அகரமுதல
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
தோழர் தியாகு சிறப்புரை
புரட்டாசி 20, 2049, சனிக்கிழமை, 06.10.2018, மாலை 5.00
காரணீசுவரர் கோவில் தேரடித் தெரு, சைதாப்பேட்டை
சமூகநீதித் தமிழ்த் தேசம்!
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
வெள்ளி விழா
திலீபன் நினைவேந்தல்
கூவம் அடையாறு ஆற்றோர மண்ணின் மக்களை வெளியேற்றாதே!
கண்ணகி நகர் – பெரும்பாக்கத்தில் அடைத்துள்ள மக்களை அவர்களின்சொந்த இடங்களில் மீள்குடியமர்த்து!
மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் இழிவை ஒழி! துப்புரவுப் பணிக்கு எந்திரப்பொறிகளைப் பயன்படுத்து!
பொது (‘நீட்டு’ ) த் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் விலக்குக் கொடு! இந்தியஉயர்கல்வி ஆணையத்தைக் கைவிடு!
தமிழீழ இன அழிப்பில் 1983 தொடங்கி இன்று வரை இந்திய அரசின்குற்றப்பங்கு குறித்துத் தற்சார்பு விசாரணை நடத்து!
எமது இயக்கத்தின் கால் நூற்றாண்டு விழா வெற்றிபெற அனைத்து வகையிலும் துணை நிற்க வேண்டுகிறோம். விழாவின் வெற்றி என்பது நாங்கள் எழுப்பியுள்ள கோரிக்கைகளின் வெற்றியாகும். இதைச் சாத்தியமாக்கவும் மக்கள் வாழ்வுரிமை மீட்கவும் தமிழர்களாய் அணிதிரண்டு வந்து கோரிக்கைகளுக்கு வலுசேர்க்க அழைக்கிறோம்.
மையம் கலைக்குழு பறை
கண்காணிப்பின் இருள்வெளி கல்லூரி மாணவர்கள் நாடகம்
நீ ஆண் நீ பெண் – நாடகம்
சுப்ரமணிய ஆசான் குழு சிலம்பம்
கண்காணிப்பின் இருள்வெளி கல்லூரி மாணவர்கள் நாடகம்
நீ ஆண் நீ பெண் – நாடகம்
சுப்ரமணிய ஆசான் குழு சிலம்பம்
தோழர் தியாகு சிறப்புரை
தோழர் வே பாரதி விழா உரை
– சுதா காந்தி
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
9865107107, 8667692976, 9940660299
9865107107, 8667692976, 9940660299









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக