வெள்ளி, 20 ஜூலை, 2012

இணையவழிக் கல்வி - YMCA Pattimandram கருத்தரங்கம்


 தொலைபேசி: 044 25396792
         ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
        ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு கிளை
          24/223,என்.எஸ்.சி.போசு சாலை
                   (உயர்நீதிமன்றம் எதிரில்)
                சென்னை-600001
              சிறப்புக் கருத்தரங்கம்
        இணையவழிக் கல்வி


 நாள்: ஆடி 9. 2043 **24-7-2012
செவ்வாய்க்கிழமை மாலை 6-00மணி
               இடம்: எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம
வரவேற்புரை: மறைமலை இலக்குவனார்   
                (ஆசிரியர்,செம்மொழிச்சுடர்”--மின்னிதழ்)
                      தலைமை:
               முனைவர் ப.அர.நக்கீரன்
    (இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை.)
                      ஆய்வுரை:
            காயாம்பூ இராமலிங்கம்
    ( இயக்குநர், தனியார் இணையவழிக் கல்வி நிறுவனம்)
 இணையப் பெருமை உணர்ந்த அனைவரும் வருக
 
முனைவர் ஔவை நடராசன்  புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி  பொறியாளர் கெ.பக்தவத்சலம்
      தலைவர்                 இணைச்செயலாளர்            செயலாளர்
                            ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
       பி.ரவிக்குமார் டேவிட்                                வி.பிரின்சு சி.விஜயகுமார்
          தலைவர்                                          செயலாளர்
                                ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு   
 பி.ஜே.வின்சென்ட்                                டேனியல் அழகேசன்                                                                                                           ````தலைவர்                                           பொதுச்செயலாளர்
                              சென்னை ஒய்.எம்.சி.ஏ.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக