தமிழ்க்காப்புக்கழகம்: சிறப்புக் கூட்டம்: தொல்காப்பியமும் அகத்தியமும்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௨௰௩ – 423)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க்காப்புக்கழகம்
சிறப்புக் கூட்டம்:
என்றென்றும் வாழும் தொல்காப்பியமும்
என்றும் இல்லா அகத்தியமும்
இணைய வழி நிகழ்வு நாள் :
மாசி 11, 2056 / 23.02.2025 ஞாயிறு காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
சிறப்புரைஞர்கள்
முனைவர் வா.நேரு
மாநிலத் தலைவர் , பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
பேராசிரியர் முனைவர் மு.முத்துவேலு
மேனாள் பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
மேனாள் உறுப்பினர், மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்
நிறைவுரை :
பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றி நவிலல்: உரைச்சுடர் செல்வி ந.காருண்யா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக