ஞாயிறு, 6 டிசம்பர், 2009

ஜனநாயக முறை ஆட்சிக்கு முக்கியத்துவம்: சரத் பொன்சேகா



கொழும்பு, டிச.5- இலங்கையில் ஜனநாயக முறை ஆட்சிக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள கூட்டுப்படைகளின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக நாடுகள் இலங்கையை ஜனநாயக நாடாக ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், தற்போது ஆட்சியாளர்கள் ஜனநாயக நெறிமுறைகளிலிருந்து விலகிச் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போரைக் காரணமாக காட்டி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சீரழிவுகளை இனியும் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் அவர் கூறியதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துக்கள்

போர்க் கொடுமைகள் மூலம் அதிகார பீடத்தில் இருக்க விரும்பும சவ நேசன்கள் மக்களாட்சி பற்றிப் பேசுவது வேடிக்கைதான். தமிழினத்தை அழித்து வருவதையே பெருமையாகப் பேசிக் கொண்டு மக்களாட்சி முறையைப்பற்றிப் பேச முடிகிறது என்றால் தமிழ் மக்கள் முட்டாள்கள் தம்மை ஆதரித்து வெற்றி பெறச் செய்வர் என்ற நம்பிக்கையால்தான். இன மான உணர்வுள்ள தமிழ் மக்கள் சவநேசன்களுக்கு ஆதரவு தரமாட்டார்கள். போர் மூலம் தம் இன மக்களின் அகால மரணங்களுக்கும் உறுப்பு இழப்புகளுக்கும் காரணமான, நாட்டு வருவாயில் பெரும்பகுதியைப் போர் வன்முறைகளுக்குச் செலவழிப்பதற்குக் காரணமான யாரையும் மனித நேயம் மிக்க சிங்களர்களும் ஆதரிக்கக் கூடாது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/6/2009 4:44:00 AM

இலங்கையில் ஜனநாயகம் என்பது வெறும் ஏட்டளவில் தான், அது அரசாங்கமாக இருந்தாலும் சரி விடுதலை புலிகளானாலும் சரி,பாதிக்க படுவது பொது மக்கள்தான்.

By Madhan,Vellore
12/5/2009 10:14:00 PM

Sarath Fonseka's interview: How much was spent on the war? What would that amount to, say, in the last three years of the war? For instance, if you take last year’s army budget, it was about 70 billion Sri Lankan rupees (US $62 million). Did you buy ammunition from any other country? The air force bought MiGs from Ukraine and bombs from Israel. We must ensure India’s security sentiments are not underestimated. We should be seen as a friend. What kind of help did you get from New Delhi? Political and moral support. Did India help with satellites or intelligence inputs? Not really, but even (if) they did...I can’t tell you (laughs). We didn’t expect that kind of support from India. India was always against the terrorism here. So, despite the pressure which Tamil Nadu politicians had put on the central government even when general elections were being held in India (May ’09), India didn’t interfere in our operations.

By Thamizhan- Madurai
12/5/2009 9:10:00 PM

It looks like, this guy trying to say "there won't be democratic rule but ONLY miltary/army rule becuase he came from army"....Every one knows how army rule looks like. what a wonderful?

By reader
12/5/2009 7:43:00 PM

Atleast this people have faith in democracy. Trying their political future in democratic means. Compared to the terror poonai, these people are far better

By B sivanesan
12/5/2009 6:23:00 PM

vii. Any such development program can be linked to the security of the region in which Tamil Nadu can play a role, departing from its partisan historical past. “—concentrating toomuch on economic matters!-a typical “circle thinking”.What you think you can achieve.so far reached also.But,We must talk more about the reasons for failuer than the future success eventhough it is rather negative.I think your interest is to wooing support by playing economic overtones.Your people having history of submiting totally to the singhalese- socalled “perena vathigal” whenever India was not fit to your lyrics.Your socio-economic realities are true,But you must find a common and stable platform,which could be made through the experiences attained in “THE THIRTY YEARS WAR!”.

By DEMOCRACY
12/5/2009 6:06:00 PM

/Therefore, the concept of a family has very little economical value for the individual, unless it is wealthy. The expectations of their lives and welfare are so high, it would be almost impossible for an ordinary family or clan to provide for them. In fact, there are even predictions of end to the nucleus family. As traditional institutions, such as family and community fade out of this relationship the dynamics between the individual and the state become strenuous yet, stronger through newly found common socio-political institutions./—RAVI!,you eke out with responsibility your circle(vattam),may be bridging your predecessor Late.Mr.Rathanasabapathy.You studied western societies correctly.the concept of “GOOD FATHER” is winding up- in extinction,compromising for concentrating and staying in “JOBS”.Your words of “vi. India as a determining power of the region, and can play a constructive role to upgrade the economies of the people, particularly in the Dry zones of Sri Lanka. vii. An

By DEMOCRACY
12/5/2009 6:04:00 PM

HITLER SPEAKING ABOUT DEMOCRACY. IT IS A SHAME TO DEMOCRACY.

By Paris EJILAN
12/5/2009 6:02:00 PM

This merciless executioner of genocidal maniac killed 20000 tamils in 2 months in the guise of eliminating terrorists. He is talking about democratic values. Which democratic govt of the world killed it's own citizens except regimes like idi amin,serb nationalists, russian czars, french king, chinese tinamen square supression, myanmarese military junta, yahyakhan's pakistan etc., These forsenkas and rajabakses belong such creed and some stooges like karunas/radhaseethas/ravis are the pall bearers of these killers. Justice is round the corner, freedom for eelam is round the corner, tamil flag will fly at UN and world forums, tamil nation will become an Isrel/singapore/hongkong/UAE of South asia!! valka tamil, velka sudanthira tamil eelam!!

By duraipandian
12/5/2009 6:02:00 PM

ராஜபக்சே சீனாவின் கையாளாகியுள்ள நிலையில் இந்தியாவின் முட்டாள் அதிகாரிகள் சரத் பொன்சேகாவை தனது கட்டுப்பாட்டில்வைத்துக் கொள்ள ஆனசப்படுது

By USANTHAN
12/5/2009 5:21:00 PM

உப்பை குறைவாக சாப்பிட்டால்தான் மூளை சரியாக வேலை செய்யும் . சிங்களவன் உப்பையும் குறைக்க மாட்டான் . பிச்சை எடுப்பதையும் நிறுத்தமாட்டான். இந்தியாவின் முட்டாள் அதிகாரிகள் மேனன் , நாராயணன் போன்ற சகுநிகளால் மக்களை கொசு போல அழித்து விட்டு ஜனநாயகத்தை பற்றி பேசுறன் இந்த சாத்தான்

By Devar
12/5/2009 4:50:00 PM

ஜனநாயக முறை ஆட்சி- jock of this year போரைக் காரணமாக காட்டி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சீரழிவுகளை - This is for Mr.Ravi & Radha Seetha

By Subash
12/5/2009 4:35:00 PM

SATTHAN VEADAM OoTHUGIRATHU!!

By MALAR
12/5/2009 3:16:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக