பிரபாகரன் நலமாக உள்ளார்:
புலிகள் மீண்டும் அறிவிப்பு
புலிகள் மீண்டும் அறிவிப்பு
First Published : 22 May 2009 11:59:45 PM IST
சென்னை, மே 22: பிரபாகரன் உயிருடனும், நலமாகவும் உள்ளார் என்று விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத் துறைத் தலைவர் அறிவழகன் கூறியுள்ளார். இது தொடர்பாக "தமிழ்நெட்' இணையதளத்தில் வெள்ளிக்கிழமை அவர் மேலும் கூறியுள்ளது: புலிகள் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார். தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான ஆதரவுக் குரலை ஒடுக்கும் வகையில் இலங்கை அரசு பொய் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது என்று அறிவழகன் குற்றம்சாட்டியுள்ளார்.
5/24/2009 5:35:00 AM
5/24/2009 5:08:00 AM
5/24/2009 2:27:00 AM
5/23/2009 11:43:00 PM
5/23/2009 8:35:00 PM
5/23/2009 7:27:00 PM
5/23/2009 6:46:00 PM
5/23/2009 4:27:00 PM
5/23/2009 4:13:00 PM
5/23/2009 4:09:00 PM
5/23/2009 3:59:00 PM
5/23/2009 3:56:00 PM
5/23/2009 3:53:00 PM
5/23/2009 3:43:00 PM
5/23/2009 3:32:00 PM
5/23/2009 2:30:00 PM
5/23/2009 2:15:00 PM
5/23/2009 2:13:00 PM
5/23/2009 2:03:00 PM
5/23/2009 1:45:00 PM
5/23/2009 1:35:00 PM
5/23/2009 1:27:00 PM
5/23/2009 1:26:00 PM
5/23/2009 1:00:00 PM
5/23/2009 12:49:00 PM
5/23/2009 12:49:00 PM
5/23/2009 12:33:00 PM
5/23/2009 11:13:00 AM
5/23/2009 11:07:00 AM
5/23/2009 11:04:00 AM
5/23/2009 10:18:00 AM
5/23/2009 10:14:00 AM
5/23/2009 10:12:00 AM
5/23/2009 9:52:00 AM
5/23/2009 9:06:00 AM
5/23/2009 7:18:00 AM
5/23/2009 6:46:00 AM
5/23/2009 3:27:00 AM