பேராசிரியர் நமக்கு வழங்கும் நெறியுரைகள்
நாம் பேராசிரியர்போல் போராளியாகத்
திகழாவிட்டாலும் உரிமையுள்ள தமிழ் மாந்தராகவாவது வாழ வேண்டுமல்லவா?
அதற்குப் பேராசிரியரின் பின்வரும் அறிவுரை களை அவர் நமக்கு இட்ட
கட்டளைகளாகக் கொண்டு ஒழுக வேண்டும்:
மொழியைக்காத்தவர்விழியைக்காத்தவர்!
மொழியைச்சிதைத்தவர்விழியைச்சிதைத்தவர்!
மொழிக்கும்விழிக்கும்வேற்றுமைஇல்லை!
மொழியே விழி விழியே மொழி என்று கிளர்ச்சி கொள்ளுங்கள்.
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று அறைகூவுங்கள்.
தமிழ்வாழ்க!தமிழ்வாழ்க!
தமிழ்ஓங்குக!தமிழ்உயர்க!
என்றுவாழ்த்துங்கள்
தமிழில்எழுதுக!தமிழில்பேசுக!
தமிழில்பெயரிடுக!தமிழில்பயில்க!
என்றுமுழங்குங்கள்.
மொழிவாழ்வுக்குமுயற்சிசெய்யுங்கள்…
உங்கள்முயற்சிவாழ்க!
தமிழ்வாழ்ந்தால்தமிழர்வாழ்வர்!
தமிழர்வாழ்ந்தால்தமிழ்நாடுவாழும்!
தமிழ்வாழ்வேதமிழர்வாழ்வு!
(தரவு : புலவர்மணி இரா.இளங்குமரன்: பக்கம் 37: செந்தமிழ்க்காவலர்சி.இலக்குவனார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக