ஞாயிறு, 24 மே, 2009

தென் தமிழக ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் வழங்குவதில்லை

தென் தமிழக ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் வழங்குவதில்லை: சென்னை பள்ளி முதல்வர்கள் புகார்
தினமணி
First Published : 24 May 2009 11:21:00 PM IST

கருத்துகள்

கடந்த சில ஆண்டுகளாகவே மாணாக்கர் களுக்கும் பெற்றோர்களுக்கு்ம் இந்த வருத்தம் உள்ளது. இதனை ஏதோ ஒப்புக்குக் கூறுகிறார்கள என எண்ணாமல் பள்ளிக் கல்வித் துறை ஆய்ந்து நீக்க வேண்டும். அன்புடன்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/24/2009 3:26:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக