புதன், 5 அக்டோபர், 2011

shortest girl : உல​கின் குள்​ள​மான பெண்

உல​கின் குள்​ள​மான பெண்

First Published : 02 Oct 2011 12:00:00 AM IST


அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஜோர்தான் (22) உலகின் மிகச் சிறிய பெண்ணாக கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவரின் உயரம் 2.3 அடி ஆகும். இவரின் சகோதரர் 3.2 அடி உயரம் உள்ளார். இவர்கள் இருவரும் உலகின் குள்ளமான உடன்பிறப்புகள் என்ற மற்றொரு சாதனையையும் படைத்துள்ளனர். ""குள்ளமாக இருப்பதால் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்''என்கிறார் ஜோர்தான். இந்தியாவின் நாக்பூரில் உள்ள ஜோதி என்ற 2 அடி உயரப் பெண்தான் "உலகின் மிகச்சிறிய இளம் பெண்' என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளார். ஜோதிக்கு 18 வயது ஆனவுடன் ஜோர்தானின் சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக