ஒய்.எம்.சி.ஏ. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒய்.எம்.சி.ஏ. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 19 அக்டோபர், 2013
ஞாயிறு, 14 ஏப்ரல், 2013
மறைவுச் செய்தி
மறைவுச் செய்தி
முகவரி
இன்று(சித்திரை 1, ஏப்பிரல் 14) வைகறையில் உறக்கத்தில் திருவாட்டி வசந்தா பக்தவத்சலம் அவர்கள் இயற்கை எய்தினார். அவரது பிரிவால் துயருறும்,
அவர் கணவர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் என்னும் புகழ்பெற்ற இலக்கிய அமைப்பில் ஏறத்தாழ 45 ஆண்டுகளாகச் செயலராகச் செயல்படும் பொறி.பக்தவத்சலம், அவர்கள் மக்கள், முனைவர் தாமரைக்கண்ணன், திருவாட்டி கல்யாணி சீனிவாசன், திருவாட்டி சுமதி சீனிவாசன், உற்றார் உறவினருக்கு இணையத்தமிழன்பர்கள் சார்பில் இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
முகவரி
19, கோமதிபுரம் முதன்மைச் சாலை,
(அரசு மேனிலைப் பள்ளி அருகில்)
திருநின்றவூர்
பேசி : 9962493459
பேசி : 9962493459
9941357869
044 2634 1857
வியாழன், 13 டிசம்பர், 2012
வாழும் தமிழ்க்கவிஞர்கள் - தமிழமல்லன் கவிதைகள்
தொலைபேசி:25396792
ஒய்.எம்.சி.ஏ.
பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு கிளை
24/223,என்.எசு.சி.போசு சாலை
(உயர் நீதிமன்றம் எதிரில்)
சென்னை -600001
வாழும் தமிழ்க்கவிஞர்கள்-பொழிவு 121
|
நாள்: 18-12-2012 மார்கழி 3, தி.ஆ. 2043
செவ்வாய்க்கிழமை மாலை 6-00மணி
இடம்:
எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம
தலைமை:
முனைவர்
ந.அரணமுறுவல்
(ஆய்வறிஞர், செம்மொழித்தமிழாய்வு
மத்திய நிறுவனம்,சென்னை.)
சிறப்புரை:
மறைமலை
இலக்குவனார்
(ஆசிரியர்,செம்மொழிச்சுடர்)
உங்கள் வருகை எங்கள் உவகை
முனைவர் ஔவை நடராசன் புலவர்
பு.சீ.கிருட்டிணமூர்த்தி பொறியாளர்
கெ.பக்தவத்சலம்
தலைவர் இணைச்செயலாளர் செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ.
பட்டிமன்றம்
பி.ரவிக்குமார் டேவிட் ஜே.எரிக் கிறித்தோபர்
தலைவர்
செயலாளர்
இராசா
பிரபாகரன் எட்வின் ஆபிரகாம் துணைத்தலைவர் பொதுச்செயலாளர்
(பொ)
சென்னை
ஒய்.எம்.சி.ஏ.
புதன், 5 செப்டம்பர், 2012
சி.இலக்குவனார் நினைவரங்க விழா
சி.இலக்குவனார் நினைவரங்க விழா
தமிழறிஞர் திரு. சி. இலக்குவனாரின் 39ஆவது நினைவு நாள் விழா நேற்று
(04.09.2012) சென்னை ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்ற அரங்கத்தில் நடைபெற்றது.
அறிஞர் பெருமக்களும் தமிழ் ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொண்ட இவ்விழாவில்
சென்னை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் மருத்துவ அறிஞர்
வே.ப. நாராயணன் தலைமையுரையாற்றினார். ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றச் செயலர்
பொறி. பக்தவத்சலம் வரவேற்புரை யாற்றினார்.ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு செயலர்
திரு பிரின்சு விசயகுமார் முன்னிலை வகித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின்
மேனாள்மொழியியல் துறைத்தலைவர் முனைவர் ந.தெய்வசுந்தரத்திற்கு இலக்கிய வீதி
இனியவன் இலக்குவனார் விருது வழங்கிச் சிறப்பித்தார். முன்னதாகக்
கணித்தமிழில் சிறந்த தொண்டாற்றி வரும் முனைவர் தெய்வசுந்தரம் பற்றி,
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் புலவர் த.இராமலிங்கம் தகுதியுரை
வாசித்தார்.பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் சிறப்புரையாற்றினார்.
அனைத்துத் துறைகளிலும் தமிழை வளர்க்க வேண்டும் என்ற பேராசிரியரின் வழியில்
கணித் தமிழியல் துறையில் இணையதளத்தில் தமிழைப் பிழையின்றிப்
பயன்படுத்துவதற்கான மென்பொருளை உருவாக்கிய பேராசிரியர் முனைவர்
தெய்வசுந்தரத்திற்கு விருது வழங்குவதன் பொருத்தத்தை எடுத்துரைத்தார்.
இலக்குவனார் விருதை பெற்றுக் கொண்ட முனைவர் தெய்வ சுந்தரம் ஏற்புரை
வழங்கினார். ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்ற இணைச் செயலர் புலவர்
பு.சீ.கிருட்டிணமூர்த்தி நன்றி நவின்றார்..
வெள்ளி, 20 ஜூலை, 2012
இணையவழிக் கல்வி - YMCA Pattimandram கருத்தரங்கம்
தொலைபேசி: 044 25396792
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு
கிளை
24/223,என்.எஸ்.சி.போசு
சாலை
(உயர்நீதிமன்றம் எதிரில்)
சென்னை-600001
சிறப்புக் கருத்தரங்கம்
|
நாள்: ஆடி 9. 2043 **24-7-2012
செவ்வாய்க்கிழமை மாலை 6-00மணி
இடம்:
எசுபிளனேடு
ஒய்.எம்.சி.ஏ.அரங்கம
வரவேற்புரை:
மறைமலை இலக்குவனார்
(ஆசிரியர்,”செம்மொழிச்சுடர்”--மின்னிதழ்)
தலைமை:
முனைவர் ப.அர.நக்கீரன்
(இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை.)
ஆய்வுரை:
காயாம்பூ இராமலிங்கம்
( இயக்குநர், தனியார் இணையவழிக் கல்வி நிறுவனம்)
இணையப் பெருமை உணர்ந்த அனைவரும்
வருக
முனைவர்
ஔவை நடராசன் புலவர்
பு.சீ.கிருட்டிணமூர்த்தி பொறியாளர்
கெ.பக்தவத்சலம்
தலைவர் இணைச்செயலாளர் செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ.
பட்டிமன்றம்
பி.ரவிக்குமார்
டேவிட் வி.பிரின்சு சி.விஜயகுமார்
தலைவர்
செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு
பி.ஜே.வின்சென்ட் டேனியல் அழகேசன் ````தலைவர் பொதுச்செயலாளர்
சென்னை
ஒய்.எம்.சி.ஏ.
வியாழன், 19 ஜனவரி, 2012
Ilakkuvanar award giving ceremony: தமிழறிஞர் சி.இலக்குவனார் விருது வழங்கும் விழா
தமிழறிஞர் சி.இலக்குவனார் விருது
வழங்கும் விழா
தகுதியுரை வழங்கல்:புலவர் த.இராமலிங்கம் அவர்கள்.
பாவலர் புரட்சிதாசன் * பாவலர் சாமி பழனியப்பன் * வழக்கறிஞர் காந்தி * அறிஞர் செங்கைப்பொதுவன் * அறிஞர் மு.ச.சிவம் * பாவலர் ஏர்வாடிஇராதாகிருட்டிணன் * ‘மக்கள் நெஞ்சம்’ கலசம் இராமலிங்கம் ஆகியோர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்படவுள்ளனர்.
வண்டமிழ்த் தொண்டரை வாழ்த்திட வருக!
திங்கள், 2 ஜனவரி, 2012
மு.வ.கட்டுரைக் களஞ்சியம் – நூல் அறிமுகம்
மு.வ.கட்டுரைக் களஞ்சியம்
(இதுவரை நூலாக்கம் பெறாதவை)
நூல் அறிமுகம்
நாள்: திருவள்ளுவர் ஆண்டு 2042 மார்கழி 18ஆம் நாள்
(3-1-2012) செவ்வாய்க்கிழமை மாலை 6-00மணி
இடம்: எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம
தலைமை:
முனைவர் இ.சுந்தரமூர்த்தி
(மேனாள் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சை)
ஆய்வுரை:
முனைவர் மறைமலை இலக்குவனார்
(ஆசிரியர், செம்மொழிச்சுடர்-மின்னிதழ்)
ஏற்புரை:
முதுமுனைவர் ச.சு.இளங்கோ
நூல்வெளியிட்ட பாரிநிலையம் செ.அமர்சோதி சிறப்பிக்கப்படுவார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

