திங்கள், 24 ஆகஸ்ட், 2015

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! வடக்கு மண்டில மாநாடு

தமிழர் தேசிய முன்னணி நடத்தும் : எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!

வடக்கு மண்டில மாநாடு

தமிழராய் இணைவோம்! நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2046 கன்னி 9 (26-09-2015)

காரி (சனி)க்கிழமை)

இடம் : திருவாவடுதுறை டி.என். இராசரத்தினம் கலையரங்கம்,
இராசா அண்ணாமலைபுரம், சென்னை-600 028.
நீதிநாயகம்
கல்வியாளர்கள்
எழுத்தாளர்கள்
தலைவர்கள்
பங்கேற்கிறார்கள்
தமிழர்களே திரண்டு வருக!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக