சனி, 17 மே, 2014

2014 மக்களவைத் தேர்தல்: முடிவும் வெற்றி நிலவரமும்


கட்சிகள்
முன்னிலை
முடிவு
பா.ச. கூட்டணி
-
339
காங்., கூட்டணி
-
59
திரிணமுல் காங்.,
-
34
இடதுசாரி
-
10
சமாசுவாடி
-
5
பகுசன் சமாசு
-
0
பிசு சனதா
-
20
தெ.ரா.ச.,
-
11
ஐ.ச.த.,
-
2
ஆம் ஆத்மி
-
4
மற்றவை
-
59


தமிழ்நாடு
கட்சிகள்
முன்னிலை
முடிவு
அ.தி.மு.க.,
-
37
தி.மு.க.,
-
-
பா.ச.க.,
-
1
காங்கிரசு
-
-
ம.தி.மு.க.,
-
-
பா.ம.க.,
-
1
தே.மு.தி.க.,
-
-
விசி
-
-
மற்றவை
-
-


பதினாறாவது மக்களவை கட்டமைப்பு
 
339
59
37
108
0
பாச.க.,
காங்கிரசு
அ.தி.மு.க.,
மற்றவை
வரவிருக்கும் முடிவுகள்
 

 -  நன்றி : தினமலர்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

2014 மக்களவைத் தேர்தல்: தமிழகம்-புதுவையில் வெற்றி நிலவரம்

First Published : 17 May 2014 02:15 AM IST



திருவள்ளூர் (தனி)
பி. வேணுகோபால் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 17,02,114
பதிவான வாக்குகள் : 12,54,930
யா.இ.(யாருக்கும் இல்லை) : 23,598
மரு. பி. வேணுகோபால் (அதிமுக) : 6,28,499
டி. இரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்) : 3,05,069
வி.யுவராசு (தேமுதிக) : 2,04,734
வாகை(விக்டரி) எம்.செயகுமார் (காங்.) : 43,960
ஏ.எசு.கண்ணன் (இ.கம்யூ) : 13,794
பி. பாலமுருகன் (ஆம் ஆத்மி) : 8,260

வட சென்னை
டி.சி.வெங்கடேசுபாபு (அதிமுக)

மொத்த வாக்குகள் : 14,22,001
பதிவான வாக்குகள் : 9,09,383
யா.இ : 15,164
டி.சி.வெங்கடேசுபாபு (அதிமுக) : 3,56,272
ஆர். கிரிராசன் (திமுக) : 2,66,030
எம்.செளந்திரபாண்டியன் (தேமுதிக) : 76,896
பிசு சாக்கோ (காங்.) : 21,254
உ. வாசுகி (மார்க்சிசுட்) : 20,895
எசு. சீநிவாசன் (ஆம் ஆத்மி) : 5,209

(மொத்தமுள்ள 18 சுற்றுகளில் 16-ஆம் சுற்று நிலவரம்)


தென் சென்னை
செ. செயவர்தன் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 17,95,404
பதிவான வாக்குகள் : 10,83,847
யா.இ : 19,453
மரு. செ. செயவர்தன் (அதிமுக) : 4,20,363
டி.கே.எசு. இளங்கோவன் (திமுக) : 2,88,659
இல. கணேசன் (பாசக) : 2,48,364
எசு.வி.இரமணி (காங்.) : 23,362
எச். சாகிர் உசைன் (ஆம் ஆத்மி) : 14,433

(மொத்தமுள்ள 18 சுற்றுகளில் 16-ஆம் சுற்று நிலவரம்)

மத்திய சென்னை
எசு.ஆர்.விசயகுமார் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 13,27,670
பதிவான வாக்குகள் : 8,16,422
யா.இ : 21,962
எசு.ஆர். விசயகுமார் (அதிமுக) : 3,33,265
தயாநிதி மாறன் (திமுக) : 2,87,095
செ.இரவீந்திரன் (தேமுதிக) : 1,14,904
சி.டி.மெய்யப்பன் (காங்.) : 26,009
செ.பிரபாகர் (ஆம் ஆத்மி) : 19,555

திருப்பெரும்புதூர்
கே.என்.இராமச்சந்திரன் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 19,45,969
பதிவான வாக்குகள் : 12,88,392
யா.இ : 27,676
கே.என்.இராமச்சந்திரன் (அதிமுக) : 5,45,820
செகத்ரட்சகன் (திமுக) : 4,43,174
மாசிலாமணி (மதிமுக) : 1,87,094
அருள் அன்பரசு (காங்.) : 39,015
எசு.ஏ.வசீகரன் (ஆம் ஆத்மி) : 18,963

காஞ்சிபுரம் (தனி)
கே.மரகதம் குமரவேல் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 14,79,856
பதிவான வாக்குகள் : 11,23,380
யா.இ : 17,736
கே. மரகதம் குமரவேல் (அதிமுக) : 4,99,395
சி. செல்வம் (திமுக) : 3,52,529
மல்லை சத்யா (மதிமுக) : 2,07,080
பி. விசுவநாதன் (காங்.) : 33,313

அரக்கோணம்
திருத்தணி கோ.அரி (அதிமுக)

மொத்த வாக்குகள் : 13,95,686
பதிவான வாக்குகள் : 10,89,771
யா.இ : 10,370
திருத்தணி கோ.அரி (அதிமுக) : 4,93,534
என்.ஆர்.இளங்கோ (திமுக) : 2,52,768
ஆர்.வேலு (பாமக) : 2,33,762
நாசே.இராசேசு (காங்.) : 56,337
எசு.இராசேசு (ஆம் ஆத்மி) : 4,021

வேலூர்
பா. செங்குட்டுவன் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 13,05,866
பதிவான வாக்குகள் : 9,67,670
யா.இ : 7,100
பா.செங்குட்டுவன் (அதிமுக) : 3,83,719
ஏ.சி.சண்முகம் (பாசக) : 3,24,326
அப்துல் இரகுமான்
(இந்திய யூனியன் முசுலிம் லீக்) : 2,05,896
விசய் இளஞ்செழியன் (காங்.) : 21,650
இம்தாத் செரீஃப் (ஆம் ஆத்மி) : 3,742


கிருட்டிணகிரி
கே.அசோக்குமார் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 13,76,140
பதிவான வாக்குகள் : 10,69,851
யா.இ : 13,010
கே.அசோக்குமார் (அதிமுக) : 3,99,596
பி.சின்னபில்லப்பா (திமுக) : 2,29,792
.சி.கே.மணி (பாமக) : 1,80,178
எ.செல்லக்குமார் (காங்.) : 32,598
(மொத்தமுள்ள 21 சுற்றுகளில் 16-ஆம் சுற்று நிலவரம்)

தருமபுரி
அன்புமணி இராமதாசு (பாமக)

மொத்த வாக்குகள் : 13,57,134
பதிவானவை : 11,01,672
யா.இ : 12,681
அன்புமணி இராமதாசு (பாமக) : 4,68,194
பி.எசு.மோகன் (அதிமுக) : 3,91,048
இரா.தாமரைச்செல்வன் (திமுக) : 1,80,297
இராம.சுகந்தன் (காங்.) : 15,455
எசு.இரசினிகாந்த்து (பகுசன் சமாசு) : 8,180

திருவண்ணாமலை
ஆர். வனரோசா (அதிமுக)

மொத்த வாக்குகள் : 13,49,915
பதிவான வாக்குகள் : 10,63,784
யா.இ : 9,595
ஆர்.வனரோசா (அதிமுக) : 5,00,751
சி.என்.அண்ணாதுரை (திமுக) : 3,32,145
எதிரொலி மணியன் (பாமக) : 1,57,954
ஏ.சுப்பிரமணியன் (காங்.) : 17,854

ஆரணி
வே. ஏழுமலை (அதிமுக)

மொத்த வாக்குகள் : 13,68,398
பதிவான வாக்குகள் : 10,92,515
யா.இ : 9,304
வே.ஏழுமலை (அதிமுக) : 5,02,721
சிவானந்தம் (திமுக) : 2,58,877
ஏ.கே.மூர்த்தி (பாமக) : 2,53,332
விட்ணுபிரசாத்து (காங்.) : 27,717

விழுப்புரம் (தனி)
எசு. இராசேந்திரன் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 13,85,157
பதிவான வாக்குகள் : 10,64,299
யா.இ : 11,440
எசு.இராசேந்திரன் (அதிமுக) : 4,82,704
முத்தையன் (திமுக) : 2,89,337
உமா சங்கர் (தேமுதிக) : 2,09,663
இராணி (காங்.) : 21,461
ஆனந்தன் (மார்க்சிசுட்) : 17,408

கள்ளக்குறிச்சி
காமராசு (அதிமுக)

மொத்த வாக்குகள் : 14,11,854
பதிவான வாக்குகள் : 11,04,862
யா.இ : 10,901
மரு க.காமராசு (அதிமுக) : 5,33,383
இரா.மணிமாறன் (திமுக) : 3,09,876
வி.பி.ஈசுவரன் (தேமுதிக) : 1,64,183
எசு.தேவதாசு (காங்.) : 39,677
முகம்மது யாசின் (ஆம் ஆத்மி) : 2,910

சேலம்
வி.பன்னீர்செல்வம் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 14,97,515
பதிவான வாக்குகள் : 11,50,762
யா.இ : 20,601
வி.பன்னீர்செல்வம் (அதிமுக) : 5,56,546
எசு.உமாராணி (திமுக) : 2,88,936
எல்.கே.சுதீசு (தேமுதிக) : 2,01,265
ஆர்.மோகன் குமாரமங்கலம் (காங்கிரஸ்) : 46,477
இ.சதீசுகுமார் (ஆம் ஆத்மி) : 5,198

நாமக்கல்
பி.ஆர். சுந்தரம் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 13,29,094
பதிவான வாக்குகள் : 10,59,953
யா.இ : 16,002
பி.ஆர்.சுந்தரம் (அதிமுக) : 5,63,272
செ.காந்திசெல்வன் (திமுக) : 2,68,898
எசு.கே.வேல் (தேமுதிக) : 1,46,882
சி.ஆர்.சுப்பிரமணியம் (காங்.) : 19,800 டி.எசு.செல்லகுமாரசாமி (ஆம் ஆத்மி) : 4,348

ஈரோடு
எசு. செல்வகுமார சின்னையன் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 13,21,154
பதிவான வாக்குகள் : 10,04,928
யா.இ : 16,234
எசு.செல்வக்குமார சின்னையன் (அதிமுக) : 4,66,382
அ.கணேசமூர்த்தி (மதிமுக) : 2,54,758
எசு.பவித்ரவள்ளி (திமுக) : 2,16,360
ச.கோபி (காங்.) : 26,680
கே.கே.குமாரசாமி (ஆம் ஆத்மி) : 4,631

திருப்பூர்
வி. சத்தியபாமா (அதிமுக)

மொத்த வாக்குகள் : 13,75,318
பதிவான வாக்குகள் : 10,48,204
யா.இ : 13,941
வி.சத்தியபாமா (அதிமுக) : 4,42,778
தினேசுகுமார் (தேமுதிக) : 2,63,463
செந்தில்நாதன் (திமுக) : 2,05,413
ஈ.வி.கே.எசு.இளங்கோவன் (காங்.) : 47,554
கே.சுப்பராயன் (இ.கம்யூ) : 33,331
ஆர்.சக்கரவர்த்தி இராசகோபாலகிருட்டிணன் (ஆம் ஆத்மி) : 3,087

நீலகிரி (தனி)
கோபாலகிருட்டிணன் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 12,67,008
பதிவான வாக்குகள் : 9,30,410
யா.இ : 46,559
மரு சி.கோபாலகிருட்டிணன்
(அதிமுக) : 4,63,700
ஆ.இராசா (திமுக) : 3,58,760
காந்தி (காங்.) : 37,702
எம்.டி.ராணி (ஆம் ஆத்மி) : 12,525

கோவை
ஏ.பி.நாகராசன் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 17,19,733 பதிவான வாக்குகள் : 11,72,367
யா.இ : 17,428
ஏ.பி.நாகராசன் (அதிமுக) : 4,31,717
சி.பி. இராதாகிருட்டிணன் (பாஜக) : 3,89,701
கே.கணேசுகுமார் (திமுக) : 2,17,083
ஆர்.பிரபு (காங்.) : 56,962
பி.ஆர்.நடராஜன் (மார்க்சிசுட்) : 34,197
பொன் சந்திரன் (ஆம் ஆத்மி) : 6,680

பொள்ளாச்சி
சி. மகேந்திரன் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 13,80,868
பதிவான வாக்குகள் : 10,09,488
யா.இ : 12,947
சி.மகேந்திரன் (அதிமுக) : 4,17,092
ஈ.ஆர்.ஈசுவரன் (பாசக) : 2,76,119
பொங்கலூர் பழனிச்சாமி (திமுக) : 2,51,829
செல்வராசு (காங்.) : 30,014

திண்டுக்கல்
எம். உதயகுமார் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 13,98,810
பதிவான வாக்குகள் : 10,82,059
யா.இ : 10,591
எம்.உதயகுமார் (அதிமுக) : 5,10,462
காந்திராசன் (திமுக) : 3,82,617
கிருட்டிணமூர்த்தி (தேமுதிக) : 93,794
என்.எசு.வி.சித்தன் (காங்.) : 35,632
பாண்டி (மார்க்சிசுட்) : 19,455
எசு.இளஞ்செழியன் (ஆம் ஆத்மி) : 3,395

கரூர்
மு.தம்பிதுரை (அதிமுக)

மொத்த வாக்குகள் : 12,97,341
பதிவான வாக்குகள் : 10,43,909
யா.இ : 13,763
மு.தம்பிதுரை (அதிமுக) : 5,40,722
எம்.சின்னசாமி (திமுக) : 3,45,475
என்.எசு.கிருட்டிணன் (தேமுதிக) : 76,560
எஸ்.ஜோதிமணி (காங்.) : 30,459
ஆர்.வளையாபதி (ஆம் ஆத்மி) : 2,440

திருச்சி
ப.குமார் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 13,86,381
பதிவான வாக்குகள் : 9,88,808
யா.இ : 22,848
ப. குமார் (அதிமுக) : 4.58,478
மு.அன்பழகன் (திமுக) : 3,08,002
ஏ.எம்.சி..விசயகுமார் (தேமுதிக) : 94,785
சாருபாலா தொண்டைமான் (காங்.) : 51,537
எசு.சிரீதர் (மார்க்சிசுட்) : 17,039
பி. இரவி (ஆம் ஆத்மி) : 4,885


பெரம்பலூர்
ஆர்.பி.மருதைராசா (அதிமுக)

மொத்த வாக்குகள் : 12,84,269
பதிவான வாக்குகள் : 10,27,687
யா.இ : 11,605
ஆர்.பி.மருதைராசு (அதிமுக) : 4,62,693
பிரபு (திமுக) : 2,49,645
டி.ஆர்.பச்சமுத்து (பாசக) : 2,38,887
இராசசேகரன் (காங்.) : 31,998


கடலூர்
ஆ.அருண்மொழிதேவன் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 12,47,644
பதிவான வாக்குகள் : 9,81,742
யா.இ : 10,338
ஆ.அருண்மொழித்தேவன் (அதிமுக) : 4,81,429
கே.நந்தகோபாலகிருட்டிணன் (திமுக) : 2,78,304
சி.ஆர்.செயசங்கர் (தேமுதிக) : 1,47,606
கே.எசு.அழகிரி (காங்.) : 26,650
பாலசுப்பிரமணியம் (இ.கம்யூ) : 11,122
ஏ.சி..சையது மொய்தீன் (ஆம் ஆத்மி) : 3,473


சிதம்பரம் (தனி)
மா.சந்திரகாசி (அதிமுக)

மொத்த வாக்குகள் : 13,65,054
பதிவான வாக்குகள் : 10,86,749
யா.இ : 12,138
மா.சந்திரகாசி (அதிமுக) : 4,29,536
தொல்.திருமாவளவன்
(விடுதலைச் சிறுத்தைகள்) : 3,01,041
சுதா மணிரத்தினம் (பாமக) : 2,79,016
வள்ளல் பெருமான் (காங்.) : 28,988


மயிலாடுதுறை
ஆர்.கே.பாரதிமோகன் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 13,49,796
பதிவான வாக்குகள் : 10,24,047
யா.இ : 13,172
ஆர்.கே.பாரதிமோகன் (அதிமுக) : 5,13,494
ஐதர் அலி (மமக) : 2,36,551
அகோரம் (பாமக) : 1,43,932
மணிசங்கர் (காங்.) : 58,452


நாகப்பட்டினம் (தனி)
கே.கோபால் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 12,09,925
பதிவான வாக்குகள் : 9,39,400
யா.இ : 15,662
கே.கோபால் (அதிமுக) : 4,34,174
ஏ.கே.எசு.விசயன் (திமுக) : 3,28,098
சி..பழனிச்சாமி (இ.கம்யூ.) : 90,313
ஆர்.வடிவேல் இராவணன் (பாமக) : 43,506
செந்தில் பாண்டியன் (காங்.) : 23,967


தஞ்சாவூர்
கு.பரசுராமன் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 13,38,929
பதிவான வாக்குகள் : 10,10,812
யா.இ : 12,212
கு.பரசுராமன் (அதிமுக) : 5,10,307
டி.ஆர்.பாலு (திமுக) : 3,66,188
கருப்பு முருகானந்தம் (பாசக) : 58,521
கிருட்டிணசாமி வாண்டையார்
(காங்.) : 30,232
தமிழ்செல்வி (மார்க்சிசுட்) : 23,215


சிவகங்கை
பி.ஆர்.செந்தில் நாதன் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 14,10,287
பதிவான வாக்குகள் : 10,27,058
யா.இ : 6,575
பி.ஆர்.செந்தில்நாதன் (அதிமுக) : 3,82,985
துரைராசு (திமுக) : 1,93,846
எச்.இராசா (பாசக) : 1,08,149
கார்த்தி சிதம்பரம் (காங்.) : 85,435
எசு.கிருஷ்ணன் (இ.கம்யூ) : 15,606
தமிழ் அரிமா (ஆம் ஆத்மி) : 1,888

(மொத்தம் 23 சுற்றுகளில் 16-ஆம் சுற்று முடிவில்)


மதுரை
இரா.கோபாலகிருட்டிணன் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 14,39,792
பதிவான வாக்குகள் : 9,77.401
யா.இ : 19,765
இரா.கோபாலகிருட்டிணன் (அதிமுக) : 4,53,785
வி.வேலுச்சாமி (திமுக) : 2,54,361
டி.சிவமுத்துகுமார் (தேமுதிக) : 1,46,751
டி.என்.பரத் நாச்சியப்பன் (காங்.) : 32,154
பி.விக்ரமன் (மார்க்சிசுட்) : 30,126
மு.கமாசிசு (ஆம் ஆத்மி) : 5,378


தேனி
இரா. பார்த்திபன் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 14,33,049
பதிவான வாக்குகள் : 10,75,087
யா.இ : 10,312
இரா.பார்த்திபன் (அதிமுக) : 5,71,254
பொன் முத்துராமலிங்கம் (திமுக) : 2,56,722
க.அழகுசுந்தரம் (மதிமுக) : 1,34,362
சே.எம்.ஆரூண் (காங்.) : 71,432
சே.இராம்பிரகாசு (ஆம் ஆத்மி) : 3,213


விருதுநகர்
டி. இராதாகிருட்டிணன் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 13,46,238
பதிவான வாக்குகள் : 10,09,114
யா.இ : 12,225
டி.இராதாகிருட்டிணன் (அதிமுக) : 4,06,694
வைகோ (மதிமுக) : 2,61,143
இரத்தினவேலு (திமுக) : 2,41,505
மாணிக் தாகூர் (காங்.) : 38,482
கே.சாமுவேல் (மார்க்சிசுட்) : 20,157


இராமநாதபுரம்
அ. அன்வர்ராசா (அதிமுக)

மொத்த வாக்குகள் : 14,54,678
பதிவான வாக்குகள் : 9,98,986
யா.இ : 6,279
அ.அன்வர்ராசா (அதிமுக) : 4,05,945
முகமது சலீல் (திமுக) : 2,86,621
குப்புராமு (பாசக) : 1,71,082
திருநாவுக்கரசர் (காங்.) : 62,160
உமாமகேசுவரி (மார்க்சிசுட்) : 12,312


தூத்துக்குடி
செ. செயசிங்கு (அதிமுக)

மொத்த வாக்குகள் : 13,08,105
பதிவான வாக்குகள் : 9,14,630
யா.இ : 11,447
செ.செயசிங்கு (அதிமுக) : 3,66,052
செகன் (திமுக) : 2,42,050
சோயல் (மதிமுக) : 1,82,191
ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்.) : 63,080
மோகன்ராசு (இ.கம்யூ) : 14,993
எம்.புட்பராயன் (ஆம் ஆத்மி) : 26,476


தென்காசி (தனி)
வசந்தி முருகேசன் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 13,79,,727
பதிவான வாக்குகள் : 10,15,537
யா.இ : 14,492
வசந்தி முருகேசன் (அதிமுக) : 4,24,586
மரு.க.கிருட்டிணசாமி
(புதிய தமிழகம்) : 2,62,812
சதன் திருமலைக் குமார் (மதிமுக) : 1,90,233
மரு. செயகுமார் (காங்.) : 58,963
இலிங்கம் (இ.கம்யூ) : 23,528


திருநெல்வேலி
கே.ஆர்.பி. பிரபாகரன் (அதிமுக)

மொத்த வாக்குகள் : 14,19,585
பதிவான வாக்குகள் : 9,60,799
யா.இ : 12,893
கே.ஆர்.பி.பிரபாகரன் (அதிமுக) : 3,98,139
தேவதாச சுந்தரம் (திமுக) : 2,72,040
சிவனணைந்த பெருமாள் (தேமுதிக) : 1,27,370
இராமசுப்பு (காங்.) : 62,863
எம்.பி.சேசுராசு (ஆம் ஆத்மி) : 18,353


கன்னியாகுமரி
பொன்.இராதாகிருட்டிணன் (பாஜக)

மொத்த வாக்குகள் : 14,62,442
பதிவான வாக்குகள் : 9,89,888
யா.இ : 4,150
பொன்.இராதாகிருட்டிணன் (பாசக) : 3,72,906
எச்.வசந்த்குமார் (காங்.) : 2,44,244
டி.சாண் தங்கம் (அதிமுக) : 1,76,239
எப்.எம்.இராசரத்தினம் (திமுக) : 1,17,933
ஏ.வி.பெல்லார்மின் (மார்க்சிசுட்) : 35,284
எசு.பி.உதயகுமார் (ஆம் ஆத்மி) : 15,314


புதுவை
ஆர்.இராதாகிருட்டிணன் (என்ஆர்காங்)

மொத்த வாக்குகள் : 9,01,357
பதிவான வாக்குகள் : 7,40,555
யா.இ : 22,268
ஆர். இராதாகிருட்டிணன்
(என்.ஆர்.காங்.) : 2,55,826
வி.நாராயணசாமி (காங்.) : 1,94,972
எம்.வி.ஓமலிங்கம் (அதிமுக) : 1,32,657
ஏ.எம்.எச்.நாசிம் (திமுக) : 60,580
ஆர்.கே.ஆர்.அனந்தராமன் (பாமக) : 22,754

- நன்றி : தினமணி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக