திங்கள், 25 மே, 2015

இளைப்பும் களைப்பும் தரும் பிற மொழி எழுத்தொலிகள் வேண்டா


  பிறமொழிகளில் உள்ள சில எழுத்து ஒலிகள் தமிழில் இல்லாததைச் சிலர் தமிழுக்குக் குறையாகச் சொல்லுகிறார்கள். சிலர் ‘இஸ்’ என்று சொன்னால் நமக்கு இளைப்பு வரும். ‘ஹா’ என்றால் களைப்பு வரும் இந்த இஸ், ஹாவும் நமக்கு இளைப்பும், களைப்பும் தருவதால் அவை நமக்கு வேண்டா. நமக்கு இளைப்பும், களைப்பும் ஏன்? ‘ச’ போதும். ‘ஜ’ வேண்டா. தமிழ்மொழிகளிலே உள்ள சொற்களின் சிறப்பை அறிந்தால் மற்ற மொழிகள் எல்லாம் எம்மாத்திரம்?
- தமிழ்க்கடல் மறைமலையடிகள்: தமிழ் வாழ்வும் ஆரியர் வாழ்வும்
Maraimalai_adigal05


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக