தமிழ் இணையக் கல்விக்கழகம்

வழங்கும்

தகவலாற்றுப்படை

(திட்டத்தின்)

தொடர் சொற்பொழிவு-13: “சித்தர் இலக்கியம்”


என்னும் தலைப்பில்

எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன்

உரையாற்றுகிறார்.

நாள்   : ஐப்பசி 27, 2046 / 13.11.2015, வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 4.30 மணி
இடம் : கலையரங்கம், தமிழ் இணையக் கல்விக்கழகம்

அழை-த.இ.க.க.-சித்தர் உரை:azhai_tha.i.k.chitharilakkiyam

கரு.ஆறுமுகத்தமிழன் : karu.aarumugathamizan
திரு. கரு.ஆறுமுகத்தமிழன் 
‘திருமூலரின் மெய்யியலும் சமயமும்-ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்; சென்னைப் பல்கலைக்கழகம் முதலான கல்வி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியவர்; எழுத்தாளர்; பேச்சாளர்.
அனைவரும் வருக!
அன்புடன்,
இயக்குநர்
தமிழ் இணையக் கல்விக்கழகம்,

காந்தி மண்டபம் சாலை,
அரசு தகவல் தொகுப்பு விவர மையம் எதிரில்
சென்னை – 600 025.
தொ.பே: 2220 1012 / 13
மின் முகவரி: tamilvu@yahoo.com
அரிச்சுவடி முதல் தமிழ் கற்க : www.tamilvu.org