ஞாயிறு, 24 மே, 2009

இயக்கச் சொந்தம் என்பதை மட்டும் கணக்கில் கொண்டு விரைவில் கழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்களாக வாழ்த்துகள்.

அமைச்சரவையில் பங்கு: விவாதித்து முடிவு- கருணாநிதி
தினமணி
First Published : 24 May 2009 12:32:00 AM IST



கடந்த முறை மதிமுக வின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கணக்குக் காட்டி இரண்டு அமைச்சர்கள பதவி கூடுதலாகப் பெறப்பட்டது. எனவே, கடந்த எண்ணிக்கயுடன் ஒப்பிட்டுக் கொண்டிராமல் காங். பக்கம் உள்ள நியாயத்தையும் புரிந்து கொண்டு தருகின்ற அமைச்சுத் துறைகளை ஏற்றுத் திறம் படச் செயல்பட்டுத் தமிழ் மக்களுக்கு உதவலாம்.எனவே, இதை மதிப்புக் குறைவாக எண்ணாமல் திமுக, காங். நிலையில் இருந்தால் இந்த முடிவைத்தான் எடுத்திருக்கும் என எண்ணி ஏற்றுக்கொள்ளலாம். பெயர்களைப் பரிந்துரைப்பது திமுக உரிமை. தெரிவு செய்வது தலைமை அமைச்சர் பொறுப்புரிமை. எனவே யார் அமைச்சர் ஆனாலும் கழகக் குடும்பத்தைச் சேர்ந்தவரே என அமைதி கொள்ளலாம். அமைச்சுப் பதவிகளை வாங்கித்தர இயலாதவர்களுக்குப் பிற அமைச்சு நிலைப பொறுப்புகளை வாங்கித் தரலாம். மத்திய அரசுடன் நல்லுறவு கொள்வது கழகததிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் நல்லது. தாய் வழிச் சொந்தம் மனைவி வழிச் சொந்தம், துணைவி வழிச் சொந்தம் என்றெல்லாம் பகிர்ந்து கொள்ளாமல் இயக்கச் சொந்தம் என்பதை மட்டும் கணக்கில் கொண்டு விரைவில் கழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்களாக வாழ்த்துகள். கடந்த முறை போல் இல்லாமல் உள்ளபடியாகத் தமிழர் நலனில் கருத்து செலுத்தித் தமிழ் ஈழம் அமைதியான முழுஉரிமையுடைய தாயகமாகத் திகழச் செய்வார்களாக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/24/2009 3:19:00 AM
By Ilakkuvanar Thiruvalluvan
5/24/2009 3:20:00 AM

No need pichchai for Tamil people from North Indans. We have reslected people not dog to get bons which throw by Mr.Manmohan Sing and Ms Sonia.

By M.R.Ramachandren
5/24/2009 3:15:00 AM

ஐயா கலைஞரே, சோனியாவும் மன்மோகனும் வட இந்திய ஊடகங்களும் வேண்டாம் என்று சொன்னது அழகிரியையும் கனிமொழியையும் தான். உமக்கு ஏன் ஐயா பாலு ராஜா மீது இவ்வளவு கோபம் அவர்கள் பதவிக்கு ஏன் உலை வைக்கிறீர்? உமக்கு தைரியம் இருந்தால் உம்மை சோனியாவிடம் காட்டி கொடுக்கும் தயாநிதியின் பதவியை பறிக்க முயலும் அதை விடுத்து உயர் மட்ட செயல் திட்ட குழு… உயர்நிலை செயல்திட்டக் குழு… வெங்காயம்…. என ஏன் மக்களை ஏமாற்ற வேன்டும்.- ஒரு தமிழன்.

By oru thamilan
5/24/2009 2:51:00 AM

This is a prelude to DMK's exit from Governance in Tamil Nadu,in the next assembly elections A costly price for 'power thirst for family folk' Karunanidhi must be fair to many other loyal party stalwarts,in apportioning ministertial berths

By sudharsana doss
5/24/2009 2:13:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக