தமிழ்க்காப்புக் கழகம் /ஆளுமையர் உரை 120 & 121; என்னூலரங்கம்/ஞாயிறு 09.02.2025
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௮ – 418)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க்காப்புக் கழகம்
ஆளுமையர் உரை 120 & 121; என்னூலரங்கம்
தை 27, 2056 ஞாயிறு 09.02.2025 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
“தமிழும் நானும்” உரையாளர்கள்
தஞ்சைப் பாவலர் சோலை ஆ.மதிவாணன்
திருக்குறள் ஆய்வுச் சுடர் குருசங்கர் கனகராசன்
என்னூலரங்கம்
இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய
தொல்காப்பியமும் பாணினியமும்
ஆய்வுரைஞர்: முனைவர் மு. சோதிலட்சுமி
நிறைவுரை பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றியுரை: இளஞ்சுடர் மயிலை இளவரசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக