உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா
மாநாடு குறித்த இணையவழி உரையாடல்
நாள் : ஆடி 21, 2048 ஞாயிறு  ஆக.06, 2017 மாலை 6.00 – 7.30
இடம் : வெள்ளை மாளிகை, மணவை முசுதபா நினைவகம்
ஏஈ 103. 6 ஆவது தெரு, பத்தாவது முதன்மைச்சாலை,
அண்ணாநகர் மேற்கு, சென்னை 600 040
நேரலை/ உரையாடலில் பங்கேற்க இணைய  முகவரி :
https://www.fb.com/DrSemmal
பதிவான காணொளிகளைக் காண : https://www.youtube.com/user/naalayatamil
இணைய உரையாடலில் பங்கேற்க அழைக்கிறோம்!
http://www.wtic.my/