பாராட்டுகள். நல்ல எதிர்காலம் சித்திரசேனனை நோக்கி வந்துகொண்டுள்ளது. சில இடங்களில் ஒலிப்பில் கருத்து செலுத்த வேண்டும். ஊர் அல்லது சிற்றூர் என்பதுன் அயற்சொல்லே கிராமியம். நாட்டுப்புறம் என்றாலும் அதே பொருளதான். நாட்டுப்புறக் கிராமியம் என்றால் நகர்ப்புறக் கிராமியம் என ஒன்று உள்ளது எனப் பொருள் வருகின்றது. நாட்டார் பாடல்கள் அல்லது ஊரகப்படாடல்கள் அல்லது நாட்டுப்புறப் பாடல்கள் எனக் குறிப்பிட்டால் போதுமானது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
கிராமத்து பாடல்கள் அனைத்தும் மிக அருமையாக இருந்தது. தமிழ் கலாச்சாரத்தோடு கிராமத்து மக்களின்
காதலையும் நன்றாக பாடி உள்ளீர். வாழ்த்துக்கள். தமிழ் வளர்ப்போம் தாய் மொழி மீட்போம்.
நானும் இந்த பாடலை கேட்டேன். மிக இனிமையாகவும், இந்த பாடலின் இசை மெட்டும் எனக்கு மிகவும் பிடித்தமாதகவும் உள்ளன். ஆகையால் இதை மீண்டும் மீண்டும் கேட்க்க ஆசைபடுகிறேன்.
கிராமத்த போய் பாத்த குளுமை
நன்றி நண்பா .
காதலையும் நன்றாக பாடி உள்ளீர். வாழ்த்துக்கள். தமிழ் வளர்ப்போம் தாய் மொழி மீட்போம்.