எதிர்வரும் ஆனி 19-22 / சூலை4, 5, 6, 7 நாட்களில் சிகாகோவில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை32ஆம் ஆண்டு விழா, சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன்விழா, உலகத் தமிழர் தொழில் முனைவோர் கூட்டங்கள் நடை பெறவுள்ளன.அம்மாநாட்டின் சிறப்புகள் குறித்துப் பல்வழி அழைப்பின் வாயிலாக உரையாற்றஅருட்தந்தை செகத்து காசுப்பர் அவர்களும், ஆய்வாளர் ஒடிசா பாலு அவர்களும் இசைந்துள்ளார்கள்.இவை குறித்த செய்திகள் கீழ்வருமாறு;
நாடு
நாள்
நேரம்
தொடர்பு எண்
அமெரிக்கா
1/30/2019 புதன்கிழமை
இரவு 09:00 முதல் (கிழக்கு நேரம் ) இரவு 08;00 முதல் (சிகாகோ நேரம்)
தொடர்பு எண்: 515-739-1519 கடவு எண்: 890386 #
தமிழ்நாடு
1/31/2019 வியாழக்கிழமை
காலை 07:30
தொடர்பு எண்: 91 1725199047 கடவு எண்: 890386 #
மேலும், ஏனைய நாடுகளிலிருந்தும் இப் பல்வழிஅழைப்பில் கலந்து கொள்ள, இத்துடன்இணைக்கப்பட்டுள்ள கோப்பினைக்காண்க.
கடவுஎண்:890386 #
இச்செய்தியை, தாங்கள், தமிழுறவுகள் அனைவருக்கும் பகிர்ந்து, இப் பல்வழி அழைப்பில் கலந்து கொள்ளச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக