செவ்வாய், 24 மே, 2016

தமிழ்ச் செயல்வீரர் அருணாசலம் மறைந்தார்!பெரியார் பெருந்தொண்டரும்,
'நந்தன் வழி' இதழ் ஆசிரியரும்
தமிழ்ச் சான்றோர் பேரவைத் தலைவருமான
ஐயா ஆனா(உ)ரூனா என்கிற தமிழ் உணர்வாளருமான

நா.அருணாசலம் அவர்கள் இயற்கை எய்தினார்.

சென்னை, பழைய மாமல்லபுரம் சாலையில்,  எசுஆர்பி(SRP) பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள   கன்னெய்(பெட்ரோல்) நிலைய எதிரில் உள்ள

இராமலிங்கம் நகர், 16ஆம் எண் இல்லத்தில்  நண்பகல் 2.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்படும்.

பின்னர் அவரது சொந்த ஊரான திருவாடனைக்கு அவரது உடல் எடுத்துச்செல்லப்படும்.

அ.சௌரிராசன்
தொடர்பு எண்: 9841022444