வெள்ளி, 27 டிசம்பர், 2013

இலங்கையில் இதழாளர் தமிழ்ப்பிரபாகரன் தளையிடப்பட்டார்

கொழும்பில் இருந்து வந்த செய்தியாக உள்ளது.ஆனால், மகா.தமிழ்ப்பிரபாகரன் என இதழாளர் பெயர் குறிப்பிடப்படவில்லையே! இங்குள்ளவர்களே அறியும் பொழுது அவர் அறியாமல் இருப்பாரா? இளையவிகடன் (சூனியர் விகடன்) என்னும் மற்றோர் இதழைச் சேர்ந்தவர்  என்பதால் குறிப்பிடவில்லையா? கடந்த முறை அஞ்சாமல் சென்று காவலர்கள் ஒடுக்க நினைத்த பொழுது படைத்துறையினர் சுற்றுலாப்பயணிதான் என விட்டு விட்டனர். பின்னர் இங்கு வந்து  புலித்தடம் தேடி என அருமையான தொடரை  வெளியிட்டு நூலாகவும் வெளியிட்டுள்ளார். இப்பொழுது அவர் சென்றிருக்கக்கூடாது. எனினும் துணிவுடன் இதழாளர் பணியை ஆற்றும் நோக்கில் சென்றுள்ளார். தேவயானிக்காகக் கூக்குரலிடும் மத்திய அரசு இவரின் உடனடி விடுதலைக்கு ஆவன செய்ய வேண்டும். வழக்கம்போல் அங்குள்ள இந்தியத் தூதரகம் தூங்கிக் கொண்டுள்ளதால் இங்குள்ளோர் மத்திய அரசிற்கு நெருக்குதலைத் தரவேண்டும். தினமணியும் ஆசிரிய உரை எழுத வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

இலங்கையில் தமிழகப் பத்திரிகையாளர் கைது

இலங்கையின் கிளிநொச்சி பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை படம் பிடித்ததாகக் கூறி அந்நாட்டு போலீஸாரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹானா கூறியதாவது:
தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த நபர் ராணுவ முகாம்கள், சாலைகள், போரினால் பாதிப்புக்குள்ளான கட்டடங்கள் ஆகியவற்றை படம் பிடித்ததற்காக கைது செய்யப்பட்டார். சுற்றுலாவுக்கான விசாவில் அவர் இலங்கை வந்துள்ளார். விசா விதிமுறைகளை மீறியதன் காரணமாக கைது செய்யப்பட்ட அவர், குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று ரோஹானா கூறினார்.
கிளிநொச்சி, 2009ஆம் ஆண்டு வரையில் விடுதலைப் புலிகளின் அதிகார மையமாக விளங்கி வந்தது குறிப்பிடத்தக்கது

Colombo arrests Indian journalist touring Vanni

[TamilNet, Thursday, 26 December 2013, 01:48 GMT]
A young journalist from Tamil Nadu, Thamizh Mahaapirapaaharan, who was touring in the North was arrested by the occupying Sri Lankan military and the SL police Wednesday noon, while he was talking to the parish priest of St. Antony’s Church in Ponnaavea’li, news sources in Vanni said. The Indian journalist visiting the island on tourist visa was together with Tamil National Alliance (TNA) parliamentarian S. Sritharan, Northern Provincial Council (NPC) member S. Pasupathipillai and Karaichchi Piratheasa Chapai (PS) member S. Thayaparan during the detention, interrogation and arrest, the news sources further said.
Colombo arrests Indian journalist touring Vanni

Colombo arrests Indian journalist touring Vanni
The journalist, who had earlier visited the island and authored an article in Anantha Vikatan, was this time visiting the island on tourist visa to make a round trip as a visitor to North and East.

TNA parliamentarian Sritharan had a meeting with the people of Ponnaave’li around 11:00 a.m. and was visiting Vearavil, Ponnaave’li and Valaippaadu villages in Muzhangkaavil area. The accompanying visitor from Tamil Nadu had also taken some photographs of the living condition of the people in these villages.

More than 50 Sri Lanka Army soldiers surrounded the church around 1:30 p.m. and detained the journalist together with the TNA politicians. The SL military seized the cameras from the politicians and the visitor while the SL police took them to Jeyapuram Police station. After more than 4 hours of the interrogation at the police station, the TNA parliamentarian and the councillors were released after their cameras were inspected. The TNA politicians were later released, but Thamizh Mahaapirapaaharan was detained.

He has been subjected to lengthy interrogations by the SL military intelligence operatives, informed sources said. His communication with outside world has been cut off.

In recent times, the SL military intelligence operatives, deployed in the name of ‘Terrorist Investigation Department’ of the SL police, have been harassing, detaining and deporting journalists and other activists who visit the island in tourist visa and interact with local journalists or politicians in the North and the East.

Questioning the motive of Colombo’s interrogators, the NPC councilor Mr Pasupathipillai blamed the SL military and police for banning the interaction between the tourists and the people in the North. He also questioned why those on tourist visa cannot be present with the democratically elected representatives of the people while they were touring the North.

Related Articles:
23.11.13   Colombo arrests visiting Tamil poet, bans gatherings ahead o..
10.11.13   Colombo in CHOGM panic interrogates, gags NZ, Aussie MPs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக