பிரபாகரன் மறைவு: பத்மநாதன் ஒப்புதல்
First Published : 25 May 2009 03:00:00 AM IST
Last Updated : 25 May 2009 10:47:13 AM IST
இலண்டன், மே 24: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் மே 17-ம் தேதி நடந்த சண்டையில் இறந்துவிட்டதாக அந்த அமைப்பின் சர்வதேச உறவுகளுக்கான பிரிவின் தலைவர் செல்வராசா பத்மநாதன் பி.பி.சி.யிடம் ஒப்புக்கொண்டிருக்கிறார்.அத்துடன் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக இனி வன்முறையற்ற வழிகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் பாடுபடும் என்றும் அந்தப் பேட்டியில் பத்மநாதன் குறிப்பிட்டிருக்கிறார்.பத்மநாதன் வெளியிடும் அறிக்கையை நம்ப வேண்டாம், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; அவரைப்பற்றி ஏதும் கூற முடிந்தவர்கள் அவருடைய தளபதிகள்தான் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தனித்தனியே விடுத்த அறிக்கைகளில் தெரிவித்துள்ளனர்.
இலக்குவனார் திருவள்ளுவன்.
5/26/2009 3:01:00 AM
5/26/2009 1:50:00 AM
5/25/2009 11:20:00 PM
5/25/2009 9:58:00 PM
5/25/2009 9:35:00 PM
5/25/2009 8:57:00 PM
5/25/2009 6:49:00 PM
5/25/2009 4:49:00 PM
5/25/2009 3:58:00 PM
5/25/2009 3:21:00 PM
5/25/2009 3:06:00 PM
5/25/2009 3:00:00 PM
5/25/2009 2:37:00 PM
5/25/2009 2:23:00 PM
5/25/2009 1:42:00 PM
5/25/2009 1:41:00 PM
5/25/2009 1:13:00 PM
5/25/2009 1:05:00 PM
5/25/2009 12:41:00 PM
5/25/2009 12:31:00 PM
5/25/2009 12:28:00 PM
5/25/2009 12:23:00 PM
5/25/2009 12:19:00 PM
5/25/2009 12:12:00 PM
5/25/2009 11:32:00 AM
5/25/2009 11:27:00 AM
5/25/2009 11:27:00 AM
5/25/2009 11:05:00 AM
5/25/2009 11:01:00 AM
5/25/2009 10:28:00 AM
5/25/2009 10:08:00 AM
5/25/2009 9:55:00 AM
5/25/2009 9:50:00 AM
5/25/2009 9:39:00 AM
5/25/2009 9:39:00 AM
Now Only the way available is "I/We prey God for the Sri Lankan Tamils.
5/25/2009 9:26:00 AM
5/25/2009 8:58:00 AM
5/25/2009 8:56:00 AM
5/25/2009 8:48:00 AM