ஆவணி 31, 2048 / 16.09.2017 முதல்
ஐப்பசி 11, 2048 / 28.10.2017 வரை
சனிக்கிழமைதோறும்
ஏழு வாரங்களுக்கு
காலை 10 முதல் பகல் 1 மணி வரை
பேராசிரியர் இரா மதிவாணனால்சிந்துவெளி எழுத்து வாசிப்பு : பயிற்சி வகுப்புகள்
நடத்தப்பட இருக்கின்றன.
ஆர்வம் உள்ள தமிழறிந்த அன்பர்கள் பயிற்சி வகுப்பில்
கலந்து கொண்டு எழுத்தறிவு பெறலாம்.
இடம்: சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை,
(சென்னைக் கடற்கரை வள்ளுவர் சிலை எதிர்ப் புறம்)திருவல்லிக்கேணி.
தொடர்பு: பேரா. இரா.மதிவாணன் பேசி: 99629 49787
சிந்து முத்திரை வாசிப்பு:https://groups.google.com/d/msg/mintamil/Lo1Ap8E-ALU/bx3Ht-KRHwEJ
சிந்துமுத்திரைகள்:
https://groups.google.com/d/msg/mintamil/m3FqXBxQsr0/Uyw1t9Tzd8cJ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக