அகரமுதல
தமிழர் திருநாளை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடுவோம்!
தமிழரல்லாத திராவிடர்கள் திராவிடர் திருநாளைக் கொண்டாடட்டும்!
அனைவருக்கும்
தமிழர்திருநாளாம் பொங்கல் திருநாள்
திருவள்ளுவர் புத்தாண்டு
வாழ்த்துகள்!
தமிழர்கள் வாழுமிடமெங்கும் தன்னுரிமையுடன் வாழவும்
தமிழ் அங்கெல்லாம் தலைமையாய்த் திகழவும்
அனைவரும் முயன்று வெல்வோம்!
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர். (திருவள்ளுவர், திருக்குறள், ௲௩௰௪ – 1034)
அகரமுதல மின்னிதழ்
தமிழ்க்காப்புக்கழகம்
இலக்குவனார் இலக்கிய இணையம்
சார்பில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக