திங்கள், 21 செப்டம்பர், 2009

'ஒரு முடிவு கட்ட திட்டமிட்டுள்ளனர்':
முதல்வர் கருணாநிதி



சென்னை, செப். 19""எனக்கு ஏதோ ஒரு முடிவு கட்ட திட்டமிட்டுள்ளனர்'' என்று முதல்வர் கருணாநிதி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ. நெடுமாறன், ""இலங்கைத் தமிழர் விஷயத்தில் முதல்வரின் செயல்பாடுகள் உலகத் தமிழர்கள் மத்தியில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது; இலங்கைத் தமிழர்களின் துன்பத்துக்கு முதல்வரும் ஒரு காரணம்'' என்றார்.இதற்குப் பதிலளித்து, முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:""உண்மைக்கு மாறான பல தகவல்களை நெடுமாறன் தெரிவித்துள்ளார். அந்தச் செய்தியில் இருந்து நெடுமாறன் கோஷ்டியினரின் உள்நோக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.ஏதோ எனக்கு ஒரு முடிவு கட்ட திட்டமிட்டு அந்தப் பழியை உலகத் தமிழர்கள் யார் மீதாவது போட்டுவிட்டு தாங்கள் தப்பித்துக் கொள்ள, அந்தக் கோஷ்டியினர் திட்டமிட்டுள்ளனர்.அதற்காக, முன்கூட்டியே செய்யும் - தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சாமர்த்தியமான பிரசாரம் இது என்றே நான் திட்டவட்டமாகக் கருத வேண்டியிருக்கிறது.பழ.நெடுமாறன் போன்றோருக்கெல்லாம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகள்தான் பிடிக்கும். அவரைப் போல, "குண்டர்கள்' சட்டத்திலோ, "பொடா' சட்டத்திலோ மாதக் கணக்கில் சிறையில் போட்டால், அதுதான் சிறந்த நடவடிக்கை என்பார்கள்.முல்லைப் பெரியாறு அணை... முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதாக இதுவரை எந்தவிதமான கடிதமோ, தகவலோ அதிகாரப்பூர்வமாக மத்திய அரசிடம் இருந்து வெளியிடப்படவில்லை.ஆனால், கேரளத்தைச் சேர்ந்த சிலர், ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துவிட்டதாகச் செய்தியைப் பரப்பி வருகிறார்கள்.முல்லைப் பெரியாறு அணை குறித்த பிரச்னை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை மத்திய அரசு நன்கறியும்.எனவே, கேரள அரசுக்கு மத்திய அரசு இது போன்றதொரு அனுமதியைக் கொடுத்திருக்காது என்று நம்புகிறோம். அதே நேரத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தப்படாத செய்தியை அடிப்படையாக வைத்துக்கொண்டு, சில கட்சியினர் அதற்காகப் போராடப் போவதாக அறிவிப்புகளைக் கொடுத்திருக்கிறார்கள்'' என்றார் முதல்வர் கருணாநிதி.

கருத்துக்கள்

பிரபாகரன் இறந்தால் வருத்தப்படுவேன் என்று துடிப்பே இல்லாமல் தெளிவாக முன்னறிவிப்பாகவே பேசிவிட்ட தன்னுடைய குற்ற உணர்ச்சி மனதை உறுத்துகிறது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றுவ(எம)னாகிறது ...(சிலப்பதிகாரம்).முக ஒரு அப்பாவி போல பேசுகிறார். ஐயா நெடுமாறனை மிரட்டுகிறார். இன்னும் எத்தனை காலம் தான் தூங்குவதை போல நடிக்கபோகிறாய்? தன்னுடைய கெட்டுபோன பெயரை மீட்க மற்றவர்கள் மீது பழி போடுகிறார். என்ன சூழ்ச்சி செய்தாலும் நீ ஒரு தமிழ் இன துரோகி என்று அசைக்க முடியாத பட்டதை பெற்று விட்டாய். உலக தமிழ் மக்கள் அனைவரும் உன்னை வெறுக்கின்றனர்

By Karthi
9/21/2009 1:44:00 AM

ANY EFFECTIVE PATRIOTIC CENTRAL GOVT WOULD HAVE DISMISSED DMK GOVT FOR NOT TAKING ACTION AGAINST THE LIKES OF ANTI INDIA NEDUMARAN VAIKO AND THIRUMAVALAN.UNFORTUNATELY THE COUNTRY IS RULED BY THE SLAVES OF A ITALIAN LADY. JEBAMANI MOHANRAJ

By jmr
9/20/2009 11:09:00 PM

you are interested only in your families welfare at the expense of us

By sundar
9/20/2009 10:58:00 PM

Please, mr. karunanidhi realise your mistake.For your DMK party , you betrayed our blood relatives of elam.Not only 100 peaple, nearly 30000 peaple killed. Really you have a "MANASATCHI" atleast you should ask " SORRY " to our Tamils. when vai.ko expelled you told that he tried to kill you.But you till live 15 years safely.What a great lie . Again you are telling the word against Iyya nedumaran. Really you are human or eater of human waste.(sakkadai panni)

By prema
9/20/2009 9:07:00 PM

APPU and suppu vai moodu illa vaipargal appu

By nee
9/20/2009 7:27:00 PM

TAMIL TAMIL ENDRU PULAMBUVORGAL KADAISI VARAIKKUM PULAMBIKKONDETHAAN IRUKKA VENDUM. EVVALAVUKKAALAMTHAAN KUNDU SATTIYIL KUTHIRAI OTTUVEERGAL. KARUNANIDHIYAALA MUDIYAADHADHAI MATRAVARGAL SEYYATTUM. ADHAI VITTUTTU EVANAAVADHU VANDHU SEIVAAN ENDRAAL PINNADITHAAN.

By PERUMAL
9/20/2009 7:09:00 PM

Entire tamil people pray for not only your but your party and your legal and ilegal family to be completely removed from Tamilnadu . Ettappan nee unakku ippadi matri matri pesuvadu venkamayillya

By nee
9/20/2009 7:07:00 PM

EVEN TODAY THE SINS OF ETTAYAPPAN HAUNTS HIS FAMILY. KALAINJAR'S SIN & HIS SUPPORT TO KILL THOUSANDS OF TAMILS WILL SURELY HAUNT HIS FAMILY FOREVER. HE & HIS FAMILY MEMBERS WILL ONE DAY PAY THE PRICE FOR HIS SIN.

By Paris EJILAN
9/20/2009 6:58:00 PM

This maanadu is waste of time and money, Karunanidhi should sincerely start a maanadu to talk on behalf of the thousands of people who are still in open prison. The people of Tamil Nadu should ask for this not because they are your brothers and sisters. You are the only people in the World who has the first right and can demand their freedom.

By Ram Sethuraman
9/20/2009 6:44:00 PM

MK is another ettappan who helped SL TO KILL TAMILS, now again he wants to play drama and conference to gain popularity among tamils. This Idiot and cunning criminal not changing his style. We pray for his earlier death so that our tamils live without this ettappan in future.

By ravi
9/20/2009 6:32:00 PM

வீழ்வது தமிழ் மக்களாக இருப்பினும் வாழ்வது தம் மக்களாக இருக்கட்டும் என்கிற உயரிய சிந்தனையில் வாழும் கருணாநிதியே... நமக்கெல்லாம் உலகத் தமிழ் மாநாடு தேவைதான். தமிழ் இனப்படுகொலைக்கு ஒப்பாரி வைக்க ஒட்டு மொத்த இடம் ஒன்று தேவை தானே. அதற்கு உலகத்தமிழ்மாநாடு சரியான இடம். வாழ் நாளெல்லாம் தமிழுக்காகவும், தமிழனுக்காகவும் வாழ்ந்த அய்யா பழ. நெடுமாறன் எங்கே.. வாழ்நாளெல்லாம் தமிழ்ஆதரவு போர்வையை போர்த்தி கொண்டு வேஷம் போடும் நீ எங்கே. பழ.நெடுமாறன் அவர்களால் ஆயிரமாயிரம் இன உணர்வாளர்களை உருவாக்க முடியும். உன்னால் ஆயிரமாயிரம் அயோக்கியர்களை தான் உருவாக்க முடியும். எந்த பிரதி பலனும் எதிர்பாராது தமிழர்களுக்காக தன் உடல், பொருள், ஆவி என்று அனைத்தையும் அர்ப்பணித்து வாழும் அய்யா பழ.நெடுமாறன் காலத்தில் வாழ்வது பெரிய உவகையை தருகிறது. ஒரு மனிதன், ஒரு தலைவன் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு நீங்கள் சரியான உதாரணம்.

By perumal
9/20/2009 5:59:00 PM

பிரபாகரன் இறந்தால் வருத்தப்படுவேன் என்று துடிப்பே இல்லாமல் தெளிவாக முன்னறிவிப்பாகவே பேசிவிட்ட தன்னுடைய குற்ற உணர்ச்சி மனதை உறுத்துகிறது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றுவ(எம)னாகிறது ...(சிலப்பதிகாரம்).எனவே தமிழன்னையிடம் முன்கூட்டியே மன்னிப்பு கேட்பதற்காகத்தான் உலகத் தமிழ் மாநாடு. தமிழன்னைதான் தீர்ப்பளிக்க வேண்டும். கலைஞர் அவர்கள் தெரிந்தும் தெரியாமலும் புண்ணியமும் செய்திருக்கிறார், பாவமும் செய்திருக்கிறார். தர்மம் தலை காக்கட்டும்.

By செவ்வேலர் திருப்பூர்
9/20/2009 5:54:00 PM

This b*astard ettappan karunanidhi should feel ashamed of his act of alliance with congress and Srilankan goernmnet. He cunningly hide all genocidal activities of Sinhala forces just save his chair and his family wealth. We, Tamils will certainly celebrate his day of death with bursting crackers and distributing sweets!

By ThmizhSelvam
9/20/2009 5:20:00 PM

There is no leader in India, who really cares about Srilankan Tamilan, The Honorable CM M K talks about srilankan again...this means that He is planning for the next election. Tamil Maanadu....Eela thamilarukkaaga urukkam ellam Election kku podum vesham... Panam Vangi Knodu Votu Podum pamaran tamilagathile irukkum varai - DMK vai Entha Sakthi yaalum Alikka Mudiyathu...Mudinjal Mothi Paar....

By tamil virumbi
9/20/2009 5:19:00 PM

thevidiya paya karunanithi...........nee setha thanda nadu uruppudum, thamilarkal nimmathiya valvanga.......sethu tholada poramookku naye....

By tamilan
9/20/2009 4:42:00 PM

தமிழ் இனத்தின் அழிவிற்கு மகிந்தா அல்ல உண்மையான காரணம், கலைஞ்ஞரே அவர் இடத்தில் வேறு வடநாட்டான் இருந்திருந்தால் கூட இப்படி ஒரு வசதியான நிலை மகிந்தாவிற்கு கிடைத்திருக்காது, அவர் கட்சி செய்த ஊழலுக்கான ஊதியதியத்திற்கு ஈழத்தை விலை கொடுக்க விட்டுவிட்டார்!

By மானஸ்தன்
9/20/2009 4:41:00 PM

Mr Nedumaran is a leader for all tamils in our state . no doubt about it.we wish him to live longer. ettappan karnanidhi is an No 1 coward politician.when jayalalitha was arrested she never resisted even as a woman.but when 420 karnanidhi was arrested he prepared a dubbing voice "haio kolranga haio kolranga" and every body watched this drama & cleverly escaped jail imprisonment.not even able to spend one day in lock up.Did any real tamilan consider him as leader of tamil community,who is responsible for killing thousands tamils in srilanka and also tamil fisherman in tamilnadu.a selfish creature working for his family.every real tamilan should celebrate ettappans death day with crackers. ettappan can speak about politics but never have rights to speak about tamils.

By T.Senthil kumar
9/20/2009 4:22:00 PM

முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாகப் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி கொடுத்து விட்டது என்று கேரளாக் காரன் கூறுகிறான். அப்படி ஒரு அனுமதியை மத்திய அரசு கொடுத்திருக்காது என்று நான் நம்புகிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறுகிறார். மத்திய அரசு அனுமதி கொடுக்காத நிலையில் கேரளாக் காரன் அணை கட்ட முயல்வதைத் தடுக்கச் சில அரசியல் கட்சியினர் வெறும் வதந்திகள் அடிப்படையில் போராட்டத்தில் இறங்கி உள்ளனர் என்றும் முதல்வர் கூறுகிறார். மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்காது என்று நம்புகிறேன் என்று முதல்வர் சொல்வதும் வெறும் யூகம் தானே. மத்திய அரசுக்கு மிக நெருக்கமாக உள்ள முதல்வரால் அப்படிப்பட்ட அனுமதி கொடுக்கப்படவில்லை என ஏன் உறுதியாகச் சொல்ல முடியவில்லை?காங்கிரஸையும் மத்திய அரசையும் தூக்கி எறிந்து விட்டு வெளியே வாருங்கள். அப்படி இல்லையென்றால் தமிழர்கள் கடலில் தூக்கி எறிந்தால் கட்டுமரமாக மிதக்க எண்ணியுள்ள உங்களைத் தரையிலேயே இறக்கி வைத்து விடுவார்கள்.

By ப. இராசமோகன்.
9/20/2009 4:09:00 PM

onnai mudivukatta yarum thevai ellai kadavul erukirar ennaiyum un kudubath thayum mudivu kattta vegu dhoorathil ellai nee manattai nadathave mudiyadhu

By Thamizan
9/20/2009 3:54:00 PM

NEE ORU THUROGI MARANTHUVIDATHEA.......

By ANJATHAVAN. sharjah
9/20/2009 3:44:00 PM

Mr. Karunanithi is next Ettappan.

By viduthalaiventhan
9/20/2009 3:33:00 PM

வீழ்வது தமிழ் மக்களாக இருப்பினும் வாழ்வது தம் மக்களாக இருக்கட்டும் என்கிற உயரிய சிந்தனையில் வாழும் கருணாநிதியே... நமக்கெல்லாம் உலகத் தமிழ் மாநாடு தேவைதான். தமிழ் இனப்படுகொலைக்கு ஒப்பாரி வைக்க ஒட்டு மொத்த இடம் ஒன்று தேவை தானே. அதற்கு உலகத்தமிழ்மாநாடு சரியான இடம். வாழ் நாளெல்லாம் தமிழுக்காகவும், தமிழனுக்காகவும் வாழ்ந்த அய்யா பழ. நெடுமாறன் எங்கே.. வாழ்நாளெல்லாம் தமிழ்ஆதரவு போர்வையை போர்த்தி கொண்டு வேஷம் போடும் நீ எங்கே. பழ.நெடுமாறன் அவர்களால் ஆயிரமாயிரம் இன உணர்வாளர்களை உருவாக்க முடியும். உன்னால் ஆயிரமாயிரம் அயோக்கியர்களை தான் உருவாக்க முடியும். எந்த பிரதி பலனும் எதிர்பாராது தமிழர்களுக்காக தன் உடல், பொருள், ஆவி என்று அனைத்தையும் அர்ப்பணித்து வாழும் அய்யா பழ.நெடுமாறன் காலத்தில் வாழ்வது பெரிய உவகையை தருகிறது. ஒரு மனிதன், ஒரு தலைவன் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு நீங்கள் சரியான உதாரணம்.

By சேரசோழபாண்டியன்
9/20/2009 3:13:00 PM

YOU AND YOUR FAMILY PERSION WILL SPAIL THE OUR CULTURE

By periasamy
9/20/2009 2:49:00 PM

PLEASE BEFORE DIE YOU WILL TELL THE FOOL YOUR PARTY PERSIONS YOU HAVE HOW MANY WIFES AND SONS IT IS ASHAME, YOU DEFINETELY GOT NARAGA

By Sivasamy
9/20/2009 2:45:00 PM

நீ எல்லாம் ஒரு மனிதனா??? என் உயிர் இருக்கும் வரை நீ ஈழ தமிழர்களுக்கு செய்த துரோகத்தை அடுத்த சந்ததிக்கு சொல்லிகொண்டே இருப்பேன்...

By California Ravi
9/20/2009 2:42:00 PM

your ruling is one more british ruling when your death will occur indians are awaiting this wounderful event

By periasamy
9/20/2009 2:38:00 PM

MK IS THE ASIA"S FIRST MILLIANERE IF ANY BODY KILL MEANS THAN WANT IS THE GENERAL PUBLIC SAFTY. HIS SON ALSO KILL HIM BECAUSE FOR GETTING THE VOTES

By periasamy
9/20/2009 2:35:00 PM

Mr.MK , Please look after the family business...

By selva
9/20/2009 2:30:00 PM

"An naal; ithu ponnaal; Athu varuma Inimele" - This is one old cinema song. Ella thamizharhalum onna sernthu paadungoooo !!!

By Amar Akbar Antony
9/20/2009 2:11:00 PM

unnai eppadi thittinaalum en manam nimmathy adaiyathu. tamil inathirku nee seitha thurogam unnai summaa vidathu. nee konjam konjamaga saaka vendum.

By magan
9/20/2009 2:06:00 PM

அப்புஜி, உங்கள் ஒருவரைத்தவிர மற்ற எல்லோரும் முகவைத் தூற்றித்தான் எழுதியிருக்கிறார்கள். உங்கள் கருத்துப்படி பார்த்தால் அவர்கள் எல்லோரும் கூலிப் படைகளா? அல்லது நீங்கள் கொள்ளைப் பட்டாளத்திற்கு துணைபோகும் கூலியா?

By Suppu in Afgan
9/20/2009 1:54:00 PM

மு.க ஜி, முடிவுகட்ட திட்டமிடபட்டதாகச் சொன்னது யாருக்கு? உங்களுக்கா? உங்கள் கட்சிக்கும் சேர்த்தா? உங்களின் கவலை தி. மு. க என்னவாகும் என்பதா அல்லது தி(ரு).மு.க என்னாவ்வர் என்பதா? உங்களுக்கு அப்புறம் யாரும் இல்லை என்பதை அறிந்து நாளைய மரத்திற்கு இன்றே ராகுல் விதை விதைத்துவிட்டார். உங்களின் முடிவு நெருங்குவதாக நீங்களே அறிவித்துவிட்டீர்கள். நன்றிகள் பல.

By krish
9/20/2009 1:49:00 PM

பேராண்டி நீ பெயரை மாற்றி எழுதுகிற மாதிரி தெரியுது, முதுகெலும்பு இருந்தா பெயரைப் போட்டு எழுது! TRR

By Suppu in Afgan
9/20/2009 1:40:00 PM

ENNTHA PAGUTHIYEAL ERUKKUM KEAVALAMAANA PATHIVEL ERUNTHU ,THAMILAGATHIL KOOLIPADAIGAL EPPADI UOODURUVI ULLAARGAL ENPATHU THERIGIRATHA?

By Aappuji
9/20/2009 1:10:00 PM

MK you are no rights to speck about tamils. We are Real tamil and our history never forget and forgive you. you are very big black dot in our history. The tamil blood never against his own blood. You are not a tamilen your blood is not tamil blood. your kaka's may come for your money. Our real tamil blood never forget and for give.

By Kalingarayan
9/20/2009 12:29:00 PM

YENDA UNAKU MASATCHIYA ILLAYA DA MK INNU ETHANAI KALAM THAN EAMATRUVAI THAMILANAI

By THAMILAN
9/20/2009 12:12:00 PM

Stop lamenting MK, Being a Chief Minister you are lamenting for your safety. Are you not ashamed ? What happened to the fishermen arrested by SL police and put in Mannar Jail? What action you have taken? Immediately take up the matter with Central Government, then you can bother about your own life. You always befool general public and dont take any action.

By Rajasekaran Iyer
9/20/2009 11:07:00 AM

MK, stop spinning garments through your beautiful words. Start taking action. Definitely you cant become Jaya. Even if she is wrong, she takes action and you are not. Dont make the general public food again and again. Your only intention is to remain in power till you breath last and make your family members prosperous and happy in public money.

By Rajasekaran Iyer
9/20/2009 10:55:00 AM

Jaya is best ruler than you. In recent killing of House owners by your politicians are worst by ruler.

By raman
9/20/2009 9:43:00 AM

அவர்கள் தடாவில் போட்டார்கள் போட்டாவில் போட்டார்கள் என்பதற்காக உங்களுக்கு காவடி தூக்கவேண்டுமா என்ன? ஏன் எதிர்க்கட்சி தலைவர்கள் யார் என்ன சொன்னாலும் ஓ வென்று ஒப்பாரி வைக்கிறீர்கள், நீங்கள் உண்மையிலயே தமிழர்க்காக பாடுபடுவதாக இருந்தால் ஏன் பயப்படவேண்டும். பொய்யை மட்டுமே பேசி அரசியல் நடத்திய தமிழக கட்சி தலைவர் யார் என்று ஒரு கருத்து கணிப்பு வைத்தால் அதில் நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள்.வாழ்த்துகள்

By bharathi
9/20/2009 8:57:00 AM

ஜெயலலிதாவை போல் நானும் குண்டர் சட்டதிலோ அல்லது பொடா சட்டதிலோ உள்ளே தள்ளுவேன் என்று மறைமுகமாக ஐயா நெடுமாறன் அவர்களை எச்சரிகின்றார் போலும், “தமிழ்” க்கு பின்னால் ஒளிந்து கொண்டு இருக்கும் இந்த நரி குணம் கொண்ட கரு{நாகத்தின்}ணாநிதியின் வார்த்தை ஜாலத்தை இன்னும் எத்தனை காலம்தான் இந்த சூடு சுரணையற்ற தமிழ் இனம் செவிமடுகும் என்று தெரியவில்லை

By பாண்டியன்
9/20/2009 8:26:00 AM

all are family member ,your next is also your son. so dont worry.about 13 year back you speack same diolage, then you remove mr. vaiko from party.your son make small king.all are family member.from state to central goverment.now your daughter also waiting for ministry bearth.so dont worry.nothing happended to you.you think any person remove from dmk party,you speack this type of speck,expect you dmk leaders 0 only.

By kovilpattisathya
9/20/2009 6:58:00 AM

The fact is 99% of tamils hate this animal. They wait for his demise to celebrate deepavali.

By Amar Akbar Antony
9/20/2009 6:16:00 AM

மூன்றரை இலட்சம் தமிழர்கள் அங்கே சிறையில் அதைப்பற்றி உனக்கு கவலை இல்லை,நீ நடத்தும் மாநாடு உனக்கு எதிராகவே திரும்பும் நிறைய வினை விதைதுள்ளாய் சாகுமுன் அறுவடை செய்ய வேண்டாமா? மரணமும் தீண்ட மறுக்கும் இந்த பிண்டம் நடத்தும் மாநாடு இவனது இறுதி வூர்வலமாக மாறட்டும். அப்போதுதான் அது தமிழனுக்கு மாநாடு, தீபாவளி. இங்கே இந்தியன் என்ற பெயரில் இந்த முண்டத்தை வாழ்க என்று எழுதியவன் கருநாகம் கொலைஜன் கருணாநிதி [^]யின் கணக்கதற்ற மகன்களில் ஒருவன் என்று நினைகிறேன்.

By MGR
9/20/2009 5:03:00 AM

திரு MKSamy அவர்களின் கருத்தை ஏற்கிறேன். முக ஒரு அப்பாவி போல பேசுகிறார். ஐயா நெடுமாறனை மிரட்டுகிறார். இன்னும் எத்தனை காலம் தான் தூங்குவதை போல நடிக்கபோகிறாய்? தன்னுடைய கெட்டுபோன பெயரை மீட்க மற்றவர்கள் மீது பழி போடுகிறார். என்ன சூழ்ச்சி செய்தாலும் நீ ஒரு தமிழ் இன துரோகி என்று அசைக்க முடியாத பட்டதை பெற்று விட்டாய். உலக தமிழ் மக்கள் அனைவரும் உன்னை வெறுக்கின்றனர்.

By GANESSIN
9/20/2009 4:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

மதுரை நாடாளு மன்றத் தேர்தலில் அழகிரி போட்டியிட்ட போது இதே போன்று பொதுவுடைமைக் கட்சி மீது பழி சுமத்திய கலைஞர் அவர்கள் இப்போது நெடுமாறனைக் குறிவைப்பது ஏன்? ஈழ நிலைப்பாட்டில் அவர் மீது உலகத் தமிழர்கள் மட்டுமல்ல மனித நேய ஆர்வலர்களும் கொண்டுள்ள உணர்வு எத்தகையது என்பது அவருக்கே நன்கு தெரியாதா? கைப்புண்ணிற்கு எதற்குக் கண்ணாடி? அவ்வாறிருக்க இந்தத் தள்ளாட்டம் ஏன்? செயலலிதா ஆட்சியில் இருந்திருந்தால் எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் நடத்தக் கூடிய போராட்டங்களுக்கு அஞ்சியாவது தமிழ் ஈழத்தை ஆதரித்துப் படுகொலைகளை நிறுத்தியிருப்பாரே! அவர்களின் கேடுகாலம் தமிழினத் தலைவர் கலைஞர் முதல்வராக அல்லவா இருந்து விட்டார்?-
-இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக