தலைப்பு-இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் ; thalaippu_ithaathilvaazhum_ezhuthaalargal_krittina-inippakamகரிச்சான் குஞ்சு ;karichankunju
அன்புடையீர் வணக்கம்.
 இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் 
வரிசையில் இந்த மாதம் – 
08.11.2016  செவ்வாய் அன்று  மாலை 06.30 மணிக்கு –

மறுவாசிப்பில் கரிச்சான்குஞ்சு

இடம் : பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர்
தலைமை: திரு தி.அருணன் 
சிறப்புரை : திரு மாலன் 
அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் என். சிரீராம்  
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு இலக்கியவீதி இனியவன் 
இணைப்புரை: முனைவர் ப.சரவணன் 
உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன்.
என்றென்றும் அன்புடன்

இலக்கியவீதி இனியவன்

இலக்கியவீதி இனியவன் ; ilakkiyaveedhi-iniyavan முத்திரை-இலக்கியவீதி ;muthirai_ilakkiya-veedhi