ஞாயிறு, 24 மே, 2009

கலைஞர் எண்ணினால் எளிதில் ஆற்றி முடிப்பார்.

தமிழகம்
கருணாநிதியுடன் எம்.கே.நாராயணன் சந்திப்பு
தினமணி
First Published : 24 May 2009 11:48:00 PM IST

கருத்துகள்


1/2 ] திரு பத்மநாபாவின் கருத்துகளை வழி மொழிகின்றேன். விரைவில் தட்டச்சிட்டமையால் எழுத்துப் பிழைகள் நேர்ந்துள்ளன. மறுமுறை கூட தம் கருத்துகளைத் தட்டச்சுப் பிழையின்றிப் பதிவு செய்யலாம். முந்தைய கலைஞர் அமைதி காக்கச் செல்வதாகக் கூறி எமனாக மாறிய அமைதி கொல்லும படையை வரவேற்கச் செல்லாமல் தம் உணர்வை வெளிப்படுததினார. அதே போல் மததிய அரசைத் தவறான பாதையில் வழி நடத்திச் செல்லும் நாராயணன்களைச் சந்திக்காமல் புறக்கணிக்க வேண்டும். மத்திய அரசின் கொள்கைதான் தமது கொள்கையும் என்று பின்வாங்காமல் தமிழர் உள்ளங்களை எதிரொலிக்கும் வகையில் மத்திய அரசின் கொள்கையை மாற்றித் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க வேண்டும். அமைச்சுப் பதவிகளுக்கான பேரம் பேசுகையில் நாராயணன் சிவசங்கர் முதலான அனைத்து அதிகாரிகளையும் உடனே நீக்கம் செய்யவும் தமிழர நலனுக்குத் தமிழ் நலத் தமிழ் அதிகாரிகளை நியமித்துக் கொள்ளுமாறும் நிபந்தனை விதிக்க வேண்டும். தமிழ் நாட்டுத் தலைமைப் பொறுப்புகளில் தமிழ் அதிகாரிகளையே நியமித்து முன்மாதிரியாக இரு்கக வேண்டும்.

By Ilakkuvanar Thiruvalluvan
5/24/2009 3:56:00 AM

2/2 ] வேண்டியவர்க்கு வேண்டிய துறை எனப் பேரம் பேசுவதை விட்டு விட்டுத் தமிழ் நலனுக்கு வேண்டிய பணிகளை வலியுறுத்தினால் அவரது மதிப்பு மேலும் உயரும். மத்திய அரசும் அடிமையாகக் கருதாமல் உள்ளபடியாகச் செவி கொடுக்கும். உண்மையிலேயே உலகத் தலைவராகத் திகழ்வார். தமிழ் தமிழர் நலனுக்காகவும் இந்திய ஒற்றுமைக்காகவும தமிழ் ஈழம் அமையவும் உலகத் தமிழர் நலன் காக்கவும் கலைஞர் எண்ணினால் எளிதில் ஆற்றி முடிப்பார். செய்வாரா கலைஞர்?

ஏக்கத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/24/2009 3:57:00 AM

tamils have made. the solidarity first in tamil naadu among politicians may make the new Union govt here to recast the policy towards eezham tamils. Next to this ness item I read one topic that on 1st June there is going to be meeting for continuing to support eezham tamils.I am yet to go through the details. My wish is all must unite. We can get more from New delhi and Colombo.

By P.Padmanaabhan
5/24/2009 3:02:00 AM

thiru Karthik:'we have had enough of Dixit, vijay nambiar, satish nambiar, menon, narayanan ...They never truly understood the tamil issue." WRONG deear Karthic. Unlike MGR these Malyalees have historical hatred for the tamils and it is NOT a matter of their wantign in understanding of the issues for which eezhamite tamisl have been struggling ind emocratic ways and later fought an armed war against Colombo. unlike the tamisl in Tamil naadu after independence in Ceylon the ethnic tamils have been facing in the island continues challenges and they never developed economically and infracturally in Eezham part of the island. All cuminated in armed fighting for separate sovereign Thamizh eezham. We all know the sacrifices the eezhamite Tamils have had. we need men like G.Paarththsaarathy who was advising Tmt.Indiraa Gandhi and znother, the then FS who was expelled by thiru.Raajiv Gandhi. I still feel strignly that ONLY a separate Thamizh Eeezhamn canb match the sacrifice the eezhamite ta

By P.Padmanaabhan
5/24/2009 2:57:00 AM

out collusion with Colombo to destroy LTTE, he changed his mind and NEVER used sufficient pressure to stop war and save Tamils. He wanted to be in the good book of Congress party chief tmt.Sonis. rest is history.

By P.Padmanaabhan
5/24/2009 2:46:00 AM

24 மணி நேரத்தில் 15 நிமிடம் உயிர் ஊசலாடும் ஈழ தமிழனுக்காகவும் 23 மணி நேரம் 45 நிமிடம் தன் தவ புதல்வர்களின் எதிர் காலத்துகாகவும் செலவிடும் "தமிழர் தலைவர்" என்று தானே பட்டம் சூட்டி கொண்டுள்ள கருணாநிதி "கட்டு மரமாக இருப்பேன்" கவிதையை மறந்து விட்டார் போலிருக்கிறது ... Take positive steps to set the biased bureaucracy right by coercing your election partner CONGRESS PARTY...we have had enough of Dixit, vijay nambiar, satish nambiar, menon, narayanan ...They never truly understood the tamil issue. Take atleast some positive steps to set the biased bureaucracy right by coercing your election partner CONGRESS PARTY...we have had enough of Dixit, vijay nambiar, satish nambiar, menon, narayanan ...They never truly understood the tamil issue.

By Karthik
5/24/2009 2:46:00 AM

men as the Sri Lankan army moved to "annihilate" the rebels.Friends of the two men asked Norway's international development minister, Erik Solheim and British foreign ministers to intervene on Sunday and in the early hours of Monday. Nambiar said he was contacted by British officials who asked him to make the Sri Lankan government aware that Nadesan and Pulidevan wanted to surrender.Nambiar said he passed the message to Dr Palitha Kohona, Sri Lanka's foreign secretary, but was told the safe surrender of the men could not be guaranteed and that "it may be too late". PTI. Source-Yahoo news india.Thus So much could have been done by NEW DELHI and Thiru.Mk if alone both had decided to collude wiht Colombo to destry LTTE. Both hated LTTE for its stubborn stand for Thamizh eezham. Sonia naturally would not forgive LTTE for the loss of her husband. But MK had shown differnt faces- He wrote a laudatory poem in tribute when thiru.Thamizh Chelvan was killded but smelling NEW DELHi was in all

By P.Padmanaabhan
5/24/2009 2:41:00 AM

Two veteren foxes have had discussions for 15 minutes! Even foreign counrtries far away , Britain and Norway, had sought to do more meaninghful than what GOI and TN leaders like MK were doing in the last few days of War:"Britain and Norway tried to save two top LTTE leaders: report.Sat, May 23 05:53 PM. London, May 23 (PTI) Britain and Norway made a last minute bid to save the lives of two Tamil Tiger leaders but in vain as Sri Lankan troops closed in, the media reported today. The LTTE's political chief, B Nadesan, and 'peace secretariat' head, S Pulidevan, had attempted to surrender, The Daily Telegraph said, in a report quoting Vijay Nambiar, the UN Secretary-General's envoy and chef de cabinet.The men were later found dead amid claims that they were shot while waving a white flag, and Western diplomats warned that the Sri Lankan government could face a war crimes investigation. According to the report, British and Norwegian ministers joined UN officials in trying to save the two m

By P.Padmanaabhan
5/24/2009 2:34:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக