. This rally vehemently condemn the poaching of marine resources of North Eastern fishermen and demands that the rights of Tamil fishermen, who earn a daily wage, be protected.
  7. History has taught us that that oppressor States and their governments introduced and spread drugs, narcotics and alcohol to dismantle and distract the march to freedom of an oppressed people, especially among its youth. Despite deep surveillance in the North and East, the occupying military has been unable to prevent the smuggling of hundreds of kilos of cannabis into the peninsula in recent years or prevent the fast spread of narcotics such as heroin in the North and East. Instances of the military plying Tamil youth with alcohol at military- organized sports festivals have been well documented after the end of the war in 2009. We are therefore forced to conclude that the lethargy, and even connivance, shown by the security sector in preventing narcotic smuggling in the North and East is deliberate. We demand that the government take urgent steps to immediately halt such activity.


On the political solution:

This rally declares that a federal solution based the constitutional proposals submitted by the Tamil People’s Council (TPC) be adopted to ensure non- recurrence of the direct and indirect repercusssions described above, of the war, and as a solution to the Tamil National question.

Although this government has assured the international community that the proposed 3rd Republican constitution of Sri Lanka will bring about a resolution to the Tamil National question, the President and Prime Minister of Sri Lanka continue to stress that unitary character of the Sri Lanka and the pride of place afforded to Buddhism will not be altered in the constitution. We strongly believe that this government is attempting to force minimal power devolution within a unitary State on the Tamil people. We also believe that the government is attempting to hurriedly pass the proposed constitution in Parliament and win the approval of this minimalistic constitution at a referendum, with the support of the majority of the Tamil people. This strategy, we believe, will enable the government to proclaim that it has solved the Tamil National question through the proposed 3rd Republican constitution.

We demand that the proposed constitution reflect the political aspirations of the Tamil people. We also condemn attempts made to malign and discredit attempts made by the Tamil people to air their genuine political aspirations through democratic means. Hence, this rally would wish to declare the following;
  1. We firmly believe, from lessons learnt from the implementation of the 13th Amendment to the present constitution and from the Sinhala- Buddhist majoritarian State structure, that a Unitary State structure would never be the solution to the Tamil National question.
  2. We believe that a viable solution to the Tamil National question could only be achieved by establishing a soverign federal unit through recognizing the Tamil people of the North and East as a distinct nation, while also acknowledging and respecting their right to self- determination, as proposed in the constitution proposals submitted by the Tamil People’s Council (TPC).
  3. We further state that recognition the Tamil nation and thereby its right to self-determination could only be institutionally established through a federal structure.
  4. This rally further stresses that a solution that is unclear and one which does not recognize the distinctness of the Tamil nation and its right to self-determination can never be accepted as a final solution to the Tamil National question.
  5. It is disconcerting to the Tamil people that the new constitution is being drafted in utmost secrecy. The report which followed the consultations for the new constitution also completely failed to include the genuine political aspirations of the Tamil people. An open, public and democratic consultation process should be allowed before the drafting of the proposed constitution. Discussion for a new constitution cannot be held under the present oppressive structures. We stress that the Prevention of Terrorism Act should be repealed and demilitarization carried out immediately for an open dialogue on the constitution to be held in the North and East.

Ezhuka Thamizh
Ezhuka Thamizh
Ezhuka Thamizh
Ezhuka Thamizh
Ezhuka Thamizh

Tamil POWs denounce Colombo's latest announcement, continue fast

Tamil POWs denounce Colombo's latest announcement, continue fast

[TamilNet, Friday, 23 September 2016, 23:35 GMT]
Tamil Prisoners of War waging a continuous hunger strike at Anuradhapura prison told TamilNet on Friday that the latest announcement of Colombo's Ministry of Prison Reforms of sending 23 of the detained Tamil prisoners under the notorious ‘Prevention of Terrorism Act’ to the so-called ‘military rehabilitation’ before their release was a deceptive move. Most of those in the announced list were mentioned together with one case per person. But, most of the detainees were facing three to four cases in different courts and relieving them of one case with the outcome of ‘military rehabilitation’ will not deliver freedom to them from the other cases, they said. In addition, the announcement also contained names of those already released and subjected to military rehabilitation, which exposed the level of ignorance on the part of Colombo in addressing their PTA cases, the Tamil prisoners said.

“Our question is whether the International Community of State establishments are also playing the same cards as that of the Sri Lankan Government,” a spokesperson of the Tamil prisoners asked, questioning the human rights discourse in Geneva not only ignoring the plight of Tamil prisoners being detained under the notorious PTA, but also classifying them as ‘security detainees’.

“The same forces that describe us as ‘security detainees’ are behind the ‘consensus’ discourse with genocidal Sri Lanka in Geneva. They keep on welcoming the SL State as being engaged in a process of ‘reconciliation’ while we languish in genocidal prisons,” the spokesperson said.

“How can anyone call the Sri Lankan Government as being engaged in reconciliation while the entire system that annihilated Eezham Tamils by waging a genocidal onslaught gets off scot-free while the Tamil prisoners of war are being subjected to prolonged cases and labelled as security detainees,” the political prisoners in Anuradhapura prison asked.

A Tamil prisoner, Tharmalingam Sathiyalingam, released on 28 June has been included in the list as someone going to be released in future after ‘military rehabilitation’.

Last year, on 21 November, TNA Parliamentarian M.A. Sumanthiran came with a list in which four of the prisoners in the latest list, were named as persons going to be released after ‘military rehabilitation’ at that time.

Rasalingam Parthipan, David Suranjith, Thadchanamoorthy Selvakumar and Kovinthasamy Suntharamany were the names in Sumanthiran's list last year. The same names also appear in D.M. Swaminathan's list now.

This indicates how long it is going to take to implement the latest announcement, the prisoners said describing the announcement as an attempt to contain their struggle.

In the meantime, the prisoners welcomed the uprising to take place on Jaffna on Saturday and urged the people to step up their struggle exposing the deceptions being jointly staged against humanity by the forces seeking world dominance and their ‘consensus agents’ engaged in structural genocide against the nation of Eezham Tamils.

Chronology: