புதன், 7 மே, 2014

மூளையே மூலதனம் - இலக்கு நிகழ்ச்சி
இந்த மாதத் - தன்னம்பிக்கைத் தொடர் நிகழ்ச்சி
 சித்திரை 26, 2045 = 09.05.2014 - மாலை 6.30 மணிக்கு 

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடைபெற இருக்கிறது..

தலைமை : திரு மு. தருமராசன்..
(ஆசிரியர்: புதுகைத் தென்றல். அ.வ.ச.(SBOA) பள்ளிகளின் முன்னைத் தாளாளர்..  )

சிறப்புரை: திரு வீ. அரிதாசன்..
(ஆசிரியர்: தொழில் வணிக முதலீடு, நவீன வேளாண்மை  )

விருதாளர்: செல்வி இரவி. சொர்ணலட்சுமி..
(ஐ நா சபையில் இருமுறை உரை நிகழ்த்தியவர்..)

தாங்கள்தங்கள் இல்லத்து இளைஞர்களோடு  வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்..

அழைப்பை இணைப்பில் காண கோருகிறோம்..

என்றென்றும் அன்புடன்-

இலக்கு நெறியாளர்கள்: 

இலக்கியவீதி இனியவன்..
ஓவியக் கவிஞர் மலர்மகன்..

இலக்கு தலைவர்: ப. சிபி நாராயண்..

இலக்கு செயலர்: ப. யாழினி.. கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக