சூடு, சொரணை, மானம் கெட்டவர்கள்கூடத் தங்கள் பெயர்களை வெளியே சொல்ல முடியாமல் தமிழ்ப் பெயர்களைத்தான் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர்.கழிசடைகளுக்கு மறுமொழி தரவேண்டா. புலிகள் போர் தொடுப்பது உறுதி. அது புலிப்பாய்ச்சலாக அமைந்து உடன் வெற்றியைத் தரும். ஆனால், இப்பொழுது சிங்களம் அலறுவது எஞ்சி உள்ள தமிழர்களைக் கொல்ல இந்திய உதவியை நாட. இந்திய எண்ணத்தைச் சிங்கள வாய் தெரிவிக்கிறது. சிங்களம் அழியட்டும்! ஒழியட்டும்! மண்ணோடு மண்ணாகப் போகட்டும்! இறைவன் கொடுக்கும் தண்டனை அதுவாகத்தான் இருக்கும்.
அன்புடன்இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி/
அன்புடன்இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி/
கொழும்பு, பிப்.28: வடபகுதிக் கடல் வழியாக வந்து விடுதலைப்புலிகள் அடுத்தகட்ட ஈழப்போரைத் தொடங்குவர் என இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதுதொடர்பாக அந்த செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரில் இருந்து தப்பி வெளிநாடுகளுக்கு சென்றுள்ள விடுதலைப்புலிகளின் படை அணிகள், தமது ஒருங்கிணைப்பு பணிகள் நிறைவடைந்ததும், வடபகுதி கடற்கரை வழியாக இலங்கை வர உள்ளனர்.அப்படி வரும் அவர்கள்தான் அடுத்த கட்ட ஈழப்போரை ஆரம்பிக்கவுள்ளனர்.அதேசயம், தென் சூடானை போன்றதொரு, தீர்வை வடக்கு – கிழக்கில் கொண்டுவரவும் புலம்பெயர் தமிழ் சமூகம் முற்பட்டுள்ளது.இந்த பணிகளுக்கான நிதி உதவிகளை புலம்பெயர் தமிழ் சமூகம் தொடர்ந்து வழங்கியவாறு உள்ளது. விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு கிளைகள் தமது செயல்பாட்டை வேகப்படுத்தி வருகின்றன.கனடாவையே விடுதலைப்புலிகள் பிரதான தளமாகப் பயன்படுத்தக்கூடும். சன் சீ கப்பலில் சென்றவர்களில் பலர் இறுதிக்கட்டப் போரில் தப்பியவர்கள் என கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் பல இளநிலை தளபதிகள் கனடாவுக்கு சென்றுள்ளதாக இலங்கை புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வழியாகத் தப்பிச் சென்ற விடுதலைப்புலிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளின் வழியாகவே பல படையணிகள் தப்பிச் சென்றுள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து இரண்டு கப்பல்களில் 600 க்கு மேற்பட்டோர் ஏற்கனவே கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.விடுதலைப்புலிகளின் நிதி திரட்டும் பணிகள் நிறைவடைந்ததும், அவர்கள் தமது இராணுவக் கட்டமைப்பின் நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்கள். தற்போது பல அரசியல் நடவடிக்கைகளை அனைத்துலக மட்டத்தில் அவர்கள் மேற்கொண்டு வந்தாலும், ராணுவ நடவடிக்கையையே புலம்பெயர் தமிழ் சமூகம் விரும்புவதாக இலங்கை புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.எனவே அவர்கள் முதலில் கெரில்லா தாக்குதல்களை ஆரம்பிக்கும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்


By செந்தமிழ்ச்சித்தன்
3/1/2011 11:24:00 PM
3/1/2011 11:24:00 PM


By நாஞ்சிலோன்
3/1/2011 11:18:00 PM
3/1/2011 11:18:00 PM


By நாஞ்சிலோன்
3/1/2011 11:09:00 PM
3/1/2011 11:09:00 PM


By நாஞ்சிலோன்
3/1/2011 11:01:00 PM
3/1/2011 11:01:00 PM


By vadivel
3/1/2011 9:22:00 PM
3/1/2011 9:22:00 PM


By நானும் தமிழன்தான்
3/1/2011 3:13:00 PM
3/1/2011 3:13:00 PM


By கைப்புள்ளே
3/1/2011 2:28:00 PM
3/1/2011 2:28:00 PM


By MOhan
3/1/2011 7:51:00 AM
3/1/2011 7:51:00 AM


By maruthan
3/1/2011 3:52:00 AM
3/1/2011 3:52:00 AM


By Murugan
3/1/2011 3:16:00 AM
3/1/2011 3:16:00 AM


By karikalan
3/1/2011 1:35:00 AM
3/1/2011 1:35:00 AM


By சுபாஷ்
2/28/2011 10:15:00 PM
2/28/2011 10:15:00 PM


By குமரிநாடான்
2/28/2011 10:09:00 PM
2/28/2011 10:09:00 PM


By குமரிநாடான்
2/28/2011 9:59:00 PM
2/28/2011 9:59:00 PM


By குமரிநாடான்
2/28/2011 9:28:00 PM
2/28/2011 9:28:00 PM


By na.rajeshkanna
2/28/2011 9:22:00 PM
2/28/2011 9:22:00 PM


By na.rajeshkanna
2/28/2011 9:22:00 PM
2/28/2011 9:22:00 PM


By குமரிநாடான்
2/28/2011 9:19:00 PM
2/28/2011 9:19:00 PM


By shiva
2/28/2011 9:01:00 PM
2/28/2011 9:01:00 PM


By துக்காராம்
2/28/2011 8:45:00 PM
2/28/2011 8:45:00 PM


By நானும் தமிழன்தான்
2/28/2011 8:18:00 PM
2/28/2011 8:18:00 PM


By Eazhaventhan
2/28/2011 8:02:00 PM
2/28/2011 8:02:00 PM


By தமிழன்
2/28/2011 7:55:00 PM
2/28/2011 7:55:00 PM


By அண்ணாமலையார்
2/28/2011 7:26:00 PM
2/28/2011 7:26:00 PM


By muthukumar
2/28/2011 6:59:00 PM
2/28/2011 6:59:00 PM


By thamilan
2/28/2011 6:53:00 PM
2/28/2011 6:53:00 PM


By ramappa pattukkottai
2/28/2011 6:44:00 PM
2/28/2011 6:44:00 PM


By Jeyaram
2/28/2011 5:49:00 PM
2/28/2011 5:49:00 PM


By சாமி
2/28/2011 5:48:00 PM
2/28/2011 5:48:00 PM


By muthu
2/28/2011 4:37:00 PM
2/28/2011 4:37:00 PM


By தமிழினியன்
2/28/2011 4:36:00 PM
2/28/2011 4:36:00 PM


By muthu
2/28/2011 4:36:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *2/28/2011 4:36:00 PM