திங்கள், 21 செப்டம்பர், 2009

'தினமணி' கருத்துகள் நடைமுறைப்படுத்தப்படும்: முதல்வர் கருணாநிதி



சென்னை, செப். 19: "உலகத் தமிழ் மாநாடு தொடர்பாக, "தினமணி' தலையங்கத்தில் கூறப்பட்ட கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்'' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

உலகத் தமிழ் மாநாடு குறித்து தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி வெள்ளிக்கிழமை வெளியான "தினமணி'யின் தலையங்கத்தில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து, சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாவது:

""தினமணி தலையங்கத்தின் பல பகுதிகள் பாராட்டத்தக்கவை. தொடக்கமே ""இதனினும் இனியதொரு செய்தி இருக்க முடியாது. 14 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு கோவையில் நடைபெறும் என்கிற அறிவிப்பு உண்மையிலேயே தேன் வந்து காதில் பாய்ந்த உணர்வை ஏற்படுத்துகிறது'' என்று எழுதப்பட்டுள்ளது.

ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துகள் ஏராளம் அதிலே இருக்கின்றன. அந்தக் கருத்துகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

"தினமணி' தனது தலையங்கத்தை முடிக்கும்போது, ""தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு சரித்திர நிகழ்வு நடைபெற இருக்கிறது. உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழ்ச் சமுதாயத்தின் ஒட்டுமொத்த பார்வையும் தங்களது தாயகமான தமிழகத்தின் மீது குவிய இருக்கிறது. இந்த நேரத்தில் அரசியல் மன மாச்சரியங்களை விடுத்து, தமிழ் உணர்வுடன் கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்பது எதிர்க்கட்சியினருக்கு "தினமணி' விடுக்கும் வேண்டுகோள்'' என்று எழுதியுள்ளது.

இந்த வேண்டுகோள் தினமணியின் வேண்டுகோள் மட்டுமல்ல; எனது வேண்டுகோளும் விருப்பமும் அதுவே'' என தனது அறிக்கையில் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


கருத்துக்கள்

உலகத்தமிழ் மாநாடு தொடர்பில் தினமணியின் கருத்துகளை ஏற்பதாக அறிவித்துள்ள முதல்வர் கலைஞர் அவர்களுக்குப் பாராட்டுகள்! இதே போல் ஈழத் தமிழர் உரிமை தொடர்பாகத் தினமணியும் அதன் வாசகர்களும் எழுதும் கருத்துகளுக்கும் மதிப்பளித்து காங்.கிற்கு நெருக்கடி தந்து அதன் போக்கை நல்ல வழியில் திருப்பித் தமி்ழ் ஈழத்தை உலக நாடுகள் ஏற்கவும் வகை செய்வாராக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/21/2009 3:39:00 AM

OUR CMS SPEECH ABOUT DINAMANI IS APPRECIABLE I WELCOME THIS

By janakiraman
9/21/2009 3:03:00 AM

Blood, blood , ....blood of Tamils aoo over Sri Lanka and Indian Ocean near Kachchitivu Island! The TN governmentcouldn't do anything about it because of Sonia's congress government. Do we need a Tamil Conference at this time . For what purpose? MK has failed miserably to safeguard Tamils and Tamil rightsand Tamils freedom and self-respect.WE DON'T NEED A WORLD TAMIL CONFERENCE AT THIS TIME, SPECIALLY IN TAMILNADU, INDIA.

By T.Thambi
9/21/2009 12:17:00 AM

this dinamani always support this stupid dmk.. wat a shame to dinamani always support this bastard

By karthik yadav
9/20/2009 10:48:00 PM

விலியம் ஷேக்ஸ்பியரா? ஏண்டா முண்டம் நீயே எவன் பேர்லயோ எழுதுர. அது மட்டும் வரலாம்.ருத்ரன்கிற பேர்ல உலகத்துலேயே ஒருத்தன் தான் இருப்பானா? ஏண்டா எதுக்கெடுத்தாலும் பார்ப்பான் புராணமா? இதுக்கு 10 தடவை கமெண்ட் போடுர.

By கண்ணன்
9/20/2009 9:40:00 PM

Adhu Enna Dinamani is posting its editor's nick name `rudran's comments in your own site. Appadinna, comments ellamae neengalae different namil pottukolgireerkala, Nalla Emathu Velai, Ulagamae Nallaa Purinjuko intha Parpanarkalin thanthirathai. What a disgrace to the daily which is celebrating its Plattinam Jubilee.

By William Shakespear
9/20/2009 9:33:00 PM

Adhu Enna Dinamani is posting its editor's nick name `rudran's comments in your own site. Appadinna, comments ellamae neengalae different namil pottukolgireerkala, Nalla Emaathu Velai, Ulagamae Nallaa Purinjuko intha Parpanarkain thanthirathai. What a disgrace to the daily which is celebrating its Plattinam Jubilee.

By William Shakespear
9/20/2009 8:41:00 PM

Adhu Enna Dinamani is posting its editor's nick name `rudran's comments in your own site. Appadinna, comments ellamae neengalae different namil pottukolgireerkala, Nalla Emaathu Velai, Ulagamae Nallaa Purinjuko intha Parpanarkain thanthirathai. What a disgrace to the daily which is celebrating its Plattinam Jubilee.

By William Shakespear
9/20/2009 8:38:00 PM

Adhu Enna Dinamani is posting its editor's nick name `rudran's comments in your own site. Appadinna, comments ellamae neengalae different namil pottukolgireerkala, Nalla Emaathu Velai, Ulagamae Nallaa Purinjuko intha Parpanarkain thanthirathai. What a disgrace to the daily which is celebrating its Plattinam Jubilee.

By William Shakespear
9/20/2009 8:36:00 PM

Mr. M.K, You could have involved in firm way with central Govt to safe guard the young Tamil Warriors fought for the noble cause of their Free dom AND we expected from you till the last moment but nothing happened. Now it is recorded in the history that tamil genocide happened in Srilanka when M.K was Ruling Tamilnadu and We tamilnadu people also part of it.

By mohan
9/20/2009 8:36:00 PM

Adhu Enna Dinamani is posting its editor's nick name `rudran's comments in your own site. Appadinna, comments ellamae neengalae different namil pottukolgireerkala, Nalla Emathu Velai, Ulagamae Nallaa Purinjuko intha Parpanarkalin thanthirathai. What a disgrace to the daily which is celebrating its Plattinam Jubilee.

By William Shakespear
9/20/2009 8:31:00 PM

Adhu Enna Dinamani is posting its editor's nick name `rudran's comments in your own site. Appadinna, comments ellamae neengalae different namil pottukolgireerkala, Nalla Emathu Velai, Ulagamae Nallaa Purinjuko intha Parpanarkalin thanthirathai. What a disgrace to the daily which is celebrating its Plattinam Jubilee.

By William Shakespear
9/20/2009 8:29:00 PM

DINAMANI THALAIANGATHIRKKU MADHIPPU KODUTHU NADAIMURAI PADUTHA POVADHAAGA ARIVUTHULLA MUDHALVAR DINAMANIYIL VELIYAGUM VASAGAR KARUTHUKKALUKKUM MARIYADHAI THARUVAR ENDRU NAMBUVOM. THODARNTHU EZHUDHUVOM DINAMANIYIL.

By S.ARUL
9/20/2009 7:31:00 PM

True tamilans wil not attend coz kalainar is enemy of tamilans.. Dont go under with him....

By rajesh
9/20/2009 5:57:00 PM

Mr. Rajabakshe is not the friend of Dr.Kalaignar. The fact that Dr.Kalaignar could not succeed in making Central Government to war against Srilanka (which is not an so easy decision to take) doesn't mean that he is a friend of Mr.Rajabakshe. Non-achievement of Tamil Elam so far is due to many factors for which all political parties in TN and also Mr. Prabhakaran, leader of LTTE have contributed to.

By Anbarasi
9/20/2009 4:22:00 PM

முடிந்தால் தங்கள் நண்பர் ராஜபக்ஷே உடன் சேர்ந்து மாநாடு நடத்தவும்.

By GANESSIN
9/20/2009 2:52:00 PM

ஆமாம்! சாதகமான கருத்துக்கள் மட்டும் பாராட்டப்படும். குறைகளைச் சுட்டிக் காட்டினாலோ, தவறுகளைக் கண்டித்தாலோ, அது பார்ப்பனப் பத்திரிக்கை ஆகிவிடும்.

By Rudran
9/20/2009 2:42:00 PM

ஐயா தலைவரே, தங்கள் தலைமையில் ஒரு மாநாடு நடந்தால் அது உலக தமிழ் துரோகிகள் மாநாடு ஆகும். அதில் உண்மை தமிழ் நல விரும்பிகள் கலந்து கொள்ள மாட்டர்கள். உன் போன்ற போலிகள் வேண்டுமானால் வந்து உனக்கு துதி பாடுவார்கள்.

By GANESSIN
9/20/2009 2:26:00 PM

MK as usual is using Tamil, Maanila Suyaatchi, Paarppana Ethirppu, Muslim appeasement etc.. since he is obviously not happy with the Congress after the Lok Sabha elections. He will soon start talking about the Ilangai Thamizhargal. He has chosen to conduct this extravaganza to show off his Tamil attachment and to help the DMK party managers to make money. Because last time DMK fared poorly in the last election, this time he wants to create avenues for the DMK cadres to swindle money and be ready for the next elections. It is the general law abiding, honest Tamil people who are going to suffer. In no way Tamil is going to be lifted up. At this cost he could have created a literary university exclusively for learning everything through tamil on a 200 acre span. That, however, would not have helped to get votes of those who plant bombs or thrive on illicit liquor.

By sbala
9/20/2009 10:16:00 AM

GOOd..weldone Tamil nadu Govt - ""தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு சரித்திர நிகழ்வு நடைபெற இருக்கிறது. உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழ்ச் சமுதாயத்தின் ஒட்டுமொத்த பார்வையும் தங்களது தாயகமான தமிழகத்தின் மீது குவிய இருக்கிறது. இந்த நேரத்தில் அரசியல் மன மாச்சரியங்களை விடுத்து, தமிழ் உணர்வுடன் கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

By Hari Narayana
9/20/2009 8:16:00 AM

you are very clever mr mk.how many times you took DINAMANI'S EDITIRIAL advice and implement? just think.now you are going to stage one more drama.all we know.tamil people are believed you as a tamil leader after ARIGNAR ANNA with out concern about your family background until18TH MAY 2009.but as a cheif minister you betrayed all tamils.if ISREAL bomb on GAZA all over the world condemn including ms jj.but in tamil eelam sinhala dogs destroyed tamil inam.but you don't bother about it.except tamils,if anywhere in the world telegu or malayali or karnataka people suffer like this,the cetral govt or the particular state cheif minister are not calm just like you.central govt knows your weakness.that is, you are power and money greedy person.one proverb is in our tamil nadu "PAATHIRAM ARINTHU PICHAI PODU"now we the tamils realise it is true.

By bparani
9/20/2009 7:30:00 AM

தினமணியில் வாசகர்கள் எழுதும் கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுக்கிறீங்களா, குறைதபட்சம் அவற்றை வாசிக்கிறீங்களா? அதையும் கொஞ்சம் சொல்லிடுங்க

By MKSamy
9/20/2009 4:32:00 AM

Anbargale Think beyond politics. This is the righ time Tamil people should be united. We must stand up and express our rights and uplift our Tamil Cuture. Coimbatore will get a face lift. Nandri Karunanithi s worldtamilconference - yahoo group

By Karunanithi S
9/20/2009 2:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக