ஞாயிறு, 6 டிசம்பர், 2009

இல‌ங்​‌கை‌க்கு எ‌ம்.பி.க்க‌ள் குழு:​ மத்திய அரசு பரி​சீ​ல‌னை



கருத்துக்கள்

திமுக குழு அளித்த அறிக்கை , அதன் மீது மததிய அரசு எடுத்த நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தெரிவிக்காமல் மற்றொரு குழுவை அனுப்புவதும் நாடகமே!ஈழத் தமிழர் பற்றி நாடாளுமன்றத்தில் மனித நேயத்துடன் பேசியுள்ள சுசுமா சுவராசு அவர்களுக்கும் பாசக விற்கும் பாராட்டுகள்(கல்லெல்லாம் மாணிக்கக்கல்லாகாது. வெறுங்கல்லின் வெற்றுரைக்கெல்லாம் விடையிறுக்கத் தேவையில்லை அல்லவா?)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/6/2009 5:03:00 AM

Hello Mottai, wife of Indira Gandhi's killer won elections in Punjab and became an MP. Is this punishment or reward? Who is a fool you or Seeman?

By Senthil Nathan
12/5/2009 3:02:00 PM

Hi Ravi, India's support for Lankan military has killed over 20,000 people including children and women. Three lakh people became refugees. Sure, India is continuing efforts began by Rajiv. After making them refugees, why another drama to resettle them? Keep away from Lanka. Let civilised western countries who do not have personal vendetta interfere. One-sided people cannot find solutions.

By Manimaaran
12/5/2009 2:54:00 PM

சீமானின் உளறல் சொறி படைக்கு இனிக்கும். ஆனால் அர்த்தம் இல்லாத கேள்வியை கண்டு சிரிப்பான். பஞ்சாப் மக்கள் இந்தியர்கள். தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுத்ததை உலகம் அறியும்.

By Mottai
12/5/2009 1:41:00 PM

Even the SL Tamil leaders agreed that the last time visit by the Indian MP's speed upe the release and resettlement of people. This will further strengthen the Indian government resolve to provide a peaceful equal rights to SL tamils.

By B Sivanesan
12/5/2009 1:32:00 PM

Success of Kalaignar. He solved all the problems for tamil people in world. Thannigarilla Thalaivan. Vetkam ketta jenmam. Ivanukku Manada mayilada parka ve neram pothathu.

By raj
12/5/2009 1:08:00 PM

useless politicians and waste of time.

By raj
12/5/2009 1:06:00 PM

ஹாய் அடுத்த இன்ப சுற்றுலா.

By Kevin
12/5/2009 12:52:00 PM

ஏற்கனவே போய் என்ன கிளித்த்கார்கள்????கிருஸ்ணா அவர்களே யாழ்பாணத்தில் போர்முடித்து பதின் நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டது மிளக்குடியமர்த்த முடியவில்லை .நிங்கள் ஒவ்வொருவரும் புது புதுக்கதை சொல்லுவதே உங்கள் பொழுது போக்கு .ஈழப் பிரச்சனையில் தயவு இந்தியா தனது கொடிய நிண்ட முக்கை நுழைக்க வேண்டாம் ஈழ தமிழன் உலக நாடுகளுடன் போசி ஈழத்தை அடைவோம் .எங்கே குடியமர்த்த வில்லை என்று சொல்லுகின்றேன் என்னுடைய பூர்விகம் தமிழ் ஈழத்தில் பாலாலி தெற்கு வசாவிளான் இப்போ இருபத்திரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது என்னும் சென்று பார்க்க கூடா முடியவில்லை .

By USANTHAN
12/5/2009 12:37:00 PM

ஐயா தமிழர்களின் இடங்கள் எல்லாம் சிங்களவர்களால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டது. வாய் கிழிய கத்தினார்கள்,முகாம் மக்கள் மீளக் குடியேற்றப்பட்டு விட்டார்கள் என்று.வேறு முகாம்களுக்கு மாற்றப் பட்டுள்ளார்கள்

By USANTHAN
12/5/2009 12:33:00 PM

இந்திய மத்திய அரசுக்கு நன்றிகள்!. அகதிமுகாம்களில் வாடும் மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பவும் சென்று வாழும் நிலையை இலங்கை அரசு விரைவுபடுத்துவதற்கு இத்தகைய முயற்சிகள் உதவும். வரலாற்றில் இலங்கைத் தமிழர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அமரர் ராஜீவ் காந்தி அவர்கள் மேற்கொண்ட மகத்தான பணியின் தொடர்ச்சியே இது. இலங்கைத்தமிழர்களில் சிலர் இந்தியாவிற்கு எதிராக நடந்துகொண்டபோதிலும் இலங்கைத்தமிழர் பால் இந்தியா கொண்டிருக்கும் அக்கறைக்கு நன்றி! நன்றி! நன்றி!

By Ravi
12/5/2009 12:04:00 PM

கனடாவில் கைது செய்யப்பட்டது, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிரபாகரன் போஸ்டர்களைக் கிழித்தது, அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது உள்ளிட்டவை தொடர்பாக ஜூனியர் விகடன் இதழுக்கு சீமான் பேட்டி அளித்துள்ளார். ராஜீவ் குடும்ப அன்பைப் பெறவும், அரசியலில் தான் இன்னமும் இருப்பதாகக் காட்டிக் கொள்ளவுமே விழாவில் நான் பேசிவிட்டு வந்த அடுத்தநாள் அதிகாலை என்னை எழுப்பியது கனடா நாட்டு பொலிஸ். இந்தியாவை பழித்துப் பேசியது ஏன்? எனக் கேட்டார்கள். அதை நான் மறுத்ததும், ஏதோ ஏழெட்டு கொலைகளை நிகழ்த்திய குற்றவாளியைப் போல் கையில் விலங்கிட்டு, பின்புறமாக கட்டி ரொம்ப தூரத்துக்கு என்னை நடத்திக் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கு இந்திய அதிகாரியான சிங் ஒருவர் என்னை விசாரித்தார். பல கேள்விகளைக் கேட்ட அந்த அதிகாரி, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை நியாயப்படுத்துகிறீர்களா? என்றார். உங்கள் சீக்கிய சமூகத்தினர் இந்திரா காந்தியைக் கொன்றார்களே… அதை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா? எனக் கேட்டேன். இதனால் அந்த சிங்குக்கு கோபம் வந்து விட்டது.

By Thamizhan- Madurai
12/5/2009 11:09:00 AM

Mr Manickkam kind of people are paid through HINDU RAM by Terrorist Singala Government, which will vanish soon.

By kannan
12/5/2009 11:00:00 AM

Krisha is a depressed man in the Indian Cabinet as Rahul. They try to knee down to Usa and China soon . Sonia and Rahul spoil Thesa pitha Mahathma Gandi's name who is repected by Western contries.

By Rani
12/5/2009 10:44:00 AM

when sushma spoke about the mishanding of an innocent person in the middle of the sea by srilankan govt, the sudden opposition by congress shows that how they are addressing this issue. The congress miserably failed to protect the innocent tamils. The efforts taken by BJB especially Mrs Sushma Swaraj is commendable.

By U.Meyyappan
12/5/2009 10:44:00 AM

susma she is "21 cenyury indhra gandhi".reaily very thak you.we need b.j.p govt.

By k.r.sathies.
12/5/2009 10:39:00 AM

இப்போது இலங்கைக்கு நாடுளுமன்றத்தின் அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்ப திரு கிருஷ்ணா சம்மதிக்கிறார். சரி! இதற்கு முன்பு அங்கு நடக்கும் தவறுகளுக்குத் திரைபோட்டு, அங்கு எல்லாமே நல்லவிதமாக நடப்பதாகப் பொய் சாட்சி சொல்வதற்காக தி.மு.க. காங்கிரஸ் உறுப்பினர்கள் மட்டும் அடங்கிய ஒரு குழுவை அனுப்பியது ஏன்? அதையே ஒரு சர்வ கட்சிக் குழுவாக ஏன் அனுப்பவில்லை. இந்த குற்றச்சாட்டு உண்மை என்பதற்கு அந்தக் குழுவில் சென்ற திரு திருமாவளவன் மற்றவர்கள் அறிக்கைக்கு மாறுபட்டு கருத்து சொன்னதிலிருந்து புரிந்து கொள்ளலாம் அல்லவா? நாடாளுமன்றத்தில் சுஷ்மா ஸ்வராஜ் தமிழர்களுக்குச் செய்யப்படும் கொடுமை பற்றி பேசுகையில் காங்கிரசார் குஜராத்தில் நடக்கவில்லையா என்று பேசுவது அசிங்கம் இல்லையா? அப்படியானால் டில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரசார் செய்த கொலைவெறி பற்றி என்ன சொல்வது. பேசுவதற்கு யோக்கியதையோ, அருகதையோ இல்லாத காங்கிரஸ் ஜால்ரா கூட்டம், தமிழர் பிரச்சினையில் தலையிட்டு தேவையில்லாமல் அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

By Adithyan
12/5/2009 9:23:00 AM

எம்.பி.க்கள் குழுவுக்கு வேறு வேலையே இல்லையா? இன்னும் எத்தனை முறைதான் இலங்கைக்குப் பிக்னிக் போவப் போறாங்க?

By எழிலுருவன்
12/5/2009 9:20:00 AM

Manikkam, why are you angry if people condemn murders of Sinhalese? Are you eating Sinhalese people's shit? Why are you supporting murders committed Italian bitch Sonia? What about murders committed by Bofors Gandhi's IPKF? Why are you angry with Prabhakaran alone? Are you neutral? If you are not neutral, don't ask others to be. If there are people in Tamil Nadu to support Sinhalese, there will be people to support Prabhakaran. That depends on who their father is.

By Aadhavan
12/5/2009 9:12:00 AM

When thay beat by China and then they feel the pain of killing Sri Lanka Tamils. When Iraq Destroy by U.S. with out any proper reason = Today They are loosing everything themself self and cannot come up. Samething to India, Tamils have been destroyed. India carrying lot of sins. Noe they cannot escape from all sins. God will punished. every action have equal reflection. So you can predict your future by what did you do in the past. If you did unjustice you will be punished by unjustice.

By raj
12/5/2009 8:44:00 AM

When thay beat by China and then they feel the pain of killing Sri Lanka Tamils. When Iraq Destroy by U.S. with out any proper reason = Today They are loosing everything themself self and cannot come up. Samething to India, Tamils have been destroyed. India carrying lot of sins. Noe they cannot escape from all sins. God will punished. every action have equal reflection. So you can predict your future by what did you do in the past. If you did unjustice you will be punished by unjustice.

By raj
12/5/2009 8:42:00 AM

All Indian other than Tamils do not like Tamils since White rules out from India. I do not call that Independent Day. India doesn't have Independent. there are lot of problems not solved. People are starving. Everyone doesn't have independent. India does not achieve all peoples' basic needs. They are only fighting for independent Sinhala Sri lanka and loosing 80,000 Sq. Km Arunachchala pradesh to China and Kashmeer to Pakistan. Because They could not fight with China or Pakistan. So if they go along this way, India will be smaller than Sri Lanka. After Sihala Sri Lanka will be a super power in the region. nice try

By loges
12/5/2009 8:31:00 AM

People like Maanikkam Vellore are the ones who have to be taught the history lessons. Unfortunately these so called learned men are misleading our unaware tamils. Maanikkam vellore sitting here comfortably is saying whoever does Murder is a murderer, he is not enlightened about the circumstances where Srilankan tamils are forced to get on to arms.. I cannot blame Maanikkam completely, its only those who have lost their brother or sister or kith and kin will know and understand the pain of it... There are some human beings who will feel for others loss as their own and really cry for it.. I believe all of us, ATamil and Thiruvalluvar ilakkuvanaar belong to the second category...

By Selvaraj Murugaiyan
12/5/2009 8:11:00 AM

மனநோய் பாதிக்கப்பட்ட இளைஞனை சிங்கள போலீசார் அடித்துக் கொன்றதற்கு காங்கிரஸ் காரர்கள் ஏன் வக்காலத்து வாங்குகிறார்கள். இதிலிருந்தே அவர்களின் எண்ணம் புரிந்து விட்டது. செய்த பாவத்திற்க்கு ராகுலும், முசோனியாவும் பதில் சொல்லியே ஆக வேண்டும். இவர்களின் முட்டாள்தனமான வெளியுறவுக் கொள்கையால் சீனாவுடன் போர் ஏற்பட்டு எல்லோரும் அழிவை சந்திக்கப் போகிறார்கள்.

By நவீன் சென்னை
12/5/2009 8:10:00 AM

All India has done is hurting Tamil interests. The best this Delhi administration can do is following hands off approach. That way they would not be self inflicting damage of alienating Tamils.

By Tamil
12/5/2009 7:51:00 AM

இவனுங்க தமிழக மீனவர்களையே காப்பாற்ற துப்பில்லாமல் அண்டை நாடுகளைக் கண்டால் பயந்து நடுங்கும் தொடை நடுங்கிகள். ஒரு சீனனைச் சிறைபிடித்துப் பார், பிறகு தெரியும். இந்தக் கோழைகள், நாடு எக்கேடு கேட்டல் என்ன, நாம் எப்படியோ லஞ்சம் வாங்கிக்கொண்டு வசதியாக வாழ்த்தால் சரி என்று எண்ணுகிறார்கள். அங்கே வங்கதேச எல்லையிலே தீவிரவாதிகள் ஊடுருவிக் கொண்டிரிக்கிரார்கள். இது இந்திய நாட்டிற்கு மிகபெரிய அச்சுறுத்தல் என்று நீதி மன்றமே திரு. சிதம்பரத்தைக் கூப்பிட்டுக் கண்டித்தும் ஒரு நடவடிக்கையும் இல்லை. அன்று இருந்த காங்கிரஸ் தலைவர்கள் வேறு, இன்று இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் வேறு. நெருக்கவது ஒரு கொள்கை இருந்தது, சரியோ தவறோ அது வேறு விஷயம். இந்திர காந்தி ஒரு தைரியமான பெண்மணி. இன்று பாருங்கள் நூறு கோடி இந்தியர்களை ஆழ ஒரு இந்தியன்கூட கெடைக்கவில்லை. கேவலம் இத்தாலியில் பிறந்து இந்தியக் குடியுரிமை வாங்கிய ஒரு பெண்மணி தான் நாட்டை வழிநடத்தி செல்லவேண்டுமா? இந்திய நாட்டிற்கு ஒரு தலைவர் இல்லாமல் போனது துரதிஷ்டமே. இந்தியா வல்லரசாகும் என்பதெல்லாம் வெறும் பகல் கனவுதான்.

By தமிழன்
12/5/2009 7:24:00 AM

Maanikkam,Vellore, Your comment about Thiruvalluvan Ilakkuvanar is unwelcome. He is a great scholar, thinker, and a great Tamil wellwisher, and a very great knowledgeable person. You are in no way comprable to him. He is using his own name. This is unlike what you think. Be polite in commenting.

By ATamil
12/5/2009 7:18:00 AM

Krishana spend 270,000 Rupees for 3 months Indians' Tax payers money to stay in a hotel; Is he do good foir Inians? He is also sucker of Indians poor people; chase him from his parliaments my brothers and sistets.

By Indian
12/5/2009 6:22:00 AM

Evil Sonia and Rahul never be happy in their life. Rahul is a gay Sonia is wit a evil woman . She drinks Tamils blood. Indian are so stupid who oppose your ralatives in Srilankan.Why you still respect the evil womam who suck Tamil blood. God look after Neru family where Idira was assinatated by Siek and Rajeeve gandi assinated by subramaniayaswami. If Rahul go back to Itally with his mother HE IS SAFE.

By Thamizhan- Madurai
12/5/2009 6:16:00 AM

இலக்குவனார் என்ற பெயரில் எழுதும் நபருக்கு, இலங்கை தமிழன் முதலில் இந்திய தமிழனுக்கு எதிரான கருத்தை நிறுத்த சொல்லவும்,நீரென்ன தமிழனின் சார்பில் பேசவல்ல நபரா? நீர் யார் ? அப்படி என்றால் பிரபாகரன் செய்த கொலைகளை எல்லாம் கேள்வியாக கேட்டிருக்கலாமே? யார் கொலை செய்தாலும் அது குற்றம் தானே? சிங்களன் செய்தாலும் குற்றம் தமிழன் செய்தாலும் குற்றம் குற்றமே,நீர் இலக்குவனார் திருவள்ளுவர் என்ற பெயரில் எழதினால் நீர் உத்தமாரிகிவிடுவீரோ? அடங்குக.....

By Maanikkam,Vellore
12/5/2009 5:27:00 AM

உண்மையிலேயே மததிய அரசிற்கு ஈழத் தமிழர்கள் மீது அக்கறை இருக்குமெனில் சிங்கள அரசை விட்டு ஒதுங்க வேண்டும். தமிழ் ஈழத்திற்கு அங்கீகாரம் அளிக்கின்றோம். அந்நாட்டுடனான புரிந்துணர்வு இருபுறக் காப்பு ஒப்ப்நதத்தை விரைவில் அறிவித்து நடைமுறைப் படுத்துவோம். ஈழத் தமிழர் நலனுக்கு எதிரான நடவடிக்கை என்பது இந்திய நலனுக்கு எதிரான நடவடிக்கையாகப் பார்க்கப்படும் என்று அறிவித்தால் போதுமானது. ஆனால், ஈழத் தமிழர்களைக் கொன்று தன் ஆதிக்க நலனைக் காப்பாற்ற முயலும் இந்தியா ஈழத் தமிழர் நலனில் கருத்து செலுத்துவது போல் நடிக்கத்தானே செய்யும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/5/2009 5:10:00 AM

AGAIN THESE GUYS WANTS TO FOOL US. THERE IS NO USE OF SENDING SOME STUPID GROUPS TO ANALYSIS THE CRITIAL CONDITION IN TAMIL EELAM.

By Paris EJILAN
12/5/2009 4:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக