புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் பங்குனி 08, 2056, மார்ச்சு 22, 2025 அன்று புதுச்சேரியில் இலக்கியப்போடடிப் பரிசளிப்பு விழாவும் மகளிர் நாள் விருது வழங்கு விழாவும் கொண்டாடியது.
இவ்விழாவில் ‘அகரமுதல’ ஆசிரியர் எழுத்தாளர்
திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்குத்
தமிழ்ப் பொதுக் கட்டுரைப் பிரிவில் முதல் பரிசு வழங்கியதுடன்
படைப்பாற்றல் அரசு
விருது வழங்கிப் பாராட்டியது.
புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கத்தின் நிறுவனர்,தலைவர், செயலர், பொருளர், பிற பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக