ஐப்பசி 08, 2049 / 25-10-2018 வியாழக்கிழமை
மாலை5.45 மணி
கிளை நூலகம்,
7, இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,
சாபர்கான் பேட்டை, சென்னை
விருட்சம் நண்பர்கள் இணைந்து நடத்தும் ஐந்தாவது கூட்டம்
சங்க இலக்கியம் – ஓர் அறிமுகம்
தொடர் உரை :- முனைவர் வ வே சு
நண்பர்கள் வட்டம்
தொடர்புக்கு : அழகியசிங்கர்
தொலைபேசி எண் : 9444113205
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக