அகரமுதல
உங்கள் கணிணியில் உள்ள கணியன்கள்(மென்பொருட்கள்) உங்களுடையவைதானா?
கணியன்(மென்பொருட்)களை ஏன் பகிர வேண்டும்?
உங்கள் கணிணிகளில் சிதைப்பியை(virus) நிலையாக ஒழிக்கலாமா?
இலவசமாக, முழு உரிமைகளுடன் பல்லாயிரம் கணியன்(மென்பொருட்)கள் கிடைப்பது தெரியுமா?
அறிவோம் வாருங்கள்.
கணியம் கட்டின்மை நாள்
வைகாசி 10, 2049 / 27.10.2018
காலை 9.30 முதல் மாலை 4.30 வரை
மெசு (MES) 1 ஆவது குறுக்குத் தெரு,
கார்லி பள்ளி அருகில், கிழக்கு தாம்பரம்,
சென்னை – 600059
நிகழ்ச்சி நிரல்
10.00 – 11.00 – கட்டற்ற கணியன் – அறிமுகம்
11.00 – 12.00 – பல்வேறு கட்டற்ற கணியன்களின் அறிமுகம்
12.00 – 1.00 – காப்புரிமை, படைப்புப்பொதுமை, விக்கிப்பீடியா – அறிமுகம்
1.00 – 2.00 – நண்பகல் உணவு
2.00 – 5.00 உங்கள் மடிக்கணிணிகளில் குனு/இலினக்சு நிறுவுதல்
உங்கள் மடிக்கணிணியைக் கொண்டு வாருங்கள்.
இலவசமாக குனு/இலினக்சு நிறுவித் தருகிறோம்.
தொடர்புக்கு –
த.சீனிவாசன் 9841795468
கண்ணன் – 9940220091
அனுமதி இலவசம், அனைவரும் வருக.
நிகழ்ச்சி ஏற்பாடு – கணியம் அறக்கட்டளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக