இந்த முத்தமிழ் வித்தவர் குட்ட
குட்ட குனிந்து தமிழனுக்கு நீங்காத பழி தேடி தந்துள்ளார்.
மடியில் கனம் இல்லை என்றால் வழியில் ஏன் பயபடுகிறார்? இனியாவது ஈழ
தமிழனுக்காக இவரது குரல் வோங்கி வொலிக்கட்டும். இழந்த பெருமையை திரும்பி
பெறட்டும்.
By
வேல்முருகன்
7/20/2012 6:15:00 PM
வாங்கின குட்டு ,சக்கரவண்டியாவது
மண்ணாவதுன்னு தலை தெறிக்க எழுந்து ஓடுறாரு புலிகேசி..அப்படியாவது அவரை
நடக்க வைத்த மதிக்கு வாழ்த்துக்கள்.....
By
கிளிக்காடு
7/20/2012 5:46:00 PM
இந்த கார்டூனை மனை,இணை,துணை,புணை
எல்லாம் பாப்பாங்களா?அவங்க கன்னா பின்னான்னு திட்ட மாட்டாங்க?எல்லாத்தையும்
தாங்கறாரே!!!!சூப்பர் பதிவு,மதி சார்.
By
கிளிக்காடு
7/20/2012 5:41:00 PM
மதிக்கு இருக்கும் புத்திசாலித்தனத்துக்கு மந்திரி பதவியே தரலாம்.
- குமரன்
சென்னை
By
குமரன்
7/20/2012 4:18:00 PM
கடசி நடத்த (குடும்பத்துக்காக) இது போல் பல துன்பங்களை தாங்க தயார்.
By
நடராசன, chidamabarm
7/20/2012 11:09:00 AM
எங்கள் தலைவர் ஈதற்கும்
அஞ்சமாட்டார் ,கனி கேஸ் உள்ளது அதில் கனி விடுதலி அக்கவண்டும் ,அதற்கு
தமிளிலம் என்ன தமிழ்நடைய அட்குவைபர் ,தலிவர் அச்ஸ்ரமட்டார் அவர் ஒரு
ப்ன்னகட்டு நரி .
சந்திரசேகர்
பொள்ளாச்சி
By
chandrasekar
7/20/2012 9:34:00 AM
2g ஊழல் காரணத்தால் இந்த மற்ட்டம்.....மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள்
By
avudaiappan
7/20/2012 9:32:00 AM
இந்தாளுக்கு (கருணாநிதிக்கு)மண்டை
இப்படி புடைக்கிற ,உடைகிற அளவுக்கு அடிவாங்கினாலும்,உள்ளே முனகிக்கொண்டு
வெளியே சிரிப்பது போல் நடிப்பதில் இவர் நடிகர் திலகத்தையே, பின்னுக்கு
தள்ளிவிடுவார்.இது சரியான பனங்காட்டு நரி!
By
easwar
7/20/2012 7:21:00 AM
தி மீடியா கேன் டூ எ சர்வீஸ் டு
தி இந்தியன்ஸ் by நாட் புப்ளிஷிங் எனி மடேரியால் கோன்னேச்டேத் வித் திரு
கருணாநிதி
By
ganesan
7/19/2012 7:27:00 PM
கருணாநிதி முகத்தில்
எத்தனைதடவைத்தான் சோனியா கரி பூசி தன் காலில் விழவைப்பாரென்று
தெரியவில்லை....இதை தமிழன் என்ற முறையில் வன்மையாக கண்டிக்கிறோம்....எண்கள்
தலைவர் உப்பு போட்டு சாப்பிடவில்லை என்ற காரணத்திற்காக உங்கள்
இஷ்டத்திற்கு மன்னு மோகனைப்போல கீ கொடுத்த பொம்மையாக்குவதை
கண்டிக்கிறோம்...எண்கள் தலிவர் எதற்கும் சளைக்கமாட்டார் எவ்வளவு அறிக்கைகள்
வேண்டாலும் விடுவார் என்பதி இதன்மூலம் சொல்லிகொள்கிறோம்...
By
மன்னாங்கட்டி
7/19/2012 6:09:00 PM
திருடனுக்கு தேள் கொட்ட...!
By
பி.ஸ்தனிஸ்லாஸ்
7/19/2012 2:25:00 PM
மு.க கார்ட்டூன் தலையங்கம்
பார்த்து பார்த்து புளித்து போய் விட்டது, இதெல்லாம் பார்த்து அவர் தன்னை
திரித்து கொள்ள போவதில்லை. இதற்க்கு மேலும் அரசியல் செய்ய வேண்டுமா என
யோசிக்க கூட மாட்டார். இவர் என்ன பேசுகிறார் என புரிவதே இல்லை.
7/20/2012 6:15:00 PM
7/20/2012 5:46:00 PM
7/20/2012 5:41:00 PM
7/20/2012 4:18:00 PM
7/20/2012 11:09:00 AM
7/20/2012 9:34:00 AM
7/20/2012 9:32:00 AM
7/20/2012 7:21:00 AM
7/19/2012 7:27:00 PM
7/19/2012 6:09:00 PM
7/19/2012 2:25:00 PM
7/19/2012 1:54:00 PM