மாமூலனார் பாடல்கள் – 6
– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) ரு. விழுச்சீர் வேங்கடம் பெறினும்-? ஓர் இளைஞன் கருத்திற்கு ஒத்த காதலியை மணந்தான்
மணஇன்பம் நுகர்ந்துகொண்டு இருக்கின்றான். ‘பிறர்க்கென வாழவேண்டும்’ என்ற
பெரியோர் உரை நினைவிற்கு வருகின்றது. “மற்றவர்க்கு உதவிசெய்தல் வேண்டும்.
உதவி செய்வதற்குப் பொருள் மிக வேண்டும் அப்பொருள்தானும் நம்மால்
தேடப்பட்டபொருளாக இருத்தல் வேண்டும்.”
என்று நினைக்கின்றான். ‘தலைவி’ ‘அன்ப’ “எவ்வளவோ
...
தொல்காப்பிய விளக்கம் – 6 (எழுத்ததிகாரம்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய
இதழ்த் தொடர்ச்சி) நூன்மரபு
21. இடையெழுத்து என்ப ய, ர, ல, வ, ழ, ள.
ய,
ர,
ல,
வ,
ழ,
ள என்பன இடையெழுத்துகள் என்று
சொல்லப்படும். மெய்யெழுத்துகளை வல்லினம், மெல்லினம், இடையினம்
என வகுத்திருப்பது அவற்றின் ஒலிப்பு முறையால் ஆகும். மேலைநாட்டு மொழிநூலார்
எழுத்துகளின் பிறப்பிடத்தால் வகைப்படுத்தியுள்ளனர். 22. அம்மூவாறும் வழங்கியல் மருங்கின் மெய்ம்மயக்கு
உடனிலை தெரியுங்காலை ஆராயுமிடத்து, அங்ஙனம் ...
( 22.11.2044 / 08.12.13 இதழின் தொடர்ச்சி) எனது
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழிழ மக்களே,
இன்றைய நாள் எமது தேசத்து விடுதலை வீரர்களின் நினைவு நாள். தாயக விடுதலையை தமது
உயிரிலும் மேலாக நேசித்து, அந்த இலட்சியத்திற்காகப் போராடி மடிந்த
எமது தேசத்தின் விடுதலை வீரர்களை இன்று நாம் எமது இதயத்துக்
கோயில்களில் சுடரேற்றிக் கௌரவிக்கிறோம். எமது ...
சித்தர் மருத்துவப் பிறமொழிச் சொற்களுக்குச் செந்தமிழ்க் கலைச்சொற்கள்
அசித்தர் பேசி
– 93827 19282 (முன் இதழ்த் தொடர்ச்சி) அசித்தர் சாமரபுசுபம் - கமுகு சாரணம்
- அம்மையார்
கூந்தல் சிகிச்சை
- பண்டுவம் சிகை
-
முடி, மயிர் சிங்கி
- மான் கொம்பு சித்தப்பிரமை
- மனமயக்கம், பித்தியம் சிந்தூரம் ...
தமிழிசை வாழ்கிறதா? வீழ்கிறதா?
- இலக்குவனார் திருவள்ளுவன் (முன்
இதழ்த் தொடர்ச்சி)
பிற இசைக்கு மூலமான தமிழிசைப் பாடல்கள்
மேடைகளில் ஒதுக்கப்பட்டு, “துக்கடாப் பாட்டு” என்றும் “சில்லறை:
என்றும் “உருப்படி”
என்றும் அழைக்ககப்பட்டமைக்குக் காரணம்
என்ன? இசைத்தமிழ் நூல்கள் எவ்வாறு கேடுற்று அழிந்தன? “இசைத்தமிழ் நூல்கட்குக் கேடுவரக் காரணம்
போலியாரியரே” என்கிறார் சூரியநாராயண(சாசுதிரியா)ர் என்னும் இயற்பெயர் கொண்ட பரிதிமாற் கலைஞர்.
தமிழின் ...
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3.9.
பல்வேறு வகுப்பினரின் மன்பதைத் தொழிற்பாடுகள்: ஒவ்வொருவரும்
தத்தம் செயற்பாடுகளில் சிறந்து விளங்க எதிர்ப்பார்க்கப்பட்டனர். ஒருவர் தன்
வாழ்க்கைப் பாதையில் வெற்றி காண்பதற்குத்
தெரிவு செய்வதுவே அவரின் இலக்காகின்றது. தொல்காப்பியர் பிறருக்கு இடையூறு இல்லாத வகையில் தன்னுடைய திறமையை
வளர்த்துக் கொள்வதே சிறந்தது என குறிப்பிடுகின்றார்.
(நூற்பா 74,பொருள்). மன்பதை
தொழில்முறையினால் 7 பகுப்பினைக் கொண்டிருந்தது. ...
தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன்
(22.11.2044 / 08.12.13 இதழின் தொடர்ச்சி)
தமிழுக்கு ஆங்கில எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தலாம் என்கிற முறையில் இவர் எழுதியுள்ளதை அவரது வழக்கமான கவன ஈர்ப்பு உத்தி
என்பதாக மட்டும் பார்த்துவிடக் கூடாது. அவரது
ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்படும் ஆர்.எசு.எசு மனநிலை இதிலும் வெளிப்படுவதை நாம் கவனிக்கத் தவறலாகாது.
மொழிவாரி மாநிலம் ...
கல்வியாளர் வெற்றிச் செழியன், செயலர், தமிழ்வழிக்
கல்விக்கழகம். 1. தாய்த்தமிழ்ப் பள்ளி, வள்ளலார்
நகர், திருப்பூர்
இப்பள்ளி 1995இல் வெள்ளியங்காடு பாரதி நகரில்
குடிசையில் தொடங்கப்பட்டது. முதல்
ஆண்டின் தொடக்கத்தில் 25 குழந்தைகள் சேர்ந்தனர். குழந்தைகள்
எண்ணிக்கை அவ்வாண்டின் முடிவில் 40 ஆகும். ஒவ்வோர்
ஆண்டும் குழந்தைகள் எண்ணிக்கை உயர்ந்து 450 ஐ எட்டியது.
பல்வேறு சூழல்களால் ஏற்பிசைவு ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக